ஆரம்பகால கட்டத்தில் சீமான் பெரியாரியத்தை ஏற்று கொண்டு தான் கட்சியை நடத்தினார், அவருடைய ஆரம்பகால பேச்சுக்கள் செயல்கள் இந்துத்துவா எதிர்ப்பாக இருந்தது
ஏனெனில் பெரியார் மட்டும் அல்ல அக்காலகட்டத்தில் வாழ்ந்த அணைவரின் எதிர்ப்புகளும் பார்பனர்கள் மீது
1)
ஆரம்பகால கட்டத்தில் அவர் பல பொய் பேசுகிறார் என்பதை கண்டறிய முடியவில்லை..அவருடைய வசீகரமான பேச்சுகள் அப்படி!
தலைவர் பிரபாகரன் அவர்களை சீமான் சந்தித்தது சீமான் வெறும் 10 நிமிடங்கள்.. ஆனால் சீமான் நெருங்கிய தொடர்பு இருந்தது போல் பொய்கள் பேசி மக்களை நம்ப வைத்தார்.
(2)
திமுக ஈழத்துரோகி என்று பிரச்சாரம் செய்யும் சீமான் அவர்களின் உறவினரான காளிமுத்து(தமிழர்) பிராபகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறினார். அதை பற்றி இன்னாள் வரை ஏன் பேசவில்லை? பிரபாகரன் படத்திற்கு பக்கம் காளிமுத்து படத்தை வைத்து பிரச்சாரம் செய்தார்!
(3)
தமிழர்கள் சைவர்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து பேசி வருகிறார்கள் ❗
சைவத்தின் வரலாற்றை புரட்டி பார்த்தால் சைவத்தின் தொடக்கம் எப்படிப்பட்ட ரத்த சரித்திரம் என்பது தெரியும்
தலைப்பு : சைவம் ஆரிய திணிப்பு
(1)
பழங்கால தமிழகத்தில் தோன்றி இறைமறுப்பு கொள்கைகளில் ஒன்று "சமணம்"
தமிழர்களால் பின்பற்ற வந்த இறைமறுப்பு கொள்கை
கிபி ஏழாம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர் "சைவத்தை" தோற்றுவித்தார். திருஞானசம்பந்தரால் சைவத்தை தழுவிய பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் பிறகு ரத்த ஆறுகள் ஒடியது
(2)
பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் மற்றும் திருஞான சம்பந்தர்! சைவம் மாற மறுத்த ஆயிரக்காண சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் கழுவில் ஏற்றி கொன்றனர்.
சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.
(3)