*இந்தப் படத்தில் இந்தக் காட்சி வந்த போது கலைஞர்தான் முதல்வர்
*அதன் பின்னும் கூட பல நிகழ்ச்சிகளில் கமலுடன் சிரித்த முகத்துடன் பங்கேற்றுள்ளார் கலைஞர்
*ஒரு நிமிடம். இந்தப் படம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் படத்தில் கோபாலபுரம்
வீட்டுக்கு பதிலாக ராமாவரம் வீடு காட்டப்பட்டிருந்தால், கலைஞர் குரலுக்கு பதில் எம்.ஜி.ஆர் குரல் காட்டப்பட்டிருந்தால் என்ன ஆகிருக்கும்?*
*எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்ததாகக் கதைவிடும் கமல், ராமவாரம் தோட்டத்தில் உண்மையிலேயே பெல்ட் அடி தாங்காமல் நான்கு காலில் தவழ்ந்திருப்பார்.*
ரஜினியே கூட ஒரு 'சந்தர்ப்பத்தில்' தன்னை எம்.ஜி.ஆரிடம் இருந்து கலைஞர் தான் காப்பாற்றியதாக மேடையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் இன்று, கொடுக்கிறேன் எனச் சொல்வதோ எம்.ஜி.ஆர் ஆட்சியை,*
*சரி. அந்த எம்.ஜி.ஆர், தன் ஆட்சியையாவது ஒழுங்கா பண்ணாரா என்றால் அதும் இல்லை. அவரது நீண்ட
ஒரு வளர்ச்சிப் பணி கூட நடைபெறவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை இருக்கிறது. அதை நாம் சொல்லவில்லை, எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த ராஜாராமின் தம்பியே இப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.*
*அட அதை விடுங்கள். பிராக்டிகலாக உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இப்போது ஆட்சி செய்யும் அடிமைக்கூட்டம் சமீபத்தில் எம்.ஜி.ஆர் பெயரை இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு சூட்டியிருக்கிறது. ஒன்று வெள்ளைக்காரன் கட்டிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இன்னொன்று கலைஞர் கட்டிய மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்.*
*இதுதான் எம்.ஜி.ஆர் ஆட்சியின் லட்சணம்.*
*கலைஞரைப் பற்றி ஏகப்பட்ட பொய்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் தனக்கு அளிக்கப்பட்ட குறுகிய காலத்தில் அவருக்கு ஆட்சியும், அரசியலும் நடத்தவே நேரம் போதுமானதாக இருந்தது.*
*அதுபோக அவர் நம்மைக் கொஞ்சம் அதிகமாக எடை போட்டுவிட்டார்.*
*சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் திரை எழுத்தாளராகக் கை நிறைய சம்பளம் வாங்கிய தன்னை, சென்னைக்கு திருட்டு ரயில் ஏறியவர் என எவனாவது சொன்னால் அதை நம்பும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாள்களா? என்று அவர் நினைத்திருக்கலாம்.*
*முதல்முறை எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே சினிமா காசில், வீடும், காரும்
வாங்கிய தன்னை, ஊழல் காசில் பணம் சேர்த்தவர் எனச் சொன்னால் மக்கள் நம்பவா போகிறார்கள் ? என அவர் நினைத்திருக்கலாம்.*
*தன் மீதான ஊழல் குற்றசாட்டு எதையுமே நிருபிக்காத சர்காரியா கமிஷனைப் பற்றி பேசுகிறவர்கள், எரிசாராய ஊழலில் எம்.ஜி.ஆர் மீது குற்றம் சொன்ன ரே கமிஷன் (எம்.ஜி.ஆர் 5 கோடி
பெற்றதாகச் சொன்னது கமிஷன் ரிபோர்ட். ஆனால் முடிவு வந்த நேரம் எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை) பற்றி பேசாமலா போய் விடுவார்கள்? என நினைத்திருக்கலாம்
*காமராசருக்குப் பிறகு அணைகளே கட்டவில்லை என்பார்கள்.ஆனால் அதிக அணைகள் மட்டுமல்ல,மிக அதிக மருத்துவக்கல்லூரிகள் தொழிற்சாலைகள் கட்டப்பட்டதும்
கலைஞர் ஆட்சியில் தான். இந்தியாவிலேயே முதல்முறையாக ITக்கு என்று கொள்கைகளை வகுத்து IT Park கொண்டு வந்ததும் கலைஞர் தான். (இத்தனைக்கும் அவருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி செய்யும் வாய்ப்பைக் கூட மக்கள் கொடுக்கவில்லை என்பதுதான் வரலாற்றுக் கொடுமை) இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
*கலைஞர் மக்களைக் கொஞ்சம் அதிகமாக நம்பிவிட்டாரோ? ஒருவேளை ஆட்சியை, அரசியலைக் கவனிக்காமல்,தன்மீதான பொய்களைவதந்திகளைத் தேடித்தேடிஅழிப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமோ?
*இல்லை.அப்படிச் செய்யாததால்தான்அவர் கலைஞர்.ஆனாலும்ஏன் இதெல்லாம் பொதுப்புத்தியில் பதியவில்லை?காரணம் இருக்கிறது
*திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மட்டுல்ல,மானமற்ற நான்கு கால் கழுதை நிறுத்தப்பட்டால் கூட அதை ஊடகங்களும் விலை போனவர்களும் "ஆஹா.. இதோ வந்து விட்டது பாருங்கள் அரேபியக் குதிரை "என வாய்கூசாமல் சொல்வார்கள் என்பதற்கு நிகழ்கால ஊடகப் பதிவுகளே சாட்சி
*தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர்
பற்றி ஏன் நாம் பேச வேண்டும்? எனச் சிலர் கேட்கிறார்கள்.*
*இங்கே ஒரு மாபெரும் பொய் எந்தவிதக் குறைந்தபட்ச ஆதாரமும் இல்லாமல் காலம் காலமாக நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக ஆட்சிகளிலேயே காமராசர் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்றார்கள்.இப்போது எந்தவித கூச்சநாச்சமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்
ஆட்சியில் வந்து நிற்கிறார்கள்.*
*ராஜாஜி ஆட்சியைவிட காமராசர் ஆட்சி சிறந்த ஆட்சி. காமராசர் ஆட்சியைவிட அடுத்து வந்த அண்ணா/கலைஞர் ஆட்சி சிறந்த ஆட்சி. எம்.ஜி.ஆர் ஆட்சியைவிட ஜெயலலிதாவின் ஆட்சி சிறந்த ஆட்சி. இவர்கள் அத்தனைப் பேரின் ஆட்சியை விடவும் கலைஞரின் ஆட்சி தான் சிறந்த ஆட்சி.*
*இதுதான் தமிழகத்தின் நிதர்சனம்.*
*இதுதான் புள்ளிவிவரங்களும் வளர்ச்சிப்பணிகளும், நலத்திட்டங்களும் நமக்கு ஆணித்தரமாகக் காட்டும் உண்மை.*
*வாழ்க கலைஞர்!*
*தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் காண்போம் கலைஞர் ஆட்சியை,*
*நன்றி.*அன்புடன் தலைவர் கலைஞரின் எளிய தொண்டன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*கலைஞர் பெயரைக் கேட்டாலே மோசமானவர், ஊழல்வாதி, மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறிவந்தவர் என்றெல்லாம் தோன்றுகிறதா?*
*அது உங்கள் தப்பில்லை. கலைஞரின் தப்பு தான்
*வனவாசம், மனவாசம் என கண்ணதாசன் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் தன்னைத்தானே "அவன் அவன்"எனக் குறிப்பிட்டிருப்பார்.
அதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லியும் இருப்பார். ஆனாலும் வனவாசத்தில் கண்ணதாசன் கிசுகிசு பாணியில் கலைஞரைத்தான் குறிப்பிடுகிறார் என இன்னமும் பலர், கலைஞரின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தப் புத்தகத்தை ஒரு ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வருவார்கள்
*அந்தப் புத்தகம் எழுதப்பட்டபின்
கலைஞர் பலமுறை ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்நூல் அத்தனைக் கடைகளிலும் ஜெகஜோதியாக விற்கிறது.*
*இதே கண்ணதாசன் இன்னொரு நூல் எழுதியிருக்கிறார். கிசுகிசு பாணியில் எல்லாம் இல்லை. நேரடியாகவே எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு, எம்.ஜி.ஆர் உள்ளும் புறமும் என,*
*வருடம் 1989 தேர்தல் நேரம் கலைஞர் பரப்புரைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணித்திற்காக கோபாலபுரம் வீட்டிலிருத்தது கிளம்புகிறார்.*
*அன்றைக்கு ஜூனியர் விகடனுக்கு சந்தேகம் 13 ஆண்டுகாலம் தொடர் தோல்வி, தொடர் தோல்விற்குப் பின்னும் கலைஞர் உற்சாகமாகவே களமாடுகிறாரே! எப்படி என்பதை அறிய
அவருடனே ஜூனியர் விகடன் நிருபரும் பயணிக்கிறார்.*
*அவருடடைய பரப்புரை வண்டியிலேயே பேட்டியும் தொடருகிறது வாகனம் சென்னையைத் தாண்டுகிறது, அப்பொழுது நிருபர் கேட்கிறார் 13 ஆண்டு காலம் தோல்விக்குப் பின்னும் இவ்வளவு உற்சாகமாக களமாடுகிறீர்களே எப்படி? என்று கேட்கிறார். நேரம் நள்ளிரவு
10மணி அப்பொழுதும் கலைஞர் வாழ்க என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.*
*அப்பொழுது கலைஞர் அந்த நிருபரிடம் கைகளால் சற்று இருங்கள் சொல்லி விட்டு உடன்பிறப்புகளுக்கு கை அசைத்து விட்டு, உடன்பிறப்புகளை கடந்ததிற்குப் பின்பு பதில் சொன்னார்.*
*நான் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் என் உயிரினும்
சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...
இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...
மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!
கடந்த நான்கு ஆண்டுகளில்
மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை