"BP, pulse, SUGAR, CHOLESTEROL எல்லாம் பாத்தாச்சு. எல்லாம் normal.."
உங்க சம்சாரத்துக்கு ஒன்னும் இல்ல பெரியவரே எல்லாம் நார்மல்.. சாப்பிடாம இருக்குறது நால கொஞ்சம் அப்படி இருக்கும் ..
சத்து ஊசிum,saline bottle um போட சொல்றன். போய் போட்டுக்கோங்க...
~ரொம்ப நன்றி சார் .நல்லா இருப்பீங்க நீங்க
இடையில அவங்க சம்சாரம்
~சார் அப்டியே அவருக்கும் ஒரு bottle போடுறீங்களா
ஏன் பாட்டி அவருக்கு என்ன ஆச்சு
~எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு அந்த மனுசனும் மூணு நாளா சாப்பிடல.. எனக்கு குணமாகனும்னு மூணு நாளா கோவில் கோவில் ah ஏறி இறங்கிட்டு இருக்காரு..
என்ன பெரியவரே .என்ன இதுலாம்..
~எனக்குனு இருக்குற ஒரே சொந்தம் அவங்க தான் ..
அவங்களுக்கே இப்டி இருக்கும்போது எனக்கு எப்படி சாப்பாடு உள்ள போகும் சார் ..அவங்கள மட்டும் சரி பண்ணி வீட்டுக்கு அனுப்புங்க சார்.. அதுவே எனக்கு போதும்..
Me literally in crying mode 😕
ரெண்டு பேருக்குமே bottle போட சொல்றன். போய் போட்டுக்கோங்க..
~ரொம்ப சந்தோசம் சாமி
சம்சாரத்த பாத்துக்கோங்க.. ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட கேக்க தயங்காதீங்க பெரியவரே ..
~கண்டிப்பா சார்.. வரன் சார் ..
வாங்க பெரியவரே ..
கிளம்பும்போது அவங்க சம்சாரத்தோட உடமைகளை எல்லாம் கைல எடுத்துக்கிட்டு இன்னொரு கைல அவங்கள புடிச்சிக்கிட்டு கூட்டிட்டு போறாரு
" pre wedding shoots, big costly wedding அதுலாம் தான் இந்த காலத்துல உண்மையான love அப்டின்னு சமுதாயம் உருவாக்கி இருக்குற இந்த பிம்பத்துல, இதுதான் காதல்.. இவ்ளோ தான் வாழ்க்கையே
அப்டின்னு உணர வைக்க இவங்கள மாதிரி சில பேரால தான் முடியும்..
சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார்.
இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.
சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால்,
இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.
இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.
கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.
கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும்.
*விதி*
.
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
.
ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது.
.
அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்.
அய்யர் என்று அழைத்தோம்.
ஆன்மீகம் தெரிந்தது.
தேவர் என்று அழைத்தோம்
தெய்வீகம் மணத்தது
கள்ளர் என்று அழைத்தோம்
வீரம் விளையாடியது
படையாட்சியார் என்று அழைத்தோம்
படைகளும் நடுங்கியது.
வன்னியர் என்று அழைத்தோம்.
வாய்மை வளர்ந்தோங்கியது.
முதலியார் என்று அழைத்தோம்.
முகமே அமைதி என அறிவித்தது
நாடார் என்று அழைத்தோம்.
நானிலம் முழுதும் வியாபாரம் பெருகியது.
பிள்ளைமார் என்று அழைத்தோம்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை தெரிந்தது.
செட்டியார் என்று அழைத்தோம்.
சிக்கனத்தின் உண்மை தெரிந்தது.
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்தோம்.
தன்மானத்தின் தன்மை புரிந்தது.
கொங்கு வேளாளர் என்று அழைத்தோம்.
உழைப்பின் உண்மை தெரிந்தது.
கோணார் என்று அழைத்தோம்.
குடும்பப் பாங்கு புரிந்தது
மூப்பனார் என்று அழைத்தோம்.
முகமலர்ச்சியோடு வரவேற்கும் வளமை புரிந்தது.
ஆதி திராவிடர் என்று அழைத்தோம்.
அவர்களின் அன்பு தெரிந்தது.