அண்ணமைலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என்று பிஜேபியின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு கணக்கிடுவது தவறு என்றே நினைக்கிறேன்!
அண்ணாமலை வருகையின் போதும் அவருக்கு பின் என்றுதான் கணக்கிட வேண்டும் அதுதான் சரியாக இருக்க முடியும்! அண்ணாமலை வருகையின் போது பிஜேபிக்கு களத்தில் அதி தீவிர
எதிர்ப்பு மனநிலை இருந்தது, அதனை அண்ணாமலை எப்படி counter strike செய்தார் இப்போது எப்படி அந்த "Perception" மாறுகிறது எனபது தான் கவனிக்க வேண்டியது! இன்னும் கட்சியில் களை எடுக்க வேண்டிய வேலைகள் உள்ளது அதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும்,It take time to clear the ODDS! அதனால்தான்
#MakingOfTNSanghis @SuryahSG@SaffronDalit@arvinth_e
5 தாவது படித்து கொண்டு இருக்கும் போது எங்கள் வீட்டில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் குடியிருந்தார்கள் அதில் என்னை விட 7 வயது மூத்தவர் என்னுடன் நெருங்கி பழகக்கூடியவர், வெளியே செல்லும் போதெல்லாம் (1/N)
அவருடனே செல்வது வழக்கம்! ஒரு ஞாிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றார் அரைகால் காக்கி டவுசர், வெள்ளை நிற சட்டை அணிவித்து அழைத்து சென்றார்! அங்கே சிலம்பம் சொல்லி, உட்பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்கள், பின்பு அடிப்படை போதனைகள் நடக்கும், இதெல்லாம் (2/N)
என்னவென்றே தெரியாது, அது RSS வகுப்பு என்பதை 2015 க்கு பிறகுதான் நினைவு கூற முடிந்தது!ஆனால் அங்கே சொல்லப்பட்ட சில போதனைகள் என்னை என்னை சுற்றியுள்ள சக சொந்தங்களில் இருந்து வேறுபடுத்தியது
இங்கே பட்டியல் இனமக்களை இன்றளவும் பெயர் சொல்லி அழைப்பது என்பது நடைமுறையில் உள்ளது,அதே தான்(3/N)
I am expecting the same!
ஒரு முறை நேர்காணலின் போது @Swamy39 யை நோக்கி ஒரு கேள்வி கேட்க பட்டது"ஏன் காமராஜருக்கு, உங்களுக்குபிறகு இந்தியா முழுக்க அறியப்படும் ஒரு தேசிய தலைவராக தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வர முடியவில்லை"?இதற்கு சுப்ரமணிய சுவாமி இவ்வாறாக பதில் சொன்னார் :இந்தியாவின்
அனைத்து மக்களுக்கான தலைவராக ஒருவர் வர வேண்டும் என்றால் ' பிரிவினை பேசககூடாது, இந்திய தேசியத்தின் பால் நடக்கவேண்டும், முக்கியமாக அடிமை புத்தி இருக்கவே கூடாது அதோடு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றார்"! ஆனால் திராவிடத்தால் நாம் பெற்றது மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் எதிரானது "இந்தியா
நம்மை அடிமை படுத்தியது , வஞ்சிக்கிறது என்று நமக்குள் தாழ்வு மனப்பான்மை விதைத்து அவர்கள் குடும்பங்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அரியணையை அலங்கரித்ததை தவிர நாம் பெற்றது என்ன? இந்த perception அனைத்தையும் உடைத்து சாமான்ய மக்களின் நம்பிக்கை கீற்றாக @annamalai_k அவர்கள் வருகை! தமிழக