எழுதக்கூடாதென நினைத்தும் மனம் ஆறவில்லை! தூக்கம் வரவில்லை. கோலாகல ஸ்ரீநிவாஸ் ஜி, ரங்கராஜ் பாண்டே ஜி, மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத் எனப்பல நடுநிலை ஊடகவியலாளர்கள் மிகவும் அழகாக லாவண்யா விஷயத்தைக் கையாண்டு நமக்குக் கூறுகின்றனர்.
வழக்கு, போராட்டம் போன்றவற்றை
பா.ஜ.க., ஹிந்து மக்கள் கட்சி, இன்னும் பல கட்சிகள் பார்த்துக் கொள்ளும். நாம் பண்ண வேண்டியது இது அல்ல.... மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது வேறு.
1) இனி தனியார் ஹிந்து பள்ளிகள், அல்லது அரசு உதவி பெறும் ஹிந்து பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என முடிவெடுங்கள்.
2) சேர்க்க வசதியில்லை.... ஆனால் தரமான படிப்பு வேண்டும். இல்லையா?? தமிழகத்தில் 🌸நவோதயா பள்ளிகள்🌸 வேண்டும் எனப் போராடுங்கள்.
பாதகமே தராத CAA க்கு ஒரு மத மக்கள் மொத்தமாகப் போராடலாம்; நம் வாரிசுகள் படிப்புக்கு நாம் போராடக் கூடாதா?
3) பிள்ளைகளுக்கு நம் ஹிந்து தர்ம வாழ்க்கையைச்
சொல்லித் தருவது ஒருபுறம் இருக்க, நல்ல உதாரணமாய் அதைப் பின்பற்றி வாழ்ந்து காண்பியுங்கள்.
4) அடுத்தவன் தன்மதப் பிரச்சாரம் பண்ண வந்தால், இனி அவனை உட்கார வைத்து, நம் மதத்தின் உன்னதம், பழைமை ஆகியவற்றை ஆதாரத்தோடு நீங்கள் எடுத்துக்கூற ஆரம்பியுங்கள். 10 பேர் ஆரம்பித்தால், வர யோசிப்பான்.
5) இனி அவர்களை எதிர்க்க, முதலில் நம்மைத் தெரிந்து கொள்ளுங்கள். நம் ஸநாதன தர்மம் முழுக்க முழுக்க அறிவியல் என்பதையும், அதன் ஆதாரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவன் வாய் மூட முதலில் நாம் தேர்ச்சி பெற வேண்டாமா?
6) 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் ஹிந்து தர்மம் இருந்ததற்கான
ஆதாரங்களை வைத்து, நம் மதம் அவர்களின் கடவுள் எனக் கூறப்படும் சித்தர்கள் தோன்றுவதற்கு பலகோடி வருஷங்கள் முன்பிருந்தே உள்ளது என்பதை நிரூபித்துப் பேசப் பழகுங்கள். அதற்கான ஆதாரங்களையும், தகவல்களையும் சேகரித்து, எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
7) அவரவர்க்கு அவரவர் மதத்திற்கான மொழி
என ஒன்று உள்ளது. அதே போல் நம் மதத்தில் மனிதருக்கானது தமிழ், இயற்கைக்கானது ஸமஸ்க்ருதம் என்பதைக்கூறி, இவை உச்சரிக்கும் ஒலிகளால் எப்படி நமக்கு நன்மை தருகின்றன என்பதை நன்கு உணர்ந்து, குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
8) நான் உனைச் சீண்ட மாட்டேன்; நீயும் எனைச் சீண்டிப் பார்க்காதே
என. உறுதியோடு திரும்பி நிற்கக் கற்றுத் தாருங்கள்.
9) கல்வியோடு நம்மையும் தெரிந்து வைத்துக் கொள்ளுகள். நம் வீட்டைப் பிறர் அபகரிக்க இடம் தராதீர்கள்.
10) "ரத்தம் சிந்துவதென வந்துவிட்டால், முதலில் சிந்துவது எதிரியின் ரத்தமாகத்தான் இருக்க வேண்டும்"
எனும் நேதாஜியின் வார்த்தையை மறக்க வேண்டாம்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி இதில்
அந்நியர் வந்து புகலென்ன நீதி?
எனும் பாரதி வரிகளைக் கற்றுத் தாருங்கள்.
ஆயுதம், சூது, தற்போது Bio war எனப் பல போர்களைப் பார்த்து விட்டோம். நம் பாரதம் எதையும் வென்று நிற்கும் எனத் தற்போது காண்பித்தும் விட்டோம்.
இனி இவர்களிடம் திரும்பி நிற்க, நம்மைத் தெரிந்து கொள்ள ஆரம்பிப்போம். அதற்கு இவர்களின் அட்டூழியங்கள் திறவுகோலாக இருக்கட்டும். அணையும் விளக்கு கொழுந்து விட்டு எரியட்டும். அதில் எதிரிகள் வீழ்ந்து ஒழியட்டும்...