இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு இந்திய ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது...
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது." போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம். ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது..
நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்" என்று...!
ஆனால் ஶ்ரீநகர்,"இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..!
இதன் ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்குவது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல.. கடினமானது" என்று பதில் அனுப்பியது..
உடனே டெல்லி,"தற்காலிக பணியாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எவ்வளவு ஊதியத்தில் வேண்டுமானாலும் நியமித்திக் கொள்ளுங்கள்..
விமான நிலையம் மட்டும் முக்கியம்.. தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கவும்" என பதில் உத்தரவிட்டது..
"இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை... கிடைக்காது" என ஶ்ரீநகரில் இருந்து பதில் வந்தது.
அப்போது தான் ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு, *"சங்பரிவார்"*
இயக்கம் நினைவிற்கு வந்தது.
அப்போதி நள்ளிரவு 11.00 மணி.
தொலைபேசிகள் சுழன்றன.ஒரு ராணுவ ஜீப், ஶ்ரீநகரின் சங்பரிவார் அலுவலக வாசலில் வந்து நின்றது.. அதிலிருந்து இறங்கிய உயர் அதிகாரிகள்,
RSS அலுவலகத்தினுள் நுழைந்தனர்.
உள்ளே,ராஷ்டிரிய சுயம்ஷேவக்குகளின் இளைஞர் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது.
திரு. *பிரேம்நாத் டோக்ரா* மற்றும்,திரு. *அர்ஜூன்* ஆகியோர் அங்கிருந்தனர்.! அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் நிலைமையை விளக்கி,அவர்களால் விமான நிலையம் பனிப் பொழிவை அகற்ற உதவ முடியுமா,.? எனக் கேட்டனர்..
அர்ஜூன்,"நிச்சயமாக..! உங்களுக்கு உதவி செய்ய எத்தனை பேர் வேண்டும்..?"
எனக் கேட்க, அதிகாரி,"குறைந்த பட்சம் ஐம்பது,அறுபது பேர் போதுமானது..மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த பனிப் பொழிவை நீக்கி,விமான ஒடுதளத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும்..!" என்றனர்..!
"நாங்கள் அறுநூறு பேரை தருகிறோம்" என அர்ஜூன் கூறியதும், அதிர்ந்து போன அதிகாரிகள், "இந்த நள்ளிரவில் அத்தனை பேர் உங்களால் தரவியலுமா" என ஆச்சர்யமாக கேட்க, அர்ஜூன், "ஐயா..! நீங்கள் எங்களை அங்கே கொண்டு செல்ல வாகன வசதிகளை மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்..
நாங்கள் இன்னும் 45நிமிடங்களில் தயாராக இருப்போம்" என்று கூறினார்..!
என்ன ஒரு தன்னர்ப்பளிப்பு சேவை RSS இயக்கத்திற்கு என்பதை அன்று அந்த அதிகாரி கண்டார். அடுத்த அரைமணி நேரத்தில், 600 சுயம்ஷேவக்குகள் அங்கே ஓர் ராணுவமென அணிவகுத்தனர்.!
அதிகாரி டெல்லிக்கு,"பனிப் பொழிவை நீக்கும் பணி ஆரம்பித்து விட்டது..நீங்கள் எந்த நேரத்திலும் ராணுவ விமானங்களை இங்கே அனுப்பலாம்.. தயார் நிலையில் உள்ளோம்" என தகவல் அனுப்பினார்...
ஆச்சர்யப்பட்டுப் போன டெல்லி தலைமையகத்தில்," தயார் நிலையா...!?? அதற்குள் எப்படி இவ்வளவு வேலையாட்களை சேகரித்தீர்கள்..!" எனக் கேட்க,
அதிகாரி, "அறுபது பேர் அல்ல!! அறுநூறுபேர்.. அவர்கள் லேபர்கள் அல்லர். *ராஷ்டிரிய சுயம்ஷேவக்குகளின் உறுப்பினர்கள்*, என பதில் தந்தார்..!
அன்று இரவு முழுவதும் எமது RSS தொண்டர்கள் கடுமையாக கடமையாற்றிக் கொண்டு இருந்தனர்.. மறுநாள் அக்டோபர் 27அன்று 329 சீக்கிய ராணுவ வீரர்களை சுமந்து கொண்டு இந்திய ராணுவ விமானம், ஶ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.. ஒன்றல்ல, இரண்டல்ல.... எட்டு விமானங்கள் தரையிரங்கின.
அத்தனை ராணுவ வீரர்களும் ஆயுதங்களோடு, இறங்க உதவி சஎய்த RSS தொண்டர்கள், போர்தளவாடங்களை அதன் நிலைகளில் நிறுவவும் உதவினர்..
விமான நிலையம் எதிரிகள் பிடியில் சிக்காமல் காப்பாற்றப் பட்டதோடு, ராணுவ வீரர்களின் ஓய்வு நேர இடைவெளிகளையும் RSS தொண்டர்கள் தங்களின் சேவையினால் நிரப்பினார்கள்..!
ஆதாரம்:
°°°°°°°°°°°
Na Phool Chance Na Deep Jale
என்ற நூலஇல் இருந்து..
Namaste sada Vatsley Matrubhumi -லிருந்து....
🛫🛬🛫🛬🛫🛬🛫🛬🛫🛬
🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁
இப்போது சொல்லுங்கள்...
RSS ஒரு தீவிரவாத... மதவாத இயக்கம் எனக் கூவும் மண்டூகங்களே...! நாங்கள் காவி தீவிரவாதிகளா... தேசத்தை உயிரென மதிக்கும் சேவகர்களா..! கடமை, அர்ப்பணிப்பு என்பவற்றிற்கு அர்த்தம் தெரியுமா...!?
ஆக்கங் கெட்ட கூகைகளே...! இங்கே மலஹாசன் போல இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி ஓர் RSSகாரன் கூவும் முன், சரித்திரத்தின் ரத்தம் பதிந்த தியாகத்தின் பக்கங்களை படியுங்கள்..!
அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான, கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். 🙏🇮🇳1
ரத்தினச் சுருக்கமாக, இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.
🙏🇮🇳2
சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே, உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம, கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.
"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.
அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
1. பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889 ல் நாக்பூரில் பிறந்தவர்.
2. தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தார். 1914 ல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.
3. மருத்துவ சேவையைவிட மக்களின் மனத்திற்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்து சமுதாய சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
#ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்/#RSS
தேசீயத் தொண்டர் சங்கம்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து
அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி)
என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
1. 1905 - ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. ( டாக்கா - டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று இன்று நம்மிடம் இல்லை )
2. 1919 ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம்இ௫ந்த உபகனிஸ்தான் (ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இ௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ( காந்தார தேசம் -சகுனி, காந்தாரிமற்றும் பிரகலாதன் பிறந்த இடம் )
3. 1937-ல், பர்மா ( பிரம்ம தேசம் ) பாரதத்திலி௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆரம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்டது என்றே நினைக்கத்தோன்றும்.....
வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிராமம்....
1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்....
அன்றைய காலகட்டத்தில் , தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழையமுடியாத நிலை நாடு முழுவதும் இருந்தது....
ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன?