ஈவெரா வை அவர் அடிவருடிகள் பெரியார் என்றனர். அவர் நம்பினார். ஒருநாள் கருணாநிதி அவரிடம் போய் உங்களுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி இருக்குன்னு சொல்லி ஒரு ஷீல்டை கொடுத்தார். அதை கடைசிவரை உண்மைன்னு நம்பி முட்டாளாகவே செத்துப்போனார் ஈவெரா.... அவரை நம்பவைத்த கருணாநிதி கலைஞர் ஆக்கப்பட்டார்.
அவரும் நம்பினார். பின்னாலில் டான் அசோக் என்பவர் "உங்களுக்கு ஆஸ்திரிய நாடு தபால் தலை வெளியிடுகிறது" எனச்சொல்லி கருணாநிதி படம் போட்ட தபால்தலையை காட்டினார். இந்திய மதிப்பில் 3000 ரூபாய் கொடுத்தால் ஆஸ்திரியா தபால் தலை வெளியிடும். அது தெரியாமல், ஆஸ்திரியா தபால் தலை வெளியிட்டது
உண்மைன்னு கடைசிவரை நம்பி முட்டாளாகவே செத்துப் போனார். இப்போது அதேபோல் ஒரு தத்தியை சூப்பர் ஹீரோன்னு நம்பவைக்க முயற்சிகள் எடுக்கிறார்கள். துபாய் அதிர்ந்தது, அமெரிக்கா அழைத்தது, இலங்கைக்கு ஸ்டாலின் வேண்டும் வகையான பேச்சுக்களெல்லாம்
மக்களை மட்டுமல்ல... @mkstalin யும் முட்டாளாக்கும் முயற்சி. பெரியாரும், கலைஞரும் போல தளபதியும் நம்புவார்... அப்படி முட்டாளாகவே.... .....
எரிகிற கொள்ளியை அடக்கினால் கொதிப்பது தானாக நிற்கும். கருப்பர் கூட்டத்தை தடை செய்தால், வேறு பெயரில் வருவார்கள். சுரேந்தரையோ, ஆசிப்பையோ, செந்தில்வாசனையோ தண்டித்தால் வேறொருவரை உருவாக்குவார்கள். சாதாரணமா நமக்கே இதெல்லாம் தெரியும் போது, @HRajaBJP@BJP4TamilNadu க்கெல்லாம்...
இது தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளை விடுங்க, பாஜக மத்தியில் பதவிக்கு வந்த பின், திக வின் கொட்டத்தை அடக்க முடியாதா? எந்தப் பதவியிலும் இல்லாமல் @AsiriyarKV எப்படி இவ்வளவு பெரிய மாஃபியாவாக இருக்க முடிகிறது. வீரமணி மேல மத்திய அரசே நினைத்தாலும் கை வைக்க முடியாதா?
அல்லது வேறு ஏதேனும் லாபி இருக்குமா? அரசியலில் யார் மனம் புண்பட்டால் என்ன? அதிகாரத்துக்கு வரணும்னு சொல்லுவாங்க. அதுமாதிரி போராட்டம், எல்லாம் வெரும் கண்துடைப்பு. இந்துக்களின் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் @BJP4India ஆட்சியில் இருக்கு. இந்துக்களை காயப்படுத்தும் வேலையை...
தப்லீக் ஜமாத் அமைப்பின் டெல்லி இஸ்லாமிய மாநாடு குறித்து இன்றைய 04-04-20 தினமணி நாளிதழின் தலையங்கம்
உலகம் கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில்
போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர்
ஆதரவுக் குரல் கொடுப்பதும், இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.
தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில்
1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி. 2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து வெளியே குதிக்க, போலீஸ் துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு
வந்ததாக வரும் வீடியோ.. உண்மை இல்லை. அது rescue operation drill பயிற்சி. 3. Jio வின் lifetime free recharge. உண்மையில்லை. நல்ல கற்பனை. மேலும் விவரங்களுக்கு அலையுது பார் அல்பம் என்ற வலைதளம் சென்று பார்க்கலாம். 4. பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் இத்தாலியின் அதிபர் அழுகின்ற
புகைப்படம்... உண்மை இல்லை. படத்தில் இருப்பவர் முதலில் இத்தாலியின் அதிபரே இல்லை. 5. தென்னாப்பிரிக்க பாதிரியார் Corona அழிக்க அனைவரின் வாயிலும் Dettol ஊற்றிய புகைப்படம்.. உண்மை இல்லை. அது 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம். Coronaவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.