திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர், தமிழ்நாட்டில் தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஓர் முகமூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ, பண்பாடோ, கருத்தியலோ, தமிழர்களிடம் இருந்தது இல்லை, (1/6)
இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுதப்பட்ட ஒரு போலிசொல்.
நாயக்கராட்சி தமிழகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியது என்று அக்கால இலக்கியங்களின் மூலம் அறிய இப்பதிவு முயலும்.
நாயக்கர் கால இலக்கியங்கள் எதுவுமே நாயக்க மன்னர்களைப் பாராட்டவில்லை.
நாயக்க ஆட்சிமுறை பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான பள்ளர்களே.
பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.
பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் 'கொத்தடிமைகளாக'க் கூட குறிக்கப்பட்டுள்ளனர்.
(திருமலை முருகன் பள்ளு 13:1-6)
விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை.
இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.
சாதிப்பெயரை ஒழித்ததன் நோக்கம் சாதியத்தை ஒழிப்பது அல்ல, தமிழர் போர்வையில் தமிழர்களின் உரிமைகளையும் அதிகாரத்தையும் தட்டி பறிப்பதற்கு.
தமிழ் குடியில் பிறந்தவனே தமிழன், வந்தவன் போனவன் எல்லாம் தமிழன் கிடையாது.
தமிழன் பெருமைக்குரியவன் ஏன், தமிழ் பெருங்குடியில் அவன் பிறந்ததாலேயே தமிழன் பெருமைக்குரியவன்.