2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட முதல் வடை
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு. எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்ட்டில் 15 லட்சம் போடுவேன்
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு 😄
.மூன்றாவது வடை.
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள்
😄
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில்
சிப்ஸ் டொமோடோ இருக்கு அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில்புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக
*ஐந்தாவது வடை*
GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும்
நாம் கடன் கொடுக்கலாம்
அடுத்த மாதமே 70 வருடமா ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்து இருந்த 1.75 லட்சம் கோடி ஸ்வாகா 😄
*ஆறாவது வடை*
வருடம் 2 கோடி பேருக்கு வேலை உறுதி.
எல்லாம் பக்கோடா போட்டு பிழைத்து கொள்ளவும்😄
*ஏழாவது வடை*
இந்தியாவை குஜராத் மாநிலம் போல் முன்னேற்றி காட்டுவேன்
அமெரிக்க அதிபர் வரும் போது
சீன பெருஞ்சுவர் போல் கட்டியது தான் அது 😄
*எட்டாவது வடை*
ஊழல் செய்தவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும்
விஜய் மல்லையா
நீரவு மோடி
லலித் மோடி
தப்பி ஓட்டம் இன்று வரை அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை 😄
*ஒன்பதாவது வடை*
டிஜிட்டல் இந்தியா
மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்துக்கு புல்லட் ரயில் கொண்டு வர முடிவு
இரயில்வே தனியாருக்கு விற்பனை 😄
*பத்தாவது வடை*
டிஜிட்டல் இந்தியாவில்
எல்லோருக்கும் வங்கி கணக்கு
இனி வரவு செலவு கண்காணிக்கப்படும்
இதுவரை ஒரு ஒரு வங்கி திவால் ஆகி கொண்டே இருக்கு 😄
*பதினோறாவது வடை*
பிஜேபி ஆட்சிக்கு வந்த. உடன் பெட்ரோல் டீசல் லிட்டர் 50 ரூபாய்க்கு கொடுக்கப்படும் 😄
எண்ணெய் நிறுவனங்கள் உங்க இஷ்டப்படி விலை வைத்து கொள்ளலாம் இப்ப விலை Rs.103😄
*பனிரெண்டாவது வடை*
சமையல் கேஸ் விலை 400 ரூபாய்க்கு கொடுக்கப்படும்
இப்ப 950 😄
*பதிமூன்றாம் வடை*
உலகநாடுகள் வசம்நட்புறவு மேற்கொள்ளப்படும்
உலகநாடுகளுக்கு தொடர் பயணம் வருடத்தில் 365 ல் 350 நாள் வெளிநாட்டுபயணம் காரணம் நட்புவாங்கபழகலாம் வாங்க பழகலாம்.விளைவு
😄இந்தியாவில் இருந்து எட்டி பார்க்கும் தூரத்தில் இருந்த ஸ்ரீலங்காவை சீனா 90℅ ஆக்கிரமித்து விட்டது 😄
*பதினான்காம் வடை*
மோடியின் ஆளுமை திறன் பார்த்து உலக நாடுகள் அச்சம் 56;
சீனா இந்தியாவின் எல்லைபகுதியில் ஊடுருவல் 40 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
ஆளுமை மோடியின் அதிரடி தாக்குதல் 59 App முடக்கம் 😄
*பதினைந்தாம் வடை*
இந்தியாவின் மண்ணை எவருக்கும் விட்டு தர மாட்டோம்
சீனா இந்தியாவில் சில பகுதியை ஆக்கிரமித்து விட்டது
ராஜ்நாத். அறிவிப்பு 😄
ஒரே நாளில் இத்தனை வடை சாப்பிட்டதால் நெஞ்சு கரிக்குது
நாளை மீதி சுட்டவடையோடு வருகிறேன் சரியா 😄
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன. 28 பேரில்.
SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை.
*ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவிய போது, அங்கு பர்ஸை காணவில்லை !!!. யாரோ பிக்பாக்கெட் அடித்து இருந்தார்கள் !
*சுற்றிலும் கூடிய ஆட்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த நபர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினார் !!!. இறுதியில் உள்ளாடை மட்டுமே எஞ்சியிருந்தது !!!. அதையும் அவிழ்க்குமாறு ஹோட்டல் முதலாளி கூற அங்கு சுற்றி நின்ற பார்வையாளர்களுக்கு ரசனையாக இருந்தது !!!.*
*இறுதியில் வேறு வழியின்றி அதையும் அந்த மனிதர் கழற்ற தொடங்கிய போது பார்வையாளர்களில் ஒருவர் அவரை தடுத்து சாப்பிட்ட உணவுக்கான பணத்தை முதலாளியிடம் கொடுத்து விட்டு அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றார் !!!.*
*ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும்,