பகவானை விடப் பகவான் நாமத்திற்கு சிறப்பு அதிகம் என்று சொல்லுவார்கள். இதற்கு ஒரு கதை சொல்வதுண்டு.
காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வ ஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய்
பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக்
கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள்
பெற்ற பலரும் முன்வந்தனர். அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின.
தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத்
தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார்.
தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப்போகவதாகவும் தன் மேல்
உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே
அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். அந்நேரம் அங்கே கபீர்தாசர்
சீடர்
பத்மநாபர் என்னும் பெயருடையவர் வந்தார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார்
நடப்பதை அறிந்ததும் அங்கிருந்தவர்களிடம் 'நான் சொல்கிறப்டி நீங்கள் செய்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம்.
செய்வீர்களா?''என்று கேட்டார்.
'எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் ' என்றனர் சிலர்.
'ஒரு உயிரைக்
காப்பாற்ற வேறு உயிர்கள் தேவையில்லை. நீங்கள் எல்லோரும் ஒரே மனத்துடன் நான் சொல்லுவதை மூன்று முறை திருப்பிச்
சொல்லவேண்டும்' என்றார்.
'சரி' என்றார்கள்
உடனே அவர் எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு மூன்று முறை ராம நாமத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.
'ஏற்கனவே இராமர்
கோவிலுக்குச் சென்று பிரார்த்தித்தோம். ஏதும் நடக்கவில்லை' என்றார்கள்.
'ராமனைத் தொழுது நடக்கவில்லையென்றால் இராம நாமத்தால் நடக்கும்.
முயன்று பாருங்களேன்' என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரே சிந்தையோடு மூன்று முறை இராமநாமத்தைக் கூறினர். செல்வந்தர் இடுப்பில் கட்டிய கல்
அறுந்துவிழுந்தது.
அவரது நோய் நீங்கப்பெற்று புலிப்பொலிவுடன் விளங்கினார். எல்லோரும் பத்மநாபரைப் போற்றினர். எல்லாம் குருவருள் என்றார் அவர்.
எல்லோரையும் அழைத்துக்கொண்டு கபீர்தாஸரிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்ட கபீர்தாசர் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம்
கொண்டார். பத்மநாபரைப்
பார்த்து.
'நீ என்னிடம் கற்றுக்கொண்டது இவ்வளவு தானா? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே! அவர் குணமாகியிருப்பாரே!. அதன்
திறமையை அறியாமல் மூன்று முறை சொல்லச் செய்து இராமநாமத்தின் பெருமையை குறைவாக மதிப்பிட்டுவிட்டாயே' என்றார் கபீர்தாசர்.
சௌதி அரேபிய ஷேக் ஒருவர் இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
அவரது ரத்தம் அரிதான ஒரு வகை ரத்தம். அதே வகை ரத்தம் கொடுக்க இந்தியாவில் ஆள் கிடைக்குமா என்று தேடினார்கள்.
கிடைத்தார் ஒரு சென்னைக்காரர். அவர் சௌதி அரேபிய ஷேக்குக்கு ரத்தம்
கொடுக்க முன் வந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.
அகமகிழ்ந்து போன சௌதி அரேபிய ஷேக், அந்த சென்னைகாரருக்கு ஒரு டொயோட்டா பிராடோ கார், லாபிஸ் லேசுலாய் பதித்த நகைகள், வைரங்கள், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இவற்றைப் பரிசளித்தார்.
சென்னைக்காரர் செம ஜாலியாகி விட்டார்.
சில
ஆண்டுகள் கழித்து அதே சௌதி அரேபிய ஷேக்குக்கு, மும்பையில் மீண்டும் வேறு ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சென்னைக்காரருக்கு மீண்டும் அழைப்பு போனது. அவர், ரத்தம் கொடுக்க ஓடோடி வந்தார்.
ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தபோது அந்த சென்னைக்காரருக்கு ஷேக், நன்றி கூறி, ஒரு
ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
அப்போது உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 6 கேள்விகளை கேட்டது
உச்சநீதிமன்றம் கேட்ட 6 விஷயங்கள் ...
1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில்
முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?
2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?
3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு
மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்
5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருள்:
அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து
தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு
இந்து நாளிதழ் சென்ற டிசம்பர் 9 ஆம் தேதி
‘ராவத் கொல்லப்பட்டார் ‘ என வெறும் மொட்டையாக எழுதி , ஏதோ குப்பன், சுப்பன் இறந்தது போல் செய்தி வெளியிட்டு இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியது. அவருடைய ரேங்கை குறிப்பிடாதது ஒரு குற்றமென்றால் ‘வீரமரணம்’ அடைந்தவரை ‘கொல்லப்பட்டார், என செய்தி
வெளியிட்டது அதை விட பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.
அதற்கு விளக்கம் கேட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு ‘நாங்கள் சாதரணமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் ரேங்க்,மற்றும் அன்னாருக்கு கொடுக்கப்பட்ட கௌரவ பட்டங்களை போடுவதில்லை என்ற மரபை கடைப்பிடிக்கிறோம் எனவும்
General Rawat க்கு அவமரியாதை செய்யும் எண்ணமில்லை எனவும் பூசி, மெழுகி மறுநாள் பதில் கொடுத்திருந்தது. இந்த கேடுகெட்ட பத்திரிகைக்கு protocol, rules and regulations எல்லாம் என என்ன வேண்டியிருக்கு..?
இதை ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி General Bajwa
யானையின் எடையை எப்படி அறிவது ? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர் - ஒரு குட்டி கதை !
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும்
கிடையாது.யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை.
அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான்.அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு
கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப்