KRS | கரச Profile picture
Feb 24 7 tweets 4 min read
மீண்டும் சொல்கிறேன்
பொதுவுடைமை இயக்கம், மாண்பு மிக்கது!

இந்தியாவில் மட்டும்
சில சித்தாந்தச் சிக்கல்:

*திராவிடம்.. மானுடத்துக்காக, கொள்கையை Adjust செய்யும்!
*இந்தியப் பொதுவுடைமையில் சிலர்.. கொள்கைக்காக, மானுடத்தை Adjust செய்வர்:(

Russia, காசி அல்ல!
தவறே ஆயினும் தூக்கிச் சுமக்க!
America, தேவ தூதன் அல்ல!😂
அது செய்துள்ள மானுட மீறல்கள் பல!

ஆனால்,
Russia பொதுவுடைமை விளைந்த பூமி
என்ற ஒன்றே ஒன்றுக்காக..
அதையும் தேவதூதன் ஆக்கி விடாதீர்கள்!🙏

ஆதிக்கம் எனும் பார்ப்பனீயத்தை..
*பார்ப்பான் செய்தாலும் தீதே!
*இடைநிலைச் சாதிகள் செய்தாலும் தீதே!

திராவிடத் தெளிவு!
பக்கத்து வீட்டுப் பெண்
யாரைக் காதலிக்க வேண்டும்?
என்பது அவள் உரிமை!

அவள் காதலிப்பவனை
உனக்குப் பிடிக்க விட்டாலும்
நீ ’மூடிக் கொண்டு’ தான் இருக்கணும்!😂

உன் கட்டுப்பாடு,
உன் வீட்டோடு சரி!
அதுவும் கூட..
வளர்ந்த பிள்ளைகளிடம் அல்ல!

இதுவா பொதுவுடைமை? ஐயகோ!:(
*என் வீடு வசதியாக இருக்க வேண்டி
*பக்கத்து வீட்டைக் கட்டுக்குள் வைத்திரு!..
என்பது நவீன பார்ப்பனீயம்!

*எண்ணெய்க் குழாய்
*என் எதிரியோடு கொஞ்சாதே
*எனக்கு மட்டுமே நீ

இதான்.. ஆதிக்க மனநிலை!

நம் வசதியை, நாமே தேட வேண்டும்!
அடுத்தவரிடம் வலிந்து பெறுதல் அல்ல!
ஈழத்தில்
இந்தியப் பொதுவுடைமை
பிறழ்ந்து போனது எங்கே?

இது பற்றி, இப்போது பேசி
ஒற்றுமை குலைக்க விரும்பவில்லை!
ஆனால்.. இதோ 1 விஷத் துளி:(

India's Vietnam எண்டு சொன்ன பிறகும்
என் வீடு வசதியாக இருக்க
உன் வீட்டைப் பகடைக்காய் ஆக்கலாம்
எனும் பார்ப்பனீய மனோபாவம்..
திராவிடத் தெளிவு &
இந்தியப் பொதுவுடைமைச்
சித்தாந்தச் சிக்கல்
என்பது தனித்த ஆராய்ச்சி!

*தமிழ் x Sanskrit
*வரலாறு
*அரசியல்
*சமூகவியல்
என்று பல தளங்களில் ஒப்பு நோக்கவல்ல
ஈர் இயக்க ஆராய்ச்சி! பரிமாணம்!

ஆனால்..
*கொள்கைக்காக மக்களா?
*மக்களுக்காக கொள்கையா?
இங்கு தான் திராவிடத் தெளிவு!
பெரியார் ஈரோட்டில் பிறந்தார்
என்பதற்காக
ஈரோடு, புனிதம் ஆகிவிடாது!😂

பொதுவுடைமை Russia-வில் பிறந்தது
எனபதற்காக
Russia, புனிதம் ஆகிவிடாது!

*மானுடத்துக்காகவே, கொள்கை!
*கொள்கைக்காக, மானுடம் அல்ல!
இதான் திராவிடத் தெளிவு!
அறிஞர் அண்ணா காட்டிய தெளிவு!

பல்லாண்டுத் தமிழ்மரபின் தெளிவு!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Feb 25
Russia பற்றிய என் கீச்சுகள்
நல்ல பொதுவுடைமையாளர்களை நோக்கிச்
சொல்லப்பட்டவை அல்ல! புரிதலுக்கு நன்றி!

இங்கு சிலவே சிலதுகள்
Marx/ Lenin/ Gramsci பேர் வைத்துக் கொண்டு

தமிழை/திராவிடத்தை இழித்து
சொந்த Twitter சண்டைகளுக்காக
பொதுவுடைமைச் சொல்லை வசையாக்கி,
பொழுது போக்கும் ஈனம் மறுக்கவே! Image
பொதுவுடைமை, மகத்தான சிந்தனை!

திராவிடப் படிநிலையில்
1. நால்வர்ண ஜாதி ஒழிப்பு= திராவிடம்
2. சமதருமச் சமூக அமைப்பு= பொதுவுடைமை
3. உரிமை பெற்ற தமிழினம்= தமிழ்த்தேசியம்
மூன்றுமே தேவை!

Russia என்ன செய்தாலும் முட்டுக்கொடுக்க அல்ல! பொதுவுடைமை அதனினும் மகத்தானது!
Moon Language, Sun Language
என்றெலாம் பேர் வைத்துக்கொண்டு

இலக்கணச் சுத்தமான புரட்சி, தாங்களே!
திராவிடமோ சமயத்துக்கேற்ற நெகிழ்வு
என்ற தத்துவ அகம்பாவம் இதுகளுக்கு!🤦‍♂️

வக்கணையாப் பேசிட்டு
செயல் செயாத சொகுசுப் பூனைகள்
திராவிடப் பொறாமையே
இதுகள் இணையும் புள்ளி!
Read 7 tweets
Feb 24
The 'REAL Reason' Putin is Invading Ukraine!

எந்த நாட்டுச் சார்பும் (America/Russia)
எந்தக் கருத்தியல் சார்பும் இல்லாது,
ஓர் அப்பட்டமான Practical பார்வை!

பார்வை மட்டுமல்ல..
பாடமும் (வரலாறு) கூட,
திராவிடம் & இந்தியப் பொதுவுடைமைக்கு!
Ex- Girl Friend/Boy Friend உவமை
சிரிப்பை வரவழைக்கலாம்:) ஆனால் உண்மை!

பிரிந்து போன பின்
மேனாள் காதலி & புதுக் காதலன் மேல்
பழையவனுக்கு உரிமையில்லை!😂

நிலம்.. உனக்குச் சொந்தம் ஒரு நூற்றாண்டில் என்றால்
உனக்கு முன் வேறொருவருக்குச் சொந்தம் வேறொரு நூற்றாண்டில்!
வரலாறு படிக்கலாம்!
வரலாற்றில் வாழ முடியாது!
நிகழ்காலத்தில் தான் வாழ்ந்தாகணும்!

தமிழை விட்டுப்
பிரிந்த மொழிகள், பிரிந்தவை தான்!

Sanskrit செத்தது, செத்தது தான்!

பாபர் மசூதி பின்னாள் என்றால்
ராமன் கோயிலும் பின்னாள் தான்!
அதற்கும் முன்பு.. ஆதிகுடிகளே!
Read 12 tweets
Feb 24
பொதுவுடைமை இயக்கம் மாண்பு மிக்கது!

ஆனால் சில சமயங்களில்
இந்தியாவில் பிறழ்ந்து போவதன் காரணம்
இதோ, இது தான்! சித்தாந்தச் சிக்கல்! :(

நம் வீட்டு வசதிக்காக
அடுத்த வீட்டை, நம் கட்டுப்பாட்டில் வை!
என்பது தான் பார்ப்பனீயம்!

அவ்வழியே..
நாமும் செல்லல் நலம் அல்ல!
Image
காசி= பார்ப்பனீய மஹா க்ஷேத்ரம்!
என்ன ஆனாலும்.. பார்ப்பனர்கள்,
காசியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!

Russia= பொதுவுடைமை விளைந்த பூமி!
வாழ்க பொதுவுடைமை!

ஆனால் நேற்றைய நலங்களுக்காக,
இன்றைய அத்துமீறல் சரியாகி விடாது!

Russia-வை,
இன்னொரு காசி ஆக்கி விடாதீர்!🙏
Image
பக்கத்து வீட்டுக்காரன்..
சரியோ/தவறோ
யாரை நண்பன் ஆக்கிக் கொள்வது?
என்பது அவன் உரிமை!

நம் வணிக/ நாட்டு நலங்களுக்காக
பக்கத்து நாட்டை/வீட்டை
நம் கட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும்
என்பது நவீன வருணாசிரமம்!:)

நமக்கு உழைக்கப் பிறந்தோனே, சூத்திரன்?:(
ImageImage
Read 4 tweets
Feb 24
America is NOT an Angel..
But Russia is definitely a Rogue!

இந்த நேரத்திலும்
’சிலவே சில’ Comrade-கள்
’சில’ இந்தியப் ’பொதுவுடைமை’யாளர்கள்..

*Russia-வைக் கண்டிக்க மனம் வராமல்
*America-வால் தான் எல்லாம்!
என்று பாடல் பாடுவது சரியா? தவறா?
NATO-வில் சேரச் சொல்லிக்
கொம்பு சீவி விட்ட அமெரிக்கா!
அதனால் தான்..
உக்ரைன் மீது போர் & மக்கள் அவதி!

*தூண்டிவிட்டது அமெரிக்கா
*அவதிப்படுவது உக்ரைன்
இது வரை சரியே.. ஆனால்,
*கொலை புரிவது Russia

என்ற கடைசி வாசகம் மட்டும்..
ஏன் வரத் தயங்குகிறது?
தூண்டி விட்டால் கொன்று விடுவாயா?:(
Ukraine தனி இறையாண்மையுள்ள நாடு!

எண்ணெய்க் குழாய்களால்
Russia-வின் வசதிகள் பாதிக்கப்படுமே என்றால்
அதற்கு வேறு தீர்வு தேடிக் கொள்ளணும்!

*என் வசதிக்காக
*உன் நாட்டைச்
சூறையாடுவேன் என்பது மானுடம் அல்ல!

அது வேறு விதமான ’ஏகாதிபத்தியம்’
கொள்கையின் பேரால் கொலை!
Read 5 tweets
Feb 24
*நல்ல பிராமணர்கள்
இதை ஒப்புக் கொள்வார்கள்!
சம்ஸ்கிருத ஆதாரங்களே காட்டும் போது
சப்பைக் கட்டு கட்ட மாட்டார்கள்!

*திருட்டுப் பார்ப்பான்கள்
ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!
சம்ஸ்கிருதம் தெரியா விட்டாலும்
முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பர்!

அதான் வேறுபாடு!
அடி வாங்குவதும் அதனால் தான்!
ஏன்.. சில நல்ல பிராமணர்கள், ஒப்புக் கொள்வதை,
பல.. திருட்டுப் பார்ப்பான்கள் ஒப்புக் கொள்வதில்லை?

ஏனெனில்...
மதம், ஜாதி & அறியாமை - இவை தான்
திருட்டுப் பார்ப்பன ஆதிக்கச் சொத்து!

ராமர் பாலம் இருந்தால் தான்
ராம ராஜ்ஜியம் நடக்கும்!
பிராமண ஆதிக்கம் ஈடேறும்!
பொய்யே ஆனாலும் பரவாயில்லை!
பிராமண ஆதிக்கம் ஈடேறினால் போதும்!

தமிழைச் சிதைத்துக் கொண்டே இருப்போம்
சமூகநீதி உடைத்துக் கொண்டே இருப்போம்

மதம் மூலம், Sanskrit Parasite வளர்ப்போம்
யாரும் மறுக்கக் கூடாது! மறுத்தால்?
நாங்கள் Jew; நீங்கள் Brahmin Abuser?😂
Image
Read 8 tweets
Feb 24
*பிராமணர்களைத் திராவிடம் வெறுக்கிறதா?
(அல்லது)
திராவிடத்தைப் பிராமணன் வெறுக்கிறானா?

*பிறப்பு ஒக்கும்! என்று சொல்வது வெறுப்பா?
(அல்லது)
பிராமணன் (உயர்ந்தவன்) என்பது ஆதிக்கமா?

When you are accustomed to Privilege
EQUALITY FEELS LIKE OPPRESSION!😂
1. Brahmins are NOT Minority! They are Power Majority!

2. பார்ப்பனர்கள், யூதர்கள் அல்ல!
(வன்முறை இன்றி.. சமத்துவம்
சிறுகச் சிறுகப் பெற்றுக் கொண்டிருப்பது
Brahmin Abuse ஆகாது!)

3. பிராமணர்கள் எந்த Atonement-உம் செய்ய வேண்டாம்! பிறப்பொக்கும் போதுமானது!:)
1. பிறப்பொக்கும் அல்ல! பிறப்பு ஒக்காது!

2. தமிழில் Sanskrit கலந்து கொண்டே இருப்போம்!

3. நாட்டார் வழிபாட்டை ஸ்வீகரித்து அழிப்போம்!

4. ஒடுக்கப்பட்டோர் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவோம்!

இவ்வளவும் செய்வோம்!
மறுத்தால்?
ஐயோ, Brahmin Abuse செய்றாங்கோ!😂
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(