ஒரு பாரம்பரியம் மிக்க மாநிலத்தின் முதலமைச்சர் அரசுமுறை பயணமாக டில்லி செல்கிறார். ஒரு பெரிய கட்சியின் தேசியத் தலைவரை சந்திக்கிறார். அவரும் இவருடன் பேச்சுக் கொடுக்கிறார். ஆனால் இவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பேச முடியவில்லை. உடன் இருந்த மாமன் மகனும், திருச்சிக்காரரும் இவர்
சார்பாக பேசுகின்றனர். அடுத்து ஒரு பள்ளிக்கூடம் செல்கிறார். மாணவிகள் இவருக்கு தேசிய உணர்வைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள். இந்த மனிதர் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார், ஏதோ திருவிழாவில் வேடிக்கை பார்க்க வந்தவர் போல. இது என்ன உடல் மொழி? இறுதிவரை மாணவிகளுடன் ஒரு
வார்த்தை கூட பேசவில்லை. அண்ணாமலையோ உலக பொருளாதாரம் முதல் உள்ளூர் பிரச்சினை வரை அலசி ஆராய்கிறார். IPS தேர்ச்சி பெற்று போலீஸ் துறையில் இருந்ததால் குற்றப் பிரிவு எண் முதல் தெளிவாக சொல்கிறார். ஆனால் அவருக்கு அரசியல் தெரியவில்லை என்றும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் கேலி பேசுகிறது
#திருட்டு_திராவிடம்
இது திராவிட அடிமைகளின் ஆணவம் தவிர வேறென்ன? ஒன்று தெளிவாகத் தெரிகிறது, திராவிடம் ஆளுமைகளை உருவாக்குவதில்லை, அடிமைகளை உருவாக்குகிறது. #DMK is simply waste!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 5
#ஸ்ரீமுஷ்ணம் மனிதர்களுக்கு மோக்ஷ பூமி. இங்கு அருள்புரிபவர் ஸ்ரீ பூவராஹ மூர்த்தி. ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம். அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். இவ்வாறான மற்ற Image
க்ஷேத்திரங்கள்: வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை. நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றன Image
என்பது நம்பிக்கை. எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாக ஐதீகம். இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறது. பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொண்டு வந்து தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி Image
Read 29 tweets
Apr 4
காங்கிரஸ் கூட்டணி அரசு உருவாக்கிய ₹1.3 லட்சம் கோடி எண்ணெய் கடனை 2014ல் எங்கள் அரசு (மோடி-பாஜக அரசு) தலையில் வந்து விழுந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மோடி அரசு இதுவரை அசல் + வட்டியாக ₹93,685 கோடி செலுத்தியுள்ளது என்பது நமக்குத் தெரியுமா? மேலும் 2026 ஆம் ஆண்டுக்கு முன்
வட்டி மற்றும் அசல் தொகை ₹1.67 கோடியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. காங்கிரஸ் வெளியிட்ட ₹1.3 லட்சம் கோடி கடன் பத்திரத்திற்கு, எங்கள் அரசு ₹2.6 லட்சம் கோடியை (வட்டி + அசல்) திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஜூன் 4, 2008 அன்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்,
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்: “என்ன இருந்தாலும் கடனில் எண்ணெய் வாங்குவதும் எண்ணெய் நிறுவனங்களில் கடன் பத்திரங்கள் மற்றும் பற்றாக்குறையை ஏற்றுவது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அல்ல என்பதை இந்த தேசம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய
Read 4 tweets
Apr 4
Prime Minister Modi is bringing every single citizen of India free of cost from war-torn Ukraine. Whereas, at the time of the Kedarnath disaster, Congress took a mind-boggling Rs 4,60,000/body for the removal of Hindu dead bodies! On the 16th day of June 2013 there was a huge
flood in Kedarnath in the Uttarakhand state causing heavy destruction and casualties. 25,000 pilgrims died in the heavy flood which continued for three consecutive days. The Congress Government didn't take any measures to rescue the pilgrims who were trapped in Kedarnath. On the
fourth day the international community came to know of the terrible disaster and the news became the headlines in international media. It was only then that the shameless Congress Government made a declaration of assistance. On the 18th of June, Sonia Gandhi went to the USA for
Read 12 tweets
Apr 4
“வரதராஜுலு நாயிடு தலைமையில் #ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள் கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது.
இத்தனை
ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு. சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு
கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு லீனா தெலுங்கரா என்றேன். இல்லை சார் தலித் என்றார்கள்
Read 9 tweets
Apr 4
#MahaPeriyava A middle-aged Sivacharya left his village and went to a town, in spite of his father advising him against it, to officiate as a priest in a temple that had been built recently. The new temple in the town gave him excellent remuneration for his priestly duties. This Image
raised his standard of living but also unfortunately his egotism. As a consequence, the trustee of the temple, known for violent ways of coping with problems, took back the keys of the temple from him and gave it to another priest. When the Sivacharya lost his job, he came to Sri
Maha Periyava, his face clouded with sorrow.
“What is your problem?” Periyava asked the gentleman.
“I have lost my job. It is difficult even to manage one square meal a day.”
“What is your father doing?”
“He lives in the village. He serves at the Siva temple.”
“What is
Read 10 tweets
Apr 4
#மகாபெரியவா #நங்கநல்லூர்ராஜராஜேஸ்வரிகோவில்
பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது. அப்போது காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்தரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு Image
திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார். வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது
சிஷ்யர் காதில் விழவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே"என்று கூறி கொடுத்தாள். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை. உடனே தனது Image
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(