#முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். #நான்தான் பார்ப்பான் இல்லையே. #பின் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பு உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் அமைதியாய் இருந்தேன். #நான்தான் உயர்வகுப்பு அல்லவே..👇👇
#பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.வேடிக்கை பார்த்தேதேன். #நான்தான் தமிழனாயிற்றே #இந்தியை அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான் இந்திக்காரன் இல்லையே. #என் கோவில்கள் ஆபாசக்கூடம் என்றார்கள். நான் வேடிக்கை பார்தேன் #நான்தான் கோவிலுக்கு செல்வதில்லையே.👇👇
#வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதக் கூடாது என்றார்கள். டிக்டாக்கில் மூழ்கிப்போனேன். அதனாலென்ன நான்தான் வேதங்கள் குறித்து யாதும் அறியாதவனாயிற்றே.
#சொன்னேன்
நீ காபிர் என்றார்கள்.
உன் கோவில் எது என்றார்கள். #சொன்னேன்
அது இப்போது Mosque, Church என்றார்கள்.
உன் இறைவன் யார் என்றார்கள். #சொன்னேன்.
அதற்கு பெயர் சாத்தான் என்றார்கள்.
உனக்கு அரபியிலும் ஆங்கிலத்திலும் பாட தெரியுமா என்றார்கள். #தெரியாது என்றேன்.
👇👇
அப்ப நீ தமிழகத்தை விட்டு வெளியேறு என்றார்கள்.
அப்போது பாங்கு ஒலித்தது #அல்லாஹூ என்றான்.
ஒருவன். மணியோசை கேட்டது #அல்லேலூயா என்றான் மற்றொருவன்.
என்னை இவ்வளவு இம்சிக்கிறீர்களே நீங்கள் யார் என்றேன். #திராவிடன் திமுக என்றார்கள்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகக்குப்பின்புறம் லிங்கம் உள்ளது.(குராமரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறமாக லிங்கம் உள்ளது.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை
அழித்த இடம் மூன்றாகும்.
சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
தாரகாசுரனை வதம் செய்தது-
திருப்பரங்குன்றம்,
இந்த இருவரின் சகோதரனான சிங்க
முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.