முன்னொரு காலத்தில் ஏஆர் ரகுமான் இசையில் #வந்தேமாதரம் எனும் இந்திய சுதந்திர பொன்விழா ஆண்டினை ஒட்டி வெளிவந்த பாப் ஆல்பம் பாடலில் தொகுப்பு ஒன்றின் இந்தி வரிகள் இவை.
இதோ .....இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருக்கிறோம்.....
சமீபத்திய நாட்களில் சேர்க்கை சரியில்லை என்பதை தற்போது அவரது நடவடிக்கைகள் தெரியப்படுத்துகின்றன.
தமிழை தாயாக பாவிப்பவர்களுக்கு சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுயிருக்கும் புகைப்படத்தை
பார்த்தாலே போதும்....... எத்துனை தூரம் தரம் தாழ்ந்து போயிருக்கிறார் என்பது மிக நன்றாகவே விளங்கும்.
யாரையோ திருப்தி படுத்த..... இப்படி செய்தாரா...... அல்லது இத்தனை நாளும் வெளி உலகுக்கு அவர் காட்டியது முகமூடியா என்பதே முதல் கேள்வியாக தொங்கி நிற்கும்.
சரஸ்வதி தேவியை இழிவான விதத்தில்... நிர்வானமாக வரைந்த எம் எப் ஹூஸைன், சல்மான் சுஸ்ருஷ்டிக்கு போல்வருக்கும் இவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்து விட போகிறது.???????
தமிழ் அன்னையை ஓர் கருப்பின பெண் போலும் உருவக படுத்த முனைந்து இருக்கிறார்கள் க்ராதகர்கள்.
சரியாக சொன்னால்
இன ரீதியாக துண்டாடும்..., தூண்டி விடும் செயலை ஈவு இரக்கம் இன்றி செய்ய துணிந்து இருக்கிறார்கள் என்பதே இந்த படத்தில் உள்ள குறியீடு என்று எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு,
லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் ,
"லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள்
இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள்,
நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?"
லட்சுமணன் சொன்னான் "நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள்,
அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை
அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது
வேம்பின் மைந்தன் வெண்தாடிக் கிழவன் பிறந்தநாள் 06 th April
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் வாக்கினை உள்வாங்கி அதை உலகெங்கும் பறைசாற்ற வந்த வெண்தாடிக் கிழவன் கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று….!!!
பணத்திற்கும் பங்குக்கும் அடிதடியில் இறங்கி நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில், வேம்பிற்கும் மஞ்சளுக்கும் நாம் தொலைத்துக் கொண்டிருந்த நம் மரபிற்கும் சேர்த்து சண்டை போட்டுக் காப்புரிமை வாங்கி வந்த வெற்று உடம்புக்கார வேந்தனின் பிறந்தநாள் இன்று…..!!!
அணுகுண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் கோடிகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் மத்தியில் ”விதைகளே பேராயுதமென” சிரித்து கொண்டே எல்லோர் பொறியிலும் சம்மட்டியால் அடித்த சாதனையாளன் பிறந்தநாள் இன்று…..!!!
”விதைத்த நீ உறங்கினாலும், நீ விதைத்த உன் விதைகள்
உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
🤔🤔உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?🤔🤔
ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.
அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை.
நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது
ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.
இறைவன் நம்முள் நுழையும் நாள்
பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள்