#Gmail
நாம அதிகமா Use பண்ற ஒரு Application அப்டினு பார்த்தோம்னா அது Gmail,அதுல எல்லாரும் சந்திக்கிற ஒரு முக்கியமான பிரச்சனை அப்டினு பார்த்தோம்னா,நம்ம Inboxல குவிந்து கிடக்குற Mail எப்படி Delete பண்றது.அதுலயும் சில பேருக்கு ஒரு Company அல்லது ஒரு தனிநபரிடம் இருந்து வந்த Mail
முதல உங்களோட Gmail Account page உள்ள போங்க அதுல Topla Search bar இருக்கும் பார்த்திங்களா அதோட Right Conerla Filter option இருக்கும் அதை Click பண்ணுங்க அப்பறம்
Box ஓபன் ஆகும்.அதுல From ,To , Subject , Has the words ,Doesn’t have , Size ,Date within ,Search. இப்டினு எக்கச்சக்கமான Options இருக்கும் அதுல நீங்க எப்படி Mail Filter பண்ணனும் அப்டினு நினைக்கிறிங்களோ அதற்கு ஏற்றதுபோல் Input கொடுங்க,உதாரணமா சொல்லபோனால்.
அவங்களோட Email address
கொடுத்து பண்ணலாம்,அதேபோல Mail Subject, MB அளவு, குறிப்பிட்ட வருடத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட வார்த்தை , எதுல தேடணும் All Mails ,Inbox , Sent Mail Trash அப்டினு ஏராளமான Options இருக்கு.
உங்களுக்கு அதற்கு ஏற்றது போல Filter பண்ணி விபரங்கள் வரும் அதுல நீங்க Select All கொடுத்து
எல்லா Mailம் Delete பண்ண முடியும்.முயற்சி செய்து பார்த்து பயனுள்ளதா இருந்ததா இல்லையா என்று சொல்லுங்கள்.
#Meteorblast
ஜனவரி முதல் தேதி சரியாக சொல்ல போனால் புதிய வருடத்தின் முதல் நாள் எல்லாரும் புது வருட பிறப்பை கொண்டாடிட்டு களைப்புல உறங்கிட்டு இருக்கும்போது திடீரென உங்களுக்கு பயங்கர சத்தத்தோட எதாவது ஒரு நிகழ்வு நடந்து உங்கள் வீடே அப்டியே குலுங்குணுச்சுனா எப்படி இருக்கும் அதே போல ஒரு
நிகழ்வு அமெரிக்காவின் Pittsburgh நகரம் மற்றும் வேறு சில இடங்களிலும் நடந்து இருக்கு.
எல்லாரும் உறங்கி எழுந்து வீட்டுல இருக்கும் போதும் காலைல ஒரு 11 மணிபோல நடந்து இருக்கு வானத்துல பெரிய வெளிச்சத்தோடு ஒரு விண்கல் பயங்கரமான சத்தத்தோட வெடிச்சு சிதறி இருக்கு,வீட்டுல அலுவலகத்தில உள்ள
எல்லா கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்துருக்கு அங்க உள்ள எல்லாரும் எதோ நிலநடுக்கம் ஏற்பட்டுறுச்சு அப்டினு நினைக்கும் பொது,ஒரு சில மணிநேரங்களுக்கு பிறகு NASA மற்றும் ஒரு சில வானிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் என்ன நடந்தது அப்டினு தெளிவுபடுத்தி இருக்காங்க.
#BMW
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW அவங்களோட கார்ல ஒரு புதுவகையான தொழிநுட்பத்தை அறிமுகம் செஞ்சு இருக்காங்க அதன் மூலமா நாம நம்மளோட காரில் புதிதாக பெயிண்ட் ஏதும் அடிக்காமல் தானாகவே ஒரு புது கலரை நம்மளோட காருக்கு மாற்ற முடியும்,அதை பற்றி தான் தெரிந்த கொள்ளபோறோம்
சமீபத்தில் Las Vegas நகரில் நடந்த Consumer Electronics Showல் BMW அவங்களோட இந்த புது தொழிநுட்பத்தை அவங்களோட BMW ix காரில் அறிமுகப்படுத்தியிருக்காங்க,நீங்க சாதாரணமா ஒரு கார் உள்ள இருந்து ஒரு Button Press பண்ணா போதும் உங்க காரோட கலர் மாறிரும்.இதற்கு BMW என்ன தொழிநுட்பத்தை
பயன்படுத்தி இருக்காங்க அப்டினு பார்த்தோம்னா E ink பயன்படுத்தி காரோட முழு பகுதியையும் Cover பண்ணியிருக்காங்க.
இந்த Eink என்ன அப்டினு பார்த்தோம்னா பல மில்லியன் மைக்ரோ Capsules கொண்டு Coat பண்றது தான் இந்த Eink,ஒவ்வொரு Micro Capsulesம் Postively Charged Pigments அப்பறம் Negatively
#LearnTyping
நம்மல நிறைய பேர் சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது Typing Class போகிருப்போம் அல்லது நீங்க எதாவது Computer Science student இருந்தா உங்களுக்கு ஒரளவுக்கு தெரிஞ்சுருக்கும் சில பேருக்கு அவங்களோட வீட்லயே கம்ப்யூட்டர் இருந்துருக்கும் அது மூலமா அவங்க காத்து இருப்பாங்க.ஆனால்
இப்ப யாருமே Typing class எல்லாம் போறதுபோல தெரியல எல்லாருமே ஆன்லைன் மூலமாத்தான் கத்துறாங்க அப்படி உங்களுக்கும் ஆன்லைன் மூலமா Typing கத்துக்கணும் அப்டினு ஆசை இருந்த இந்த இணையதளம் எல்லாம் பாருங்க உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.இப்ப இதெயெல்லாம் யாரு பண்றா அப்டினு கேக்கலாம் சில
பேருக்கு இது உதவலாம்,
முதல நீங்க Basicla இருந்து Start பண்ணனும் அப்டினா கீழ உள்ள முதல் மூன்று இணையத்தளங்கள் பயன்படுத்துங்க
1.Artypist.
இந்த இணையதளம் மூலமா நீங்க உங்களோட Basic அதாவது Finger Posittioningல இருந்து Start பண்ணலாம் அதன் பிறகு Basic Keywords சொல்லி கொடுப்பாங்க அதன்
#BlackBerry
நம்ம இப்ப பயன்படுத்துற ஸ்மார்ட்போன்கள் எல்லாத்துக்கும் முன்னாலே அதிகம் பேர் வாங்க விருப்பப்பட்ட போன் அப்டின்னு பார்தோம்னா அது Blackberry போனாக தான் இருக்கும்.
அப்படிபட்ட Blackberry நிறுவனம் இன்று முதல் தங்களோட ஸ்மார்ட்போன்களுக்கு Services நிருத்தபோவதாக அறிவித்து
இருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.
ஒரு காலகட்டத்தில எல்லாரும் பெரிதும் விரும்பபட்ட அவங்களோட செக்யூரிட்டி Featureக்காக அமெரிக்க பிரதமரே பயன்படுத்துற அளவுக்கு இருந்த ஒரு நிறுவனம் அப்டினா அது Blackberry இப்ப அதே நிறுவனம் smartphone சந்தையில் தாக்குபிடிக்க முடியாமல்
தங்களோட சேவைகளை நிறுத்தும் அளவுக்கு வந்து இருக்காங்க அந்நிறுவனம் கடந்து வந்த பாதை அப்டின்னு பார்த்தோம்னா.
2002 ஆம் ஆண்டு அந்நிறுவனம் தங்களோட முதல் போனை அறிமுக படுத்துனாங்க Color Display, Wifi ,Instant Messaging Features ஒட அப்போதைக்கு இந்த features எந்த போனுமே இல்ல அதன் பிறகு
#netflixindia
உலகின் முன்னணி OTT நிறுவனமான Netflix இந்தியாவில இன்னும் அதிகமான சந்தாதாரர்ளை அவர்கள் பக்கம் வரும் விதமாக அவர்களுடைய Plan Rate எல்லாத்தையுமே change பண்ணிருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.
நேற்றைய தினம் முழுக்க சமூக வலைத்தளங்கள் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்ட செய்தி
இரண்டு ஒன்னு #ValimaiMakingVideo இரண்டாவது Netflix நிறுவனத்தோடு Price Drop அவங்களோட Subscribtions cost சுமார் 60 சதவீதம் வரை குறைச்சு இருக்காங்க அதாவது 199 இருந்த Mobile plan இப்ப வெறும் 149 ரூபாய்க்கு கொண்டு வந்துருக்காங்க பிறகு இன்னும் பல Plans கொறச்சு இருக்காங்க,இதற்காக மிக
முக்கிய காரணமா சொல்லபட்றது.
Netflix ஒட 210 Million மொத சாந்தாரர்கள் எண்ணிக்கையில 30 million நம்ம ஆசியாவை சேர்ந்த மக்கள் அதுல நம்ம நாடும் ஒரு கணிசமான பங்கு இருக்கும் Money Heist, Squid Game போன்ற Shows இங்க நம்ம நாட்டுல நல்ல Hit ஆனா Paid Subscribers ஒட Rate அதிகம் ஏறவில்லை, அதற்க
#googlelens
கூகிள் நிறுவனம் அவங்களோட Appsல பல்வேறு விதமான புது புது Feature கொடுத்துட்டே இருக்காங்க,அந்த வகையில இன்னைக்கு எத பற்றி தெரிஞ்சுக்க போறோம் அப்டினு பார்த்தோம்னா Google Lens இதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.
இதை Feature பற்றி நிறைய பேர் தெரிஞ்சு இருப்பிங்க எப்படி அப்டின
பார்த்தோம்னா நம்மளோட Android மொபைல Google Photosல இந்த Feature இருக்கும். இது மூலமா நம்ம ஒரு Photos உள்ள Details நம்மனால சுலபமா Get பண்ண முடியும் உதாரணமா சொல்ல போனால் ஒரு Long Text Document இருக்குனு வைங்க அதை Type பண்ணறது கஷ்டமா இருக்குனு வைங்க அதை அப்படியே நீங்க Screenshot
எடுத்து Google lens மூலமா அதுல உள்ள Text copy பண்ண முடியும்.இது போல நிறைய Results இருக்கு.
இதேபோல Features இப்ப Google Chromeளையும் இருக்கு அதை எப்படி Enable பண்றது அப்டினு பார்த்தோம்னா முதல்ல உங்க Google chrome browser உள்ள போங்க அதுல Mousela Right Click பண்ணுங்க அதுல இப்படி