*👆🏻நமது இன்டர்நேஷனல் யுனிசெஃப் கவுன்சில் சார்பாக சென்ற சனிக்கிழமை (04.12.2021) அன்று கோவை CAG-Pride ஸ்டார் ஹோட்டலில் கௌரவ டாக்டர் பட்டம் (முனைவர் பட்டம்), கௌரவ விருது வழங்கும் விழா மற்றும்
மாநில,மாவட்ட நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவினை மிக சிறப்பாக நடத்தி பலருக்கும் அங்கீகாரத்துடன் கௌரவ டாக்டர் பட்டமும், கௌரவ விருதும் வழங்கி சிறப்பித்தோம்*
* வருகின்ற 16.04.2022 சனிக்கிழமை அன்று கொடைக்கானலில் உள்ள ஸ்டெர்லிங் ஹோட்டலில் இவ்விழாவினை இன்னும் சிறப்பாக நடத்த இருக்கின்றோம்*
*ஆகையால் கௌரவ டாக்டர்(முனைவர்) பட்டம், கௌரவ விருது பெற விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பணியினை ஏற்று செயல்பட்டு தாங்களும் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் 10.04.2022-க்குள் தொடர்பு கொள்ளவும்*
*கௌரவ டாக்டர் பட்டம் பெறுவதற்கு படிப்பு ஓர் தடை இல்லை*
*மேலும் இதை பற்றிய அனைத்து தகவலுக்கும் தொடர்பு கொள்ளவும்👇🏻*
𝐋𝐢𝐨𝐧 Dr S. Raja M.Com., MSW, Ph. D(HC)
TamilNadu State Secretary
𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐔𝐍𝐈𝐂𝐄𝐅 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥
𝐌𝐚𝐧𝐚𝐠𝐢𝐧𝐠 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫-RaNa Enterprises
State General Secretary Consumers Federation of India/sociสl ᴀᴄᴛɪᴠɪꜱᴛ*
*📲𝙿𝚎𝚛𝚜𝚘𝚗𝚊𝚕:𝟿865751082*
*📲O𝚏𝚏𝚒𝚌𝚒𝚊𝚕:9585831082*
யார் வேண்டுமானாலும் எவருக்கேனும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் போலிருக்கிறது.
வெட்கட்கேடான நிலை என்பது இதுதானோ
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555@VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.
அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.
அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.
முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.
எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.