வேலு நாச்சியார் மீது திடீர் அக்கறை வந்து குறை சொல்லும் கூட்டத்திற்கு ஒரே ஒரு கேள்வி...

ஊருக்கு ஊரு..
அண்ணா பஸ் ஸ்டாண்ட்,
ஈவேரா பஸ் ஸ்டாண்ட் என பெயர் வைத்த திராவிட கட்சிகள் ஆட்சியில்..

இந்த பட்டியலில் உள்ள சுதந்திர போராட்டத்தில் களம்கண்ட தமிழக வீரர்கள்,
தலைவர்கள் மற்றும் தியாகிகள் பெயரை அவர்கள் சம்பந்தப்பட்ட ஊரில் பஸ்ஸ்டாண்ட்டுக்கு வைக்க துப்பு இல்லை..

1. பூலித்தேவன்
2. ஜே.சி.குமரப்பா
3. வீரபாண்டிய கட்டபொம்மன்
4. தீரன் சின்னமலை
5. சுவாமி நாகப்ப படையாச்சி
6. வீரன் சுந்தரலிங்கம்
7. சேலம் அர்த்தநாரீஸ்வர வர்மா
8. தியாகத் தலைவி அஞ்சலையம்மாள்
9. எஸ் எஸ் ராமசாமி படையாச்சி
10. சர்தார் ஆதிகேசவ நாயக்கர்
11. ஒண்டிவீரன்
12. ராணி வேலு நாச்சியார்
13. மருது பாண்டியர்
14. மன்னன் அழகுமுத்துக்கோன்
15. வாளுக்குவேலி அம்பலம்
16. சுப்பிரமணிய சிவா
17. பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர்
18. வ உ சிதம்பரம் பிள்ளை
19. விருப்பாச்சி கோபால நாயக்கர்
20. S.O.S.P.உடையப்பா அம்பலம்
21. வாஞ்சிநாதன்
22. ப.ஜீவானந்தம்
23. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
24. வ.வே.சுப்பிரமணியம்
25. குமாரசாமி ராஜா
26. நீலகண்ட பிரம்மச்சாரி
27. செண்பகராமன் பிள்ளை
28. திருப்பூர் குமரன்
29. வெண்ணி காலாடி
30. சுப்ரமணிய பாரதி
31. பெரிய காலாடி
32. குணாளன் நாடார்
33. சுத்தானந்த பாரதி
34. மோகன் குமாரமங்கலம்
35. தியாகி விஸ்வநாததாஸ்
36. ஆர்.வி.சுவாமிநாதன்
37. நாமக்கல் வே இராமலிங்கம்
38. சரஸ்வதி ராஜாமணி
39. ஐ.மாயாண்டி பாரதி
40. புதுச்சேரி சுப்பையா
41. ஜி சுப்பிரமணிய ஐயர்
42. மாவீரன் வேலுதம்பி தளவா
43. சங்கரதாஸ் ஸ்வாமிகள்
44. மதுரை என்.எம்.ஆர்.சுப்புராமன்
45. எ.என்.சிவராமன் தினமணி ஆசிரியர்
46. மா.பொ.சிவஞானம்
47. டி.என்.தீர்த்தகிரி முதலியார்
48. ஆ.வைத்தியநாத அய்யர்
49. ராணி மங்கம்மாள்
50. விஜயராகவாச்சாரியார்
51. குயிலி
52. திரு.வி.கல்யாண சுந்தரம்
53. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
54. கல்கி.இரா.கிருஷ்ணமூர்த்தி
55. பி.இராமமூர்த்தி
56. பி.கக்கன்
57. உ.வே.சாமிநாதய்யர்
58. எம்.பக்தவச்சலம்
59. கர்மவீரர் கு.காமராஜர்
60. பாஷ்யம் (எ) ஆர்யா
61. தீரர் சத்தியமூர்த்தி
62. கே.டி.கே.தங்கமணி
63. மதுரை என்.எம்.ஆர்.சுப்புராமன்
64. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
65. தில்லையாடி வள்ளியம்மை
66. மன்னன் முத்துவடுகநாத தேவர்
67. இரட்டைமலை சீனிவாசன்
68. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
69. கே.பி.சுந்தராம்பாள்
70. கண்ணம்மாள் நாகம்மாள்
71. டி.கே.பட்டம்மாள்
72. ருக்மணி லட்சுமிபதி
73. மார்த்தாண்ட வர்ம ராஜா
74. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
75. P.K.மூக்கையா தேவர்

ஆனால் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ராணி வேலுநாச்சியார் பெயர் சூட்டிய மோடி அரசு நோக்கி விரல் நீட்ட, குரல் எழுப்ப நீங்கள் தகுதியுள்ளவர்களா?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Makkal Katchi (Offl) 🇮🇳

Indu Makkal Katchi (Offl) 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

Jan 24
How Tamil and Tamil culture was separated from Sanskrit and it's vedic roots.

In 1801 H.T.Colebrooke published an important article which claimed all Indian languages originated from Sanskrit, which was reassured in 1816 by Frank Bopp .
It was Alexander D. Campbell and Francis Whyte Ellis, collector of madras who refuted and said Tamil and were not from Sanskrit.their book “ Grammar of the teloogoo language” (1816) argues that Tamil and Telugu had common non Sanskrit ancestors.
No indian thinker previously had made such a bizarre claim.

Ellis claimed that Tamil is connected to Hebrew and also with ancient Arabic

Their logic was since William Jones considered Sanskrit to be a language of Ham and others scholars say Sanskrit language of Japheth ,
Read 10 tweets
Jan 24
Baptising The Thirukural

George Uglow Pope, was another legendary missionary Indologist who played a lead role in claiming Tamil classical to be Un-Indian and Un-Hindu and linked it with Christianity to further propogate the divide and rule of British.
Thirukural (kural) is the most cherished works of Tamil Literature.

Pope knew once decoupling of kural from Hinduism is achieved his missionary case can be pushed even further.
Pope constructed a scenario of how Thiruvalluvar composed his work by borrowing the “ Sermon on the Mount” from Christian preachers and he un hesitantly declared kural as Christian teachings.. but there was a problem he couldn’t over come then.
Read 8 tweets
Jan 22
🔥🌺𝐓𝐡𝐞 𝐒𝐩𝐞𝐜𝐭𝐚𝐜𝐮𝐥𝐚𝐫 𝐍𝐚𝐭𝐭𝐚𝐭𝐫𝐞𝐞𝐬𝐡𝐰𝐚𝐫𝐚𝐫 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞 𝐢𝐧 𝐂𝐚𝐮𝐯𝐞𝐫𝐲🌺🔥

💥𝗦𝗮𝗱𝗵𝗴𝘂𝗿𝘂💥: The Nattatreeshwarar temple is a very wonderful temple located at the midpoint of Cauvery river. ImageImageImage
It is on an island in Cauvery exactly halfway along the river’s course from Talacauvery to the ocean, so it is seen as the navel of Cauvery. It is said that the linga at the temple was consecrated by Agastya muni over 6000 years ago.
It is made of sand mixed with some traditional compound of those days. This sand linga is still physically intact, and in terms of the energy, it is explosive! Though it is 6000 years old, it feels like it was just consecrated yesterday.
Read 7 tweets
Jan 21
தம்பி மைனர் என்கிற தஞ்சாவூர் விஜய் @U2Brutus_off என்னும் youtube நடத்தி வரும் நீங்கள் உடனடியாக ஒரு நல்ல சட்ட ஆலோசகரை சந்தித்து கலந்து பேசி இனிவரும் நாட்களில் வீடியோக்களை வெளியிடவும்...

எதிர்காலத்தில் இதனால் உங்களுக்கு ஏதாவது சட்டரீதியான பாதிப்புகள் ஏற்படும்பொழுது
உங்களுக்கு பின் புலமாக இருந்து இயக்கும் சக்திகள் உங்களுக்கு கடைசி வரை உங்களோடு நிற்க மாட்டார்கள்....

நீங்களும் உங்கள் குடும்பமும் மட்டுமே தனியாகத்தான் போராட வேண்டி வரும்...
நமக்குள் இருக்கும் சித்தாந்த ரீதியான கருத்து வேறுபாடுகள் விவாதிக்க உங்களுக்கு அனைத்து விதமான கருத்து சுதந்திரமும் இருக்கிறது...

அதன் எல்லை மீறி தனி மனித தாக்குதலோ, நம்பிக்கை சார்ந்த மதம் விஷயங்களில் கொச்சைப் படுத்தும் விதமாக தொடர்ந்து நடந்து கொண்டீர்களானால்,
Read 4 tweets
Jan 21
Project Joshua - Intelligence gathering operations

By far the most ambitious and far fetching Christian project in the world to gather propaganda material and marketing data is the Joshua project based out of Denver USA.

It grew out coordinated effort of AD2000
AD2000 was conceived for India , the plan was based on military model with intent to invade, occupy, control subjugate its population. The idea was to send out spying mission to source micro details on religion and culture.

Tehelka has done a sting operation on them.
Joshua project consolidates and the government database in India, and this can provide evangelicals the leverage to trigger or manage local conflicts.
Read 9 tweets
Jan 21
அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத்திருக்கலாம்.
மிகவும் சுலபமான முடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம் மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.
அதை இந்த சமுதாயத்தின் தலை சிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப்படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப்படுத்தியிருப்பார்கள்.
குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை.
அவள் தேர்ந்தெடுத்தது கடினமான பாதை.
அவள் இன்னும் சில நாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(