தமிழர்கள் சைவர்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர்‌ அர்ஜூன் சம்பத் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து பேசி வருகிறார்கள் ❗

சைவத்தின் வரலாற்றை புரட்டி பார்த்தால் சைவத்தின் தொடக்கம் எப்படிப்பட்ட ரத்த சரித்திரம் என்பது தெரியும்

தலைப்பு : சைவம்‌ ஆரிய திணிப்பு

(1)
பழங்கால தமிழகத்தில் தோன்றி இறைமறுப்பு கொள்கைகளில் ஒன்று "சமணம்"

தமிழர்களால் பின்பற்ற வந்த இறைமறுப்பு கொள்கை

கிபி ஏழாம்‌ நூற்றாண்டுகளில் திருஞான ‌சம்பந்தர் "சைவத்தை" தோற்றுவித்தார். திருஞானசம்பந்தரால் சைவத்தை தழுவிய பாண்டியன்‌ நின்ற சீர் நெடுமாறன் பிறகு‌‌ ரத்த ஆறுகள் ஒடியது

(2)
பாண்டியன்‌ நின்ற‌ சீர்‌ நெடுமாறன் மற்றும்‌ திருஞான சம்பந்தர்!‌ சைவம் மாற‌‌ மறுத்த ஆயிரக்காண சமணர்களை மதுரை அருகே உள்ள‌ சாமணத்தம் கழுவில் ஏற்றி கொன்றனர்.

சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

(3)
வாதம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. சிவன் பெயர் எழுதிய சீட்டு நீரில் அடித்து செல்லபடவில்லையாம், சமணர்கள் கடவுள் இல்லை என்ற சீட்டு நீரில் அடித்துசெல்லபட்டதாம்.

இதனால் கடவுள் இருப்பு நிரூபிக்கபட்டு விவாதத்தில் தோற்றதாக கூறி எண்ணாயிரம் சமணர்களும் கழுவேற்றப்பட்டார்கள்.

(4)
இதற்கான ஒழுங்குகள் செய்தது குலச்சிறை நாயனார்.

"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க"

எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது.

(5)
கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது. கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

(6)
அத்துடன் அந்த மன்னன் விட்டுவிடவில்லை. மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு,
(7)
தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.

""கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
(8)
சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்""
இவ்வாறு பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

(9)
சாவிற்கு பயந்த சமணர்கள் விபூதி இட்டு சைவத்தை ஏற்று மதம்மாறினார்கள். திருஞானசம்பந்தன், திருநாவுக்கரசர் முதல் தொண்டரடிபொடியாழ்வார் வரை சமணத்திற்கு இளைத்த அநீதி கொஞ்சநஞ்சமல்ல.

(10)
திருஞான சம்பந்தன் சமண சமய பெண்களை கற்பழிக்க அருள் தருமாறு கடவுளை வேண்டி தேவாரமே பாடியுள்ளான். அந்த தேவாரம் பின்வருமாறு அமைகிறது..

"மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே."

(11)
இது சம்பந்தனின் யோக்கியதை.

"கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் சமணமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலத்தில் அதாவது பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து போயின."

(12)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vinith T 🖤💙❤️

Vinith T 🖤💙❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vinith_2024

10 Jan
நான் சீமான்‌ பின்னால் சென்றது

ஆரம்பகால கட்டத்தில் சீமான் பெரியாரியத்தை ஏற்று கொண்டு தான் கட்சியை நடத்தினார், அவருடைய ஆரம்பகால பேச்சுக்கள் செயல்கள் இந்துத்துவா எதிர்ப்பாக இருந்தது

ஏனெனில் பெரியார் மட்டும் அல்ல அக்காலகட்டத்தில் வாழ்ந்த அணைவரின் எதிர்ப்புகளும் பார்பனர்கள் மீது

1)
ஆரம்பகால கட்டத்தில் அவர் பல பொய் பேசுகிறார் என்பதை கண்டறிய முடியவில்லை..அவருடைய வசீகரமான பேச்சுகள் அப்படி!

தலைவர் பிரபாகரன் அவர்களை சீமான் சந்தித்தது சீமான் வெறும் 10 நிமிடங்கள்.. ஆனால் சீமான் நெருங்கிய தொடர்பு இருந்தது போல் பொய்கள் பேசி மக்களை நம்ப வைத்தார்.

(2)
திமுக ஈழத்துரோகி என்று பிரச்சாரம் செய்யும் சீமான் அவர்களின் உறவினரான காளிமுத்து(தமிழர்) பிராபகரனை தூக்கிலிட‌ வேண்டும் என்று கூறினார். அதை பற்றி இன்னாள் வரை ஏன்‌ பேசவில்லை? பிரபாகரன் படத்திற்கு பக்கம் காளிமுத்து படத்தை வைத்து பிரச்சாரம் செய்தார்!

(3)
Read 7 tweets
9 Jan
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கனியன்‌ பூங்குன்றனார்

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - வள்ளுவர்

"ஒன்றே‌ குலம் ஒருவனே தேவன்" - திருமூலர்

சங்கி இலக்கிய காலம் கொண்டு எந்த தமிழ் புலவர்களும் பிரிவினை அற்ற, ஏற்ற‌ தாழ்வுகள் அற்ற மக்களாக வாழ்ந்து வந்ததனர்!

(1)
தமிழர் யாரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்த்து கொண்டதாக வரலாறு இல்லை!

ஆனால் தமிழ் தேசியம் ‌சாதி என்ற ஒரு சொல்லுக்கு குடி என்று அடையாளத்தை பூசி பெருமையாக தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து வருகின்றனர்.

(2)
குடிகள் இருப்பதாகவே இருக்கட்டும்...எங்கே தமிழ் நாட்டில் ‌நடக்கும் சாதி ஆணவக்கொலைகள் என்று சொல்லாமல்! குடி‌ ஆணவக்கொலைகள் என்று சொல்லுங்களே?

சாதி பெயரை பின்னாள் போடுவது இழிவு என்றார் - பாரதிதாசன்

சாதியற்ற‌ சமூகம் வேண்டும் என்றவர் - தமிழரசன்
Read 4 tweets
7 Jan
#இந்து மதத்தில் சாதி தீண்டாமை உண்டு... #கிருஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை உண்டு...

தமிழ் சமுதாயத்தை சார்ந்துள்ள #இஸ்லாம் மதத்தில் சாதி தீண்டாமை இல்லை என்று‌ மிலாடி நபி ‌அன்று மேடையில் கூறியவர் பெரியார்!

(1)
1902 மிண்டோ‌‌ மார்லி சட்ட‌‌ திருத்தத்தில்‌ இஸ்லாமியருக்கும்‌ சம அளவு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் #பெரியார்

#பெரியாரின் திராவிட இயக்கத்தின் எழுச்சியை கண்டு ஜின்னா அவர்கள் பெரியாரை ‌சந்தித்தார் ( ஜின்னா வரலாறு )

(2)
பழனி பாபா #பெரியாரை #அம்பேத்கரை ஏற்காத எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க கூடாது என்றார்....

பெரியாருக்கு முன்பு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபை உருவாக்கி, பெரியாரின் திராவிட இயக்கத்துக்கு வித்திட்டார்.

இது வரலாறு..

(3)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(