Chocks Profile picture
Feb 2 5 tweets 1 min read
எனது கட்செவி குழுவில் சிலர் காங்கிரஸ் பாடாவதி என்று பழைய கதையை இணைத்து பேசி வருகின்றனர். 😭

ராகுல் காந்தி பேச்சை பழைய காங்கிரஸ் செய்த தவறுகளுடன் சுட்டி காட்டி Counter Attack செய்வது பலன் தருமா?

நிகழ்கால அரசியலில் 100% தூய்மைவாதம் அல்லது வெறுப்புணர்வு வெற்றிக்கு வழி வகுக்குமா?
சசி தரூர், கார்த்தி, அமெரிக்கை அல்லது ஆண்டைகள் மட்டும் தான் இன்றைய காங்கிரஸ் முகமா?

பா.ஜ.கவும் காங்கிரஸும் ஒன்றென Counter பண்ணிட்டே இருங்க அதையொட்டி 2024 மற்றும் 2029 தேர்தலில் பா.ஜ.க ஆளட்டும்!

பின்னர் நீங்கள் எந்த நிலையில் வாழ்றீங்கன்னு நான் உயிரோடு இருந்தால் பார்க்கிறேன்!
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் என்றால் அந்த ஒற்றை முகத்திற்க தானே தேர்தலில் முக மதிப்பு?

அது போல 2024 தேர்தலில் ராகுல் காந்தியை ஒற்றை முகமாக நினைத்து பாருங்கள்! வெல்வோம்.

பழைய "கறையை" புதிய கதையுடன் இணைத்து கண்டித்து பேசி வெறுப்புணர்வை வளர்க்க முயல்வது ஆபத்து.
தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஒன்றென பேசுவது "அயோக்கியத்தனம்" என்றால் காங்கிரஸும் பா.ஜ.கவும் ஒன்றென பேசுவது "மடத்தனம்" ஆகும்.

நமக்கு காங்கிரஸை விட்டால் மாற்றில்லை என்பதாக கள சூழல் இருக்கிறது.

அப்படியிருக்க காங்கிரஸ் மீது குற்றம் கண்டு இன்பம் காண்பது நம்மை சிக்கலில் மாட்டி விடும்.
2024 தேர்தலில் ஆட்சி மாற்றம் அவசியம்.

கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடும் கதையாக நாம் இருந்துவிடக் கூடாது.

இரவு 1:00 மணிக்கு இதை வேலை மயிறு இல்லாம எழுதி புலம்பவில்லை.

Please decide wisely for 2024!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

Feb 4
// சின்னங்களின் வரலாறு //

இந்திய தேசிய காங்கிரஸ் 🔽

1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது. Image
2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது. Image
3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. Image
Read 11 tweets
Feb 4
என்னைய்யா இது?

எப்ப பாரு நாம் தமிழர் வகையறாக்கள் ஈழத்தில் இறந்தவர்களை பத்தியே பேசிட்டு இருக்காங்க?

கடந்தகால இறப்பை பத்தியே பேசி தமிழ்நாடு அரசியலில் என்ன மாறப்போகுது?

இப்ப வீட்ல யாராவது இறந்துட்டா அழுது புலம்பி கண்ணீர் மல்க தூக்கிவிட்டு அடுத்தாக வேண்டிய வேலையை தானே பாக்கனும்?
அப்படி இல்லாமல் இரத்த உறவு இறந்துட்டா நாம என்ன ஒரு ஓரமா ஒரேடியாக முடங்கியா போறோம்? அது தகுமா?

எப்படியும் அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி நகர தானே செய்கிறோம்?

ஏனெனில் பாசம் என்பது ஒரே இடத்தில் தேங்கி கிடப்பது அல்ல அது நகர்ந்து போவது நம்மை நகர்த்தி செல்வது.
இலங்கை - ஈழம் பூர்வீகம் குறித்து வரலாறாக பேசுவதில் தவறில்லை.

போர் என்றளவில் ஆய்வுகளை மேற்கொள்வதில் தவறில்லை.

ஆனால்

ஈழ நாட்டு அரசியலை தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசி "அங்கே" எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர இயலாது.
Read 6 tweets
Feb 3
// சட்டப் போராட்டம் //

இந்திய வரலாற்றில் சில வழக்குகளும் அதன் தீர்ப்புகளும் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாக மாறி இருக்கிறது.

இதையொட்டி, தி.மு.கவுக்கு ஒரு அருமையான நல்வாய்ப்பு காத்திருக்கிறது.

அது என்ன? ⬇️ Image
நீட் தேர்வில் விலக்கு கோரி ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநில தி.மு.க அரசு முன்னெடுக்க போகும் சட்ட போராட்டத்தில் வரப் போகும் இறுதித் தீர்ப்பு நிச்சயம் சரித்திரம் போற்றும் தீர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அது என்ன சரித்திரம் ஆகும்? ⬇️
ஒன்றிய அரசான பா.ஜ.க வகுத்த ஒரு திட்டத்தை (இவ்விடத்தில் நீட் தேர்வு) எதிர்த்து ஒரு மாநில அரசான தி.மு.க சட்டப்படி போராடி நீட் விலக்கு பெற்றுவிட்டால் அது மாநில சுயாட்சி கோரும் மாநிலங்களுக்கு ஒரு அரும்மருந்தாக அமையக்கூடும்.

அது எப்படி பயன்படும்?
Read 5 tweets
Feb 3
நான் அடிக்கடி சில்லறையை சிதற விடக் கூடிய சில காட்சிகள்.

Maximus ⬇️

I'll show you out of order ⬇️

You're out of order ⬇️

Read 4 tweets
Feb 3
// அண்ணா பேசியதை இன்று ராகுல் காந்தி பேசுகிறார் //

ராகுல் காந்தி பேசுவதில் மகிழ்ச்சி ஆனால் ஆச்சரியம் இல்லை.

காரணம்? காலம் நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

அதனால் கள யதார்த்தத்தை அறிந்து ராகுல் காந்தி அவ்வாறு பேசி இருக்க வேண்டும்.

அவருக்கு நம் நன்றி. ImageImageImage
ஆனால் 1930-1940-1950-1960 காலகட்டத்தில் சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை பற்றி அண்ணா பேசியுள்ளார் என்பதில் தான் நமது தமிழ் நாடு ஏன் Economically மட்டுமல்ல Socially முன்னேறி இருக்கிறது என்று உணர முடிகிறது.

பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்கள் இதை பற்றி பேசியுள்ளனர்.
நிற்க! பேசியுள்ளனர் மட்டுமல்ல இன்றும் பேசி வருகின்றனர்.

பெரியார் வழியில் வந்த அண்ணா அரசியல் ரீதியாக கொள்கைகளை வகுக்க கலைஞர் அதை வீறு கொண்டு பரப்பிட இன்று காங்கிரஸ் காதுகளுக்கு நம் கொள்கைகள் சென்று அடைந்திருக்கிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சி.
Read 5 tweets
Feb 2
# 24 காரட் தங்கக் கட்டி (கச்சா - Gold Biscuit) வாங்காதீர் ஏனெனில் வட்டிக்கு கணக்கு பண்ணால் லாபமில்லை.

# 22 காரட் (Only 916) தங்க நகைகளை Savings திட்டமாக வாங்கலாம்.

# ஆனால் வெறும் அலங்கார நோக்கத்திற்கோ அல்லது தினசரி லாபம் கிடைக்கும் என்றோ தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள். ⚠️
// விளக்கம் //

# 24 காரட் தங்கக் கட்டியை பொறுத்த வரையில் Online Based Buy & Sell Rate மற்றும் Shop Market Based Buy & Sell Rate நடப்பில் வெவ்வேறாக இருக்கும்.

# எடுத்துக்காட்டாக London Rate, Mumbai Rate, Chennai Rate எல்லாம் வெவ்வேறு.
# அதனால் அவரவர் தோதுக்கும் (Convenience) தேவைக்கும் (Demands) ஏற்ப முன்ன பின்ன தான் விலை வைப்பார்கள்.

# விலை நிர்ணயம் Standard கிடையாததால் தங்கக் கட்டிகளை வாங்கி சில மாதங்களில் கைமாற்றி விற்பது என்பது வங்கி வட்டியை விட சுமாரான லாபமாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(