1. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு காஷ்மீரில் விளையும் ஆப்பிளை மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்
அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
2. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு மும்பை, கல்கத்தா, சூரத் போன்ற நகரங்களிலிருந்து ஜவுளி
மற்றும் சேலைகளை மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள்
அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
3. அமைதி மார்க்கத்தினர் இங்கிருந்து கொண்டு ஆக்ராவில் தயாராகும் காலனிகள் லெதர் பைகள் மொத்தமாக வாங்கி இங்கு வியாபாரம் செய்கிறார்கள்
அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
4. கடல் கடந்து அவர்கள் மத கடமைகளை நிறைவேற்ற இங்கிருந்து செல்லுகிறார்கள்
அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
5. சிரியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் தங்கள் இனம் பாதிக்கப்பட்டால் இங்கிருந்து கொண்டு அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்
அப்போதும்
அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
6. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விஷயத்திலும் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்
அப்போதும் அவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை
இன்னும் ஒருபடி மேலாக
7. சினிமா
கூத்தாடிகள் நம்மிடம் மொழி உணர்வுகளை தூண்டிவிட்டு தாங்கள் நடிக்கும் படங்களை ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர்
8. இந்த குத்தாடிகளின் குழந்தைகள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் படிக்கின்றனர்
இவர்களுக்கு எல்லாம் மொழி ஒரு பிரச்சனையை இல்லை
9. திராவிடத்தில் ஊறிய குடும்பம் ஏறத்தாழ 40 மேற்பட்ட மொழிகளில் டிவி சேனல்கள் நடத்துகிறார்கள்
இவர்களுக்கும் மொழி ஒரு பிரச்சனையே இல்லை
இவர்களுக்கு வராத மொழி பிரச்சனை ஏன் ஹிந்துக்களுக்கு மட்டும் வருகிறது?
பெரும் சதி திட்டத்தோடு
போலி மதச்சார்பின்மை என்ற விஷத்தில் ஊறிபோன அப்பாவி,
ஏழை ஹிந்துக்களுக்கு மட்டும் மொழி ஒரு பிரச்சனையாக்கப்படுகிறது
ஆகையால் ஹிந்து சகோதரர்களுக்கு இங்கு மொழி பிரச்சனை இல்லை, ஹிந்துக்கள் விவரமாகிவிட கூடாது..ஹிந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது, ஹிந்துக்கள் விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள்
சகோதர சகோதரிகளே நீங்களும் மொழி பல கற்று கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள், மொழியை வைத்து நம்மை பிரித்தாளும் கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள்
தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்கம் மிக அதிகமான தொகையை ஜிஎஸ்டி வழியாக எடுத்துக் கொண்டு செல்கின்றது. அதனை வட மாநிலங்களுக்குக் கொடுக்கின்றது. நமக்கு மிக மிக குறைவாகத்தான் திரும்பத் தருகின்றது. இதையே புலிகேசி கூட்டம் திரும்பத் திரும்ப சொல்வதில் உள்ள உண்மை தான் என்ன?
1. கடந்த 7 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை (NH) பணிகளுக்காக மத்திய அரசு ₹ 27,846 கோடி செலவிட்டுள்ளது.
2. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ₹ 91,570 கோடி மதிப்பிலான NH திட்டங்கள் TNக்கு அனுமதிக்கப்பட்டன. இதில், ₹ 39,863 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ளன.
3. பாரதமலா பரியோஜனா என்பது மத்திய அரசு தொடங்கிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டமாகும், இது நாடு முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஆகும்
சாவடி எண் 267 ஜான்பிரியா விஹார் II இல் மொத்தம் 1016 வாக்காளர்கள் இருந்தனர், அவர்களில் 456 பேர் வாக்களித்தனர், இதில் யோகி *9* வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த உருவத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவர்கள் யோகியின் பணியைப்
பாராட்டினர், ஆனால் அவருக்கு வாக்களிக்கவில்லை.
சக்சா ஹுசைன், ஜனப்ரியா பீகார் பகுதி, முதல்வர் இல்லம் மற்றும் கோரக்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள பகுதி, அதன் தூரம் கோயிலில் இருந்து 50 படிகள் கூட இல்லை.
இருப்பினும், முதல்வர் யோகியின் கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான
ரஷ்யா-உக்ரைன். போர்
ஆப்கானிஸ்தான் கலகம்... நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்.
என்னுடைய 6 இலக்க வருமானம், எனது 3/4 BHK வீடு / பங்களா, கார் எனது தொழில், எனது 50 ஏக்கர் நிலம் எனது குடும்பம்
அத்தனையும்
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை தான் இதெல்லாம் பாதுகாப்பானது...
என்னுடையது
மற்றபடி இதெல்லாம் அழிந்து போக அதிக நேரம் எடுக்காது!
இன்று, ரஷ்யா-உக்ரைன் போரில், குறைந்தது 2 மில்லியன் உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு மற்ற நாடுகள் அடைக்கலம் கொடுத்தன...
ஆனால் நமதுநிலைமை ?
ஒரு பக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் வங்கதேசம், கீழே இலங்கை, மேலே சீனா... நினைவில் கொள்ளுவோம். நாம் தஞ்சம் புகுவதற்கு வேறு நாடு இல்லை.
அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் போது இதை எப்போதும் மனதில் வைக்க வேண்டும். வலிமையான தலைமை, தலைவன் தேவை.
தேச உணர்வு உள்ள, ஆளுமை திறன்,
நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரிசெய்ய மோடிஜி தயாராகிறார்.
* "சட்டம் 30", "சட்டம் 30 A" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ????? *
*"30 ஏ" என்றால் என்ன தெரியுமா?*
*இன்னும் அறிய தாமதம் வேண்டாம்...
*
30 ஏ* என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு சட்டம்
* நேரு முதன்முதலில் இந்த சட்டத்தை அரசியலமைப்பில் இணைக்க முயன்றபோது, சர்தார் வல்லபாய் படேல் அதை கடுமையாக எதிர்த்தார்.
* சர்தார் படேல், "இந்தச் சட்டம்
இந்துக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம், எனவே இந்த கர்னி சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவந்தால், நான் அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வேன் ... பின்னர் இந்த துரோகத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பேன். , கர்னி சட்டம், அனைத்து இந்தியர்களுடன்
இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ
இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை
நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ
நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார்
Read till the last
அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராயர் தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???
"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு
கொண்டநாடு கொடாதான் - "இந்து ராயசுரத்ராண" இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து