இலை நண்பரிடம் "உங்க ஏரியா எப்படி இருக்கு? என்ன சொல்றாய்ங்க" என்று வினவினேன்.
அவரும் "கண்டிப்பா அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு சொல்றாய்ங்க" என்றார்.
திரும்ப "ஓ! யாருங்க சொன்னா?" என்று வினவினேன்.
அவரும் "நம்ம அண்ணன் கூட வீதியில் உடன் வர ஆளுங்க தான் குஷியாக சொன்னாய்ங்க" என்றார்.
நான் "ஏங்க! கூட வந்த பயலுக அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு தான் சொல்வாய்ங்க அப்புறம் தோப்பாருன்னு வேற சொல்வாய்ங்களா? ஆனா பாருங்க தேர்தல்ல வெற்றி தோல்வி என்பது உடன் சுத்தும் ஆதரவாளர்கள் தீர்மானிப்பது இல்ல. எவன் என்ன கட்சின்னு கணிக்க முடியாத பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டியது" என்றேன்.
சிவாஜி தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் தோற்ற பிறகு "சக ஆதரவாளர்கள் Soap போட தனிக்கட்சி ஆரம்பித்து தோற்றுப் போனேன்" என்றார்.
அரசியலில் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடவும் எங்கள் தெய்வமே என்று Cut-out வைக்கவும் தான் முயல்வார்கள். சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
கட்சி உறுப்பினர் அல்லாத சராசரி பொதுமக்களிடம் தலைவர்கள் சென்றடைய வேண்டும். அவர்களின் வாக்கை பெற முயற்சிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் கட்சி சாரா பொதுமக்கள் ஒரு சேர ஏதோ ஒரு கட்சிக்கு கூடுதலாக ஓட்டு போட்டு தானே அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தி வருகின்றனர்?
தேர்தல் அரசியலில் பொதுமக்களின் பலத்தை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா என்பதற்கு ஒரு Quote.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.முகவுரை
2.தொடக்க காலம்
3.இளமைக் காலம்
4.சிந்தித்து முடிவெடுத்தார்
5.சிகையலங்கார நிபுணரின் பார்வை
6.முயற்சியும் வெற்றியும்
7.உடலால் மறைந்தார்
8.புகழுரைக்கு உரியவர்
9.சதி கோட்பாடுகள்
10.முடிவுரை
11.இதர செய்திகள்
12.விவரணைகள்
1.முகவுரை
என்னடா “மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை” என்று தலைப்பே பீடிகையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஹா ஹா. 1970களில் உலக திரைப்பட ரசிகர்களின் மனதில் மந்திரி ஆக கட்டி ஆண்ட ராஜாவான ஒருவரை பற்றி தான் காண இருக்கிறோம்.
தற்காப்பு கலைஞர், திரைப்பட நட்சத்திரம், திரைப்பட தயாரிப்பாளர், தற்காப்பு கலை பயிற்சியாளர், விடா முயற்சியாளர் மற்றும் சிந்தனையாளர் என்று அறியப்படும் அந்த ஒருவர் வேறு யாருமல்ல மகா கலைஞன் புரூஸ் லீ தான்.
1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது.
2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது.
3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
இந்திய வரலாற்றில் சில வழக்குகளும் அதன் தீர்ப்புகளும் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளாக மாறி இருக்கிறது.
இதையொட்டி, தி.மு.கவுக்கு ஒரு அருமையான நல்வாய்ப்பு காத்திருக்கிறது.
அது என்ன? ⬇️
நீட் தேர்வில் விலக்கு கோரி ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக மாநில தி.மு.க அரசு முன்னெடுக்க போகும் சட்ட போராட்டத்தில் வரப் போகும் இறுதித் தீர்ப்பு நிச்சயம் சரித்திரம் போற்றும் தீர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அது என்ன சரித்திரம் ஆகும்? ⬇️
ஒன்றிய அரசான பா.ஜ.க வகுத்த ஒரு திட்டத்தை (இவ்விடத்தில் நீட் தேர்வு) எதிர்த்து ஒரு மாநில அரசான தி.மு.க சட்டப்படி போராடி நீட் விலக்கு பெற்றுவிட்டால் அது மாநில சுயாட்சி கோரும் மாநிலங்களுக்கு ஒரு அரும்மருந்தாக அமையக்கூடும்.