KRS | கரச Profile picture
Feb 25 7 tweets 3 min read
Russia பற்றிய என் கீச்சுகள்
நல்ல பொதுவுடைமையாளர்களை நோக்கிச்
சொல்லப்பட்டவை அல்ல! புரிதலுக்கு நன்றி!

இங்கு சிலவே சிலதுகள்
Marx/ Lenin/ Gramsci பேர் வைத்துக் கொண்டு

தமிழை/திராவிடத்தை இழித்து
சொந்த Twitter சண்டைகளுக்காக
பொதுவுடைமைச் சொல்லை வசையாக்கி,
பொழுது போக்கும் ஈனம் மறுக்கவே!
பொதுவுடைமை, மகத்தான சிந்தனை!

திராவிடப் படிநிலையில்
1. நால்வர்ண ஜாதி ஒழிப்பு= திராவிடம்
2. சமதருமச் சமூக அமைப்பு= பொதுவுடைமை
3. உரிமை பெற்ற தமிழினம்= தமிழ்த்தேசியம்
மூன்றுமே தேவை!

Russia என்ன செய்தாலும் முட்டுக்கொடுக்க அல்ல! பொதுவுடைமை அதனினும் மகத்தானது!
Moon Language, Sun Language
என்றெலாம் பேர் வைத்துக்கொண்டு

இலக்கணச் சுத்தமான புரட்சி, தாங்களே!
திராவிடமோ சமயத்துக்கேற்ற நெகிழ்வு
என்ற தத்துவ அகம்பாவம் இதுகளுக்கு!🤦‍♂️

வக்கணையாப் பேசிட்டு
செயல் செயாத சொகுசுப் பூனைகள்
திராவிடப் பொறாமையே
இதுகள் இணையும் புள்ளி!
திராவிடச் சாதனைகளை
ஒன்றுமில்லாமல் ஆக்கி மறைத்துவிட்டு..

வெறும் தத்துவப் பேத்தல்களையே
கூவிக் கொண்டிருக்க வேண்டும்
என்பதே இதுகளின் பொழுதுபோக்கு!
பொதுவுடைமை எ. போர்வை வேறு!🤦‍♂️

எல்லாப் புரட்சியும் தாங்களே!
பிற இயக்கங்கள் சும்மா..
என்ற தத்துவத் திமிர் உழலல்:(
ஆம்! திராவிடம், நெகிழ்வான தத்துவமே!
நெகிழ்வே, மக்கள் நலம்!

*மக்களுக்காகத் தான் கொள்கை
*கொள்கைக்காக, மக்கள் அல்ல!

சமூகநீதி > 100% சுத்தமான கொள்கை!

மக்கள் வாழ்வியலில் ஏற்றம் செய்யாது
வெறும் தூய்மைவாதம் பேசல்
போலிப் பொழுதுபோக்கு ’மினுக்கு’வாதமே!
இதுகள் நோக்கம்: பொதுவுடைமை அல்ல!
திராவிட வெற்றிப் பொறாமை மட்டுமே!

மக்களை ஈர்த்து, அரசு கட்டில் ஏறி,
சமூகநலம் செய்யத் தெரியாமல்..
ஒப்புக்கு வீதிப் போராட்டம், 100% கொள்கை
என்று Film காட்டும் ’மினுக்குவாதி’கள்!

அதனால் தான்
திராவிடச் சாதனைகள் மேல் புகைச்சல்!
இதெல்லாம்..
ஒரு வகை, திராவிட இளக்காரம்:(

திராவிடத்தின் களச் சாதனைகளை மறுத்து
வாய்ப் பந்தலில் வாழைக்காய் விளைக்கும்
வாயாடிகளின் அங்கலாய்ப்பு & அகம்பாவம்!

*தத்துவத் திமிரால்
மக்களுக்கு ஒரு பயனும் இல்லை!
*தத்துவ ஞெகிழ்வால்
சமூகநீதி வாழ்வியல் ஏற்றம் பெறும்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Feb 24
The 'REAL Reason' Putin is Invading Ukraine!

எந்த நாட்டுச் சார்பும் (America/Russia)
எந்தக் கருத்தியல் சார்பும் இல்லாது,
ஓர் அப்பட்டமான Practical பார்வை!

பார்வை மட்டுமல்ல..
பாடமும் (வரலாறு) கூட,
திராவிடம் & இந்தியப் பொதுவுடைமைக்கு!
Ex- Girl Friend/Boy Friend உவமை
சிரிப்பை வரவழைக்கலாம்:) ஆனால் உண்மை!

பிரிந்து போன பின்
மேனாள் காதலி & புதுக் காதலன் மேல்
பழையவனுக்கு உரிமையில்லை!😂

நிலம்.. உனக்குச் சொந்தம் ஒரு நூற்றாண்டில் என்றால்
உனக்கு முன் வேறொருவருக்குச் சொந்தம் வேறொரு நூற்றாண்டில்!
வரலாறு படிக்கலாம்!
வரலாற்றில் வாழ முடியாது!
நிகழ்காலத்தில் தான் வாழ்ந்தாகணும்!

தமிழை விட்டுப்
பிரிந்த மொழிகள், பிரிந்தவை தான்!

Sanskrit செத்தது, செத்தது தான்!

பாபர் மசூதி பின்னாள் என்றால்
ராமன் கோயிலும் பின்னாள் தான்!
அதற்கும் முன்பு.. ஆதிகுடிகளே!
Read 12 tweets
Feb 24
மீண்டும் சொல்கிறேன்
பொதுவுடைமை இயக்கம், மாண்பு மிக்கது!

இந்தியாவில் மட்டும்
சில சித்தாந்தச் சிக்கல்:

*திராவிடம்.. மானுடத்துக்காக, கொள்கையை Adjust செய்யும்!
*இந்தியப் பொதுவுடைமையில் சிலர்.. கொள்கைக்காக, மானுடத்தை Adjust செய்வர்:(

Russia, காசி அல்ல!
தவறே ஆயினும் தூக்கிச் சுமக்க!
America, தேவ தூதன் அல்ல!😂
அது செய்துள்ள மானுட மீறல்கள் பல!

ஆனால்,
Russia பொதுவுடைமை விளைந்த பூமி
என்ற ஒன்றே ஒன்றுக்காக..
அதையும் தேவதூதன் ஆக்கி விடாதீர்கள்!🙏

ஆதிக்கம் எனும் பார்ப்பனீயத்தை..
*பார்ப்பான் செய்தாலும் தீதே!
*இடைநிலைச் சாதிகள் செய்தாலும் தீதே!

திராவிடத் தெளிவு!
பக்கத்து வீட்டுப் பெண்
யாரைக் காதலிக்க வேண்டும்?
என்பது அவள் உரிமை!

அவள் காதலிப்பவனை
உனக்குப் பிடிக்க விட்டாலும்
நீ ’மூடிக் கொண்டு’ தான் இருக்கணும்!😂

உன் கட்டுப்பாடு,
உன் வீட்டோடு சரி!
அதுவும் கூட..
வளர்ந்த பிள்ளைகளிடம் அல்ல!

இதுவா பொதுவுடைமை? ஐயகோ!:(
Read 7 tweets
Feb 24
பொதுவுடைமை இயக்கம் மாண்பு மிக்கது!

ஆனால் சில சமயங்களில்
இந்தியாவில் பிறழ்ந்து போவதன் காரணம்
இதோ, இது தான்! சித்தாந்தச் சிக்கல்! :(

நம் வீட்டு வசதிக்காக
அடுத்த வீட்டை, நம் கட்டுப்பாட்டில் வை!
என்பது தான் பார்ப்பனீயம்!

அவ்வழியே..
நாமும் செல்லல் நலம் அல்ல!
Image
காசி= பார்ப்பனீய மஹா க்ஷேத்ரம்!
என்ன ஆனாலும்.. பார்ப்பனர்கள்,
காசியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!

Russia= பொதுவுடைமை விளைந்த பூமி!
வாழ்க பொதுவுடைமை!

ஆனால் நேற்றைய நலங்களுக்காக,
இன்றைய அத்துமீறல் சரியாகி விடாது!

Russia-வை,
இன்னொரு காசி ஆக்கி விடாதீர்!🙏
Image
பக்கத்து வீட்டுக்காரன்..
சரியோ/தவறோ
யாரை நண்பன் ஆக்கிக் கொள்வது?
என்பது அவன் உரிமை!

நம் வணிக/ நாட்டு நலங்களுக்காக
பக்கத்து நாட்டை/வீட்டை
நம் கட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும்
என்பது நவீன வருணாசிரமம்!:)

நமக்கு உழைக்கப் பிறந்தோனே, சூத்திரன்?:(
ImageImage
Read 4 tweets
Feb 24
America is NOT an Angel..
But Russia is definitely a Rogue!

இந்த நேரத்திலும்
’சிலவே சில’ Comrade-கள்
’சில’ இந்தியப் ’பொதுவுடைமை’யாளர்கள்..

*Russia-வைக் கண்டிக்க மனம் வராமல்
*America-வால் தான் எல்லாம்!
என்று பாடல் பாடுவது சரியா? தவறா?
NATO-வில் சேரச் சொல்லிக்
கொம்பு சீவி விட்ட அமெரிக்கா!
அதனால் தான்..
உக்ரைன் மீது போர் & மக்கள் அவதி!

*தூண்டிவிட்டது அமெரிக்கா
*அவதிப்படுவது உக்ரைன்
இது வரை சரியே.. ஆனால்,
*கொலை புரிவது Russia

என்ற கடைசி வாசகம் மட்டும்..
ஏன் வரத் தயங்குகிறது?
தூண்டி விட்டால் கொன்று விடுவாயா?:(
Ukraine தனி இறையாண்மையுள்ள நாடு!

எண்ணெய்க் குழாய்களால்
Russia-வின் வசதிகள் பாதிக்கப்படுமே என்றால்
அதற்கு வேறு தீர்வு தேடிக் கொள்ளணும்!

*என் வசதிக்காக
*உன் நாட்டைச்
சூறையாடுவேன் என்பது மானுடம் அல்ல!

அது வேறு விதமான ’ஏகாதிபத்தியம்’
கொள்கையின் பேரால் கொலை!
Read 5 tweets
Feb 24
*நல்ல பிராமணர்கள்
இதை ஒப்புக் கொள்வார்கள்!
சம்ஸ்கிருத ஆதாரங்களே காட்டும் போது
சப்பைக் கட்டு கட்ட மாட்டார்கள்!

*திருட்டுப் பார்ப்பான்கள்
ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!
சம்ஸ்கிருதம் தெரியா விட்டாலும்
முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பர்!

அதான் வேறுபாடு!
அடி வாங்குவதும் அதனால் தான்!
ஏன்.. சில நல்ல பிராமணர்கள், ஒப்புக் கொள்வதை,
பல.. திருட்டுப் பார்ப்பான்கள் ஒப்புக் கொள்வதில்லை?

ஏனெனில்...
மதம், ஜாதி & அறியாமை - இவை தான்
திருட்டுப் பார்ப்பன ஆதிக்கச் சொத்து!

ராமர் பாலம் இருந்தால் தான்
ராம ராஜ்ஜியம் நடக்கும்!
பிராமண ஆதிக்கம் ஈடேறும்!
பொய்யே ஆனாலும் பரவாயில்லை!
பிராமண ஆதிக்கம் ஈடேறினால் போதும்!

தமிழைச் சிதைத்துக் கொண்டே இருப்போம்
சமூகநீதி உடைத்துக் கொண்டே இருப்போம்

மதம் மூலம், Sanskrit Parasite வளர்ப்போம்
யாரும் மறுக்கக் கூடாது! மறுத்தால்?
நாங்கள் Jew; நீங்கள் Brahmin Abuser?😂
Image
Read 8 tweets
Feb 24
*பிராமணர்களைத் திராவிடம் வெறுக்கிறதா?
(அல்லது)
திராவிடத்தைப் பிராமணன் வெறுக்கிறானா?

*பிறப்பு ஒக்கும்! என்று சொல்வது வெறுப்பா?
(அல்லது)
பிராமணன் (உயர்ந்தவன்) என்பது ஆதிக்கமா?

When you are accustomed to Privilege
EQUALITY FEELS LIKE OPPRESSION!😂
1. Brahmins are NOT Minority! They are Power Majority!

2. பார்ப்பனர்கள், யூதர்கள் அல்ல!
(வன்முறை இன்றி.. சமத்துவம்
சிறுகச் சிறுகப் பெற்றுக் கொண்டிருப்பது
Brahmin Abuse ஆகாது!)

3. பிராமணர்கள் எந்த Atonement-உம் செய்ய வேண்டாம்! பிறப்பொக்கும் போதுமானது!:)
1. பிறப்பொக்கும் அல்ல! பிறப்பு ஒக்காது!

2. தமிழில் Sanskrit கலந்து கொண்டே இருப்போம்!

3. நாட்டார் வழிபாட்டை ஸ்வீகரித்து அழிப்போம்!

4. ஒடுக்கப்பட்டோர் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவோம்!

இவ்வளவும் செய்வோம்!
மறுத்தால்?
ஐயோ, Brahmin Abuse செய்றாங்கோ!😂
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(