#MakingOfTNSanghis @SuryahSG@SaffronDalit@arvinth_e
5 தாவது படித்து கொண்டு இருக்கும் போது எங்கள் வீட்டில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் குடியிருந்தார்கள் அதில் என்னை விட 7 வயது மூத்தவர் என்னுடன் நெருங்கி பழகக்கூடியவர், வெளியே செல்லும் போதெல்லாம் (1/N)
அவருடனே செல்வது வழக்கம்! ஒரு ஞாிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றார் அரைகால் காக்கி டவுசர், வெள்ளை நிற சட்டை அணிவித்து அழைத்து சென்றார்! அங்கே சிலம்பம் சொல்லி, உட்பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்கள், பின்பு அடிப்படை போதனைகள் நடக்கும், இதெல்லாம் (2/N)
என்னவென்றே தெரியாது, அது RSS வகுப்பு என்பதை 2015 க்கு பிறகுதான் நினைவு கூற முடிந்தது!ஆனால் அங்கே சொல்லப்பட்ட சில போதனைகள் என்னை என்னை சுற்றியுள்ள சக சொந்தங்களில் இருந்து வேறுபடுத்தியது
இங்கே பட்டியல் இனமக்களை இன்றளவும் பெயர் சொல்லி அழைப்பது என்பது நடைமுறையில் உள்ளது,அதே தான்(3/N)
5 தாவது வரை நானும் பின்பற்றி நடந்தேன் , அதெல்லாம் தவறு, ஜாதி துவேஷம் கூடாது அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், ஜாதியில் உயர்வு தாழ்வு கிடையாது, வயதுக்கு உண்டான மரியாதை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஆழமாக பதிந்து போனது! அன்றில் இருந்து இன்று வரை அந்த நிலையில் இருந்து இன்று வரை (4/N)
நழுவியது இல்லை🤚🤚 அதன் பின்பு சில மாதங்களுக்கு பிறகு சாகா வும் நின்று போனது! பின்பு 10th தாண்டிய பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பி்தேன், அந்த நேரங்களில் நம்மை சுற்றி உள்ளஅதிகப்படியான புத்தகங்கள் திராவிட இயக்கங்கள், பெரியார் பற்றியதாகத்தான் (5/N)
இருக்கும் அதனால் மேற்கொண்டு சொல்ல வேண்டியதில்லை😃😃 பின்பு PG degreeகாக கோவை சென்றேன் அப்போது மோடி பிரதமர் ஆகி 2 வருடம் முடியும் நேரம்,கடுமையாக மோடி எதிர்ப்பில் இருந்த நேரம் என் பங்கிற்கு நானும் நிறைய நண்பர்களை மூளை சலவை செய்தேன்,மோடி கொண்டு வரும் அனைத்து சட்ட திட்டங்களையும்(6/N)
கண்மூடித்தனமாக எதிர்த்தேன் பரப்புரை செய்வேன்! அப்போது ஆசிரியர் ஒருவர் என்னை அழைத்து கேள்வி கேட்டார் எந்த புள்ளியில் இருந்து மத்திய அரசாங்கத்தை எதிற்கிறாய்? சட்ட முன் வடிவை என்றைக்காவது படித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறாயா? படித்தவன் உணர்ச்சி வயப்படாமல் (7/N)
அறிவுப்பூர்வமாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றார்! அப்பொழுது தான் புரிந்தது I had already fallen as a prey for those so called seculars! அப்போதுதான் அடிப்படை விஷயங்கள் புரிந்தது சட்டங்கள் இயற்றுவது மட்டும் தான் மோடி அவர்களின் அமைச்சரவையின் வேலை அதனை தயாரிப்பதெல்லாம் அதற்கான (8/N)
Expert committee வுடய வேலை என்று! பிறகு பல நாட்கள் பலவற்றை தேடி படிக்க உந்துதல் ஏற்ப்பட்டது அதையும் செய்ய ஆரம்பித்தேன்!2008,2009 ஆண்டு காலத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து 3 உயிர்களை இழக்க நேரிட்டது சாலை விபத்தில்! பொள்ளாச்சி to கோவை சாலை மிகவும் குறுகலான இரு (9/N)
வழிச்சாலை போக்கவரத்து நெரிசல் அடிக்கடி சாலை விபத்து என்று அந்த சாலையில் பயணம் செய்யவே வீட்டில் பயப்படுவார்கள் அந்த சாலை என்பது எங்கள் பகுதியின் 15ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கை,முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஒரு துரும்பை கூடகிள்ளி போடவில்லை!மோடி வந்ததும் 40kmஅளவுக்கு கான்கிரீட்(10/N)
சாலைஅமைத்து படுவேகமாக செயல் பாட்டுக்கு வந்தது!ஒரு majority உள்ள அரசாங்கம் எப்படி செயல் பட முடியும் என்பதை யும்,we were too late on lot of pending reforms என்பதையும் மோடியின் செயல்பாடுகளும் காட்டியது!2017முழு சங்கியாக மாறினேன்,ஒரு நிர்வாகியாக,இந்த நாட்டின்"Cultural identity"(11/N)
இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி யின் தேவைகள் என்று ஒவ்வொன்றாக @narendramodi என்னும் கர்மயோகி என்னையும் ஆக்ரமித்து கொண்டார்! ஹிந்துத்வா என்றால் என்ன நாம் பட்ட துயரங்கள்,brutal invasions over Bharath என அனைத்தையும் தேடி தெரிந்து கொண்டேன்,என்னை சுற்றி நடக்கும் anti-Hindu (12/N)
நிகழ்வுகள் அனைத்தும் முழு சங்கியாக மாற்றம் செய்தது! பின் ஒவ்வொரு நாளும் இன்று வரை தின்னை பிரச்சாரங்கள் செய்வது, பிஜேபி பற்றிய புரிதல் ஏற்படுத்துவது என்று என்னால் ஆன பங்களிப்பை கட்சிக்கு வெளியே இருந்து அளித்து வந்தேன்!Party man ஆக இருந்து கட்சி வளர்ச்சிக்கு வேலை செய்தால் (13/N)
ஏற்படும் மாற்றத்தை விட பொது ஜனமாக எதார்த்த பேச்சின் மூலமாக மக்களை ஈர்ப்பது வெகு சுலபம்! ஆனால் வாங்கிய அடிகளும் சிந்திய ரத்தம் தான் கொஞ்சம் வேதனை "என்ன அடி"!ஒரு முறை கோவை வடவள்ளியில் வாங்கியதை இன்றைக்கும் மறக்க முடியாது🤣🤣 அதில் எதிர் தரப்பில் இருந்த 5 இல் 3 நபர் இன்று (14/N)
முழு நேர ஆக்ரோஷ மான சங்கி! பின்பு அண்ணாமலை அண்ணன் வரவுக்கு பிறகு கட்சியில் இணைந்து தொழிலை விட்டு விட்டு (Thanks for my wife for understanding me and taking care of expenses) இன்று முழு நேர கட்சியின் தொண்டன்! இதனால் தான் கட்சியில் வேலை செய்யாமல் "Power politics"(15/N)
செய்வதை பார்த்தால் கொலை கோவம் வரும்! உயிர் உள்ள வரை என்றும் சங்கியாக இந்த பாரதத்தின் பொருளாதார மற்றும் காலச்சார மீட்சிக்காக ஒரு சிறு துரும்பாக பணி செய்வேன்! இக்கட்டான கால கட்டத்தில் உதவியாக இருந்த நபர்கள் பற்றி நாளை எழுதுகிறேன்!
பாரத் மாதா கி ஜெ!(16/N)
அண்ணமைலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என்று பிஜேபியின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு கணக்கிடுவது தவறு என்றே நினைக்கிறேன்!
அண்ணாமலை வருகையின் போதும் அவருக்கு பின் என்றுதான் கணக்கிட வேண்டும் அதுதான் சரியாக இருக்க முடியும்! அண்ணாமலை வருகையின் போது பிஜேபிக்கு களத்தில் அதி தீவிர
எதிர்ப்பு மனநிலை இருந்தது, அதனை அண்ணாமலை எப்படி counter strike செய்தார் இப்போது எப்படி அந்த "Perception" மாறுகிறது எனபது தான் கவனிக்க வேண்டியது! இன்னும் கட்சியில் களை எடுக்க வேண்டிய வேலைகள் உள்ளது அதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும்,It take time to clear the ODDS! அதனால்தான்
I am expecting the same!
ஒரு முறை நேர்காணலின் போது @Swamy39 யை நோக்கி ஒரு கேள்வி கேட்க பட்டது"ஏன் காமராஜருக்கு, உங்களுக்குபிறகு இந்தியா முழுக்க அறியப்படும் ஒரு தேசிய தலைவராக தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வர முடியவில்லை"?இதற்கு சுப்ரமணிய சுவாமி இவ்வாறாக பதில் சொன்னார் :இந்தியாவின்
அனைத்து மக்களுக்கான தலைவராக ஒருவர் வர வேண்டும் என்றால் ' பிரிவினை பேசககூடாது, இந்திய தேசியத்தின் பால் நடக்கவேண்டும், முக்கியமாக அடிமை புத்தி இருக்கவே கூடாது அதோடு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றார்"! ஆனால் திராவிடத்தால் நாம் பெற்றது மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் எதிரானது "இந்தியா
நம்மை அடிமை படுத்தியது , வஞ்சிக்கிறது என்று நமக்குள் தாழ்வு மனப்பான்மை விதைத்து அவர்கள் குடும்பங்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அரியணையை அலங்கரித்ததை தவிர நாம் பெற்றது என்ன? இந்த perception அனைத்தையும் உடைத்து சாமான்ய மக்களின் நம்பிக்கை கீற்றாக @annamalai_k அவர்கள் வருகை! தமிழக