'மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Micheal Faraday)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட ஃபாரடே தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றை கொண்டு பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தன் ஏழ்மையான இளமை காலத்தை மறக்காத ஃபாரடே தன்னைப் போன்ற ஏழைச் சிறுவர்களும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக
லண்டன் ராயல் கழகத்தில் 1825-ல் “கிறிஸ்துமஸ் விரிவுரைகள்” என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது “ஃபாரடே விரிவுரைகள்” என்று இப்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
1848ல் ஒரு மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு என்ற தலைப்பில் ஆறுவிரிவுரைகளை வழங்கினார்.
அறிவியலை எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது ‘மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு’ புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு.
மைக்கேல் ஃபாரடேயின் கிறிஸ்துமஸ் தின சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அதே போன்றதொரு 'பொங்கல் அறிவியல் கொண்டாட்டத்தை' உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். பொங்கலின் மூன்று நாட்களுக்கு (14-16) ட்விட்டர் மூலம் அறிவியல் அமர்வுகளை நடத்த உள்ளோம். அனைவரையும் வரவேற்கிறோம்.
இந்தியாவும் அறிவியல் புரட்சியும்
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒவ்வொரு முறையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் பங்கு அளப்பரியுது. #IndiaAt75 #PhyFron
அப்படி அனைவரின் தனி மனித முன்னேற்றத்தில் பங்கெடுத்த முக்கியமான தொழில்நுடப்ங்கள் பற்றிய இழை.
1947 – 1957 ஆராய்ச்சி நிறுவனங்களும் அறிவியல் அடித்தளமும்
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக "அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி" தொடங்கப்பட்டு அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய நிறுவனங்களாக பதினோரு ஆராய்ச்சி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
#PhyFron கீவெளியில் "ஆகாயம் தீப்பிடிச்சா" என்ற தலைப்பில் "Microgravity Combustion" பற்றி உரையாற்றிய அவர்களுக்கு நன்றி. இன்று @engaareaa உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே
1.Combustion is another word for burning. In a combustion reaction, a fuel is heated and it reacts with oxygen.
2.The first microgravity combustion experiment was performed in 1997 aboard the Columbia shuttle. Called Structure of Flame Balls at Low Lewis-number zmescience.com/science/physic…
#PhyFron கீவெளியில் "பல் இருந்தா பக்கோடா சாப்பிடலாம்" என்ற தலைப்பில் உரையாற்றிய @butterflyy_dp அவர்களுக்கு நன்றி. இன்று @spacescience உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே
1.Tooth Decay ( Cavities, Dental caries)
Tooth decay is damage to a tooth's surface, or enamel. It happens when bacteria in your mouth make acids that attack the enamel. medlineplus.gov/toothdecay.htm….
2. Dentin is capped by a crown made of highly mineralized and protective enamel, and in the root, it is covered by cementum.
Enamel is the thin outer covering of the tooth. This tough shell is the hardest tissue in the human body. ncbi.nlm.nih.gov/pmc/articles/P….
"Chemistry முக்கியம் பிகிலு" என்ற தலைப்பில் "நமது அன்றாட வாழ்வில் வேதியில்" பற்றி தெளிவாக விவரித்த @bharath_kiddo நன்றி.. இன்று #PhyFron@spacescience உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே
2. Magnesium is a cofactor in more than 300 enzyme systems that regulate diverse biochemical reactions in the body, including protein synthesis, muscle and nerve function, blood glucose control, and blood pressure regulation ods.od.nih.gov/factsheets/Mag….
𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁:
PhyFron குழுமம் Ignite the Young Minds என்கிற நிகழ்ச்சியை வரும் பொங்கல் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடத்துகிறது என்று அறிவித்திருந்தோம். இதற்கு, பள்ளி/கல்லூரி மாணவர்களின் கேள்விகளை எதிர் பார்க்கிறோம்.
தற்போது வந்து கொண்டிருக்கும் கேள்விகள் astrophysics, particle physics பற்றிய கேள்விகளே அதிகம் உள்ளன. இது போன்ற கேள்விகளுக்கு, நாங்கள் வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி (Ignite the Young Minds) நீங்கள் அறிவியலாளர்களை பேட்டி காண்பது போல் அமைய வேண்டும்.
அவர்களுடன் அரட்டை அடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்கள். (எடுத்துக்காட்டு: உங்களை அறிவியலுக்குத் தூண்டியது எது? அறிவியலாளராக நீங்கள் தினமும் என்ன செய்வீர்கள்?). இது போன்ற நீங்கள் அறிந்து கொள்ளத் துடிக்கும் கேள்விகளை அனுப்புங்கள். shorturl.at/blnC6
James Webb Space Telescope in a nutshell.
JWST will observe the Universe in the near-infrared and mid-infrared – at wavelengths longer than visible light. To do so, it carries a suite of state-of-the-art cameras, spectrographs and coronagraphs. #UnfoldTheUniverse
1/n
James Webb Space Telescope science.
JWST is designed to answer outstanding questions about the Universe and to make breakthrough discoveries in all fields of astronomy. #UnfoldTheUniverse 2/n