*வருடம் 1989 தேர்தல் நேரம் கலைஞர் பரப்புரைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணித்திற்காக கோபாலபுரம் வீட்டிலிருத்தது கிளம்புகிறார்.*
*அன்றைக்கு ஜூனியர் விகடனுக்கு சந்தேகம் 13 ஆண்டுகாலம் தொடர் தோல்வி, தொடர் தோல்விற்குப் பின்னும் கலைஞர் உற்சாகமாகவே களமாடுகிறாரே! எப்படி என்பதை அறிய
அவருடனே ஜூனியர் விகடன் நிருபரும் பயணிக்கிறார்.*
*அவருடடைய பரப்புரை வண்டியிலேயே பேட்டியும் தொடருகிறது வாகனம் சென்னையைத் தாண்டுகிறது, அப்பொழுது நிருபர் கேட்கிறார் 13 ஆண்டு காலம் தோல்விக்குப் பின்னும் இவ்வளவு உற்சாகமாக களமாடுகிறீர்களே எப்படி? என்று கேட்கிறார். நேரம் நள்ளிரவு
10மணி அப்பொழுதும் கலைஞர் வாழ்க என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.*
*அப்பொழுது கலைஞர் அந்த நிருபரிடம் கைகளால் சற்று இருங்கள் சொல்லி விட்டு உடன்பிறப்புகளுக்கு கை அசைத்து விட்டு, உடன்பிறப்புகளை கடந்ததிற்குப் பின்பு பதில் சொன்னார்.*
*நான் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் என் உயிரினும்
மேலான உடன்பிறப்புகளைச் சந்திப்பேன். அவர்களைச் சந்திக்கும் பொழுது எனக்குள் இருக்கும் சோர்வு நீங்கி, எனக்கு உற்சாகம் பிறக்கும்.*
*நீங்கள் தொடர்ந்து என்னுடன் பயணிக்கிறீர்கள் சென்னையைத்தாண்டி வந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் கழகத்தின் உயிர்நாடியான உடன்பிறப்புகளின் உற்சாகத்தை
நேரிடையாககண்டீர்கள் அவர்களே!தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைஇப்படிப்பட்ட கழகத்தின் உயிர்நாடியானஉடன்பிறப்புகளே! என் உற்சாகத்திற்கு காரணம்என்றார்கலைஞர்
*இந்தப் படத்தில் இந்தக் காட்சி வந்த போது கலைஞர்தான் முதல்வர்
*அதன் பின்னும் கூட பல நிகழ்ச்சிகளில் கமலுடன் சிரித்த முகத்துடன் பங்கேற்றுள்ளார் கலைஞர்
*ஒரு நிமிடம். இந்தப் படம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் படத்தில் கோபாலபுரம்
வீட்டுக்கு பதிலாக ராமாவரம் வீடு காட்டப்பட்டிருந்தால், கலைஞர் குரலுக்கு பதில் எம்.ஜி.ஆர் குரல் காட்டப்பட்டிருந்தால் என்ன ஆகிருக்கும்?*
*எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்ததாகக் கதைவிடும் கமல், ராமவாரம் தோட்டத்தில் உண்மையிலேயே பெல்ட் அடி தாங்காமல் நான்கு காலில் தவழ்ந்திருப்பார்.*
ரஜினியே கூட ஒரு 'சந்தர்ப்பத்தில்' தன்னை எம்.ஜி.ஆரிடம் இருந்து கலைஞர் தான் காப்பாற்றியதாக மேடையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் இன்று, கொடுக்கிறேன் எனச் சொல்வதோ எம்.ஜி.ஆர் ஆட்சியை,*
*சரி. அந்த எம்.ஜி.ஆர், தன் ஆட்சியையாவது ஒழுங்கா பண்ணாரா என்றால் அதும் இல்லை. அவரது நீண்ட
*கலைஞர் பெயரைக் கேட்டாலே மோசமானவர், ஊழல்வாதி, மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறிவந்தவர் என்றெல்லாம் தோன்றுகிறதா?*
*அது உங்கள் தப்பில்லை. கலைஞரின் தப்பு தான்
*வனவாசம், மனவாசம் என கண்ணதாசன் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் தன்னைத்தானே "அவன் அவன்"எனக் குறிப்பிட்டிருப்பார்.
அதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லியும் இருப்பார். ஆனாலும் வனவாசத்தில் கண்ணதாசன் கிசுகிசு பாணியில் கலைஞரைத்தான் குறிப்பிடுகிறார் என இன்னமும் பலர், கலைஞரின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தப் புத்தகத்தை ஒரு ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வருவார்கள்
*அந்தப் புத்தகம் எழுதப்பட்டபின்
கலைஞர் பலமுறை ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்நூல் அத்தனைக் கடைகளிலும் ஜெகஜோதியாக விற்கிறது.*
*இதே கண்ணதாசன் இன்னொரு நூல் எழுதியிருக்கிறார். கிசுகிசு பாணியில் எல்லாம் இல்லை. நேரடியாகவே எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு, எம்.ஜி.ஆர் உள்ளும் புறமும் என,*
சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...
இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...
மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!
கடந்த நான்கு ஆண்டுகளில்
மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை