"ஈழத்தமிழரை இலங்கைத் தமிழர் என்று சொல்லும் வழக்கைத் தவிர்க்கக் கோரும் வேண்டுகோளாகத் தான் தோழர் திருமுருகன் முன்வைத்தார்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்; இந்த மேடையில் வீற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு சக்திகளின் பங்களிப்புப் பற்றி வரலாறு பேசும்."
1/
"காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும் ஈழத்திற்கு எதிராகத்தான் இந்தியரசு இருக்கிறது என்பதை, இன்றளவும் தனி ஈழக் கோரிக்கையில் எள்ளளவும் மாற்றுக் கருத்தின்றி பயணிக்கும், இன்று ஒரே மேடையில் கூடியிருக்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக நாங்கள் கேட்பது,"
2/
"தனித்தமிழ் ஈழம், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிமன்ற விசாரணை.
இதனை மறுத்து 13 ஆம் சட்டத்திருத்தை நடைமுறை முறைப்படுத்த முயலும் கயமைத்தனத்தை இம்மாநாடு முற்றிலுமாக நிராகரிக்கிறது."
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து 09-04-22 சனி மாலை சென்னை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற "ஈழத்தமிழர்க்கு விடியல்" தமிழ் மக்கள் கோரிக்கை மாநாட்டில் தோழர் வேல்முருகன் அவர்கள் ஆற்றிய கருத்துரை:
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.
இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி,
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிற்பகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.
அது சிரமம். அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார்.
தந்தைப் பெரியாரால் "சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?" என்று 'குடியரசு வெளியீடு' மூலம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்டப்பட்ட நூலின் நிமிர் வெளியீட்டின் மறுபதிப்பிலிருந்து.
நாங்கள்தானே இந்த ஜாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளைப் பற்றியும் இந்தப் பார்ப்பனர்கள் அக்கிரமங்களைப் பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் யாரும் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
2/n
அந்தக்கவலை இருப்பதாக கூட தெரியவில்லையே. இப்போது என்கிற சட்டம் இந்து லா(Hindu Law) என்றால் அது மனு தர்மம்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனு தர்மம் தான்.
3/n
“என் பிறவி காரணமாக, என் இழிவுக் குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடைய, என்னுடைய, தாய்நாடான தமிழ்நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க..
👇🏼
..வழி செய்வதுமான ‘தனித்தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!”
இது பெரியார் முழங்கியது. சாதியத்தால் சனாதனப் பிடியில் ஊரிப்போன தமிழர்க்கான நாடாக சாதியற்ற சமவுடைமை (Socialist) நாட்டையே பெரியார் முன்வைத்தார்.
👇🏼
பிற்போக்குத்தனம் ஊறிப்போன இந்தியத் துணைக்கண்டத்தின் தேசியயினங்களின் விடுதலைக்கு, வெறும் அரசியல்ப்புரட்சியால் இன விடுதலையடைந்திட முடியுமென்ற பொதுடைமைத்துவம், உதவாது; அதற்குமுன் சாதியிலிருந்து விடுதலைப் பெற்றால் மட்டுமே சமவுடைமையை நோக்கிச் செல்ல முடியுமென்றார்.
விடுதலைப்புலிகளின் ஈழவிடுதலை அரசியலுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு அரசியலுக்கும் தொடர்பில்லை என்போர் கவனத்திற்கு!
தங்களுக்கு புவிஅரசியலின் மேல் நாட்டம் இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்துத்துவ பாசிசத்தின் அகோர வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இது மிக அவசியமானது.
👇🏼
ஜூன் 1-ஆம் தேதி திமுகவை மிரட்டும் தொனியில் ராஜபக்சே அரசுடன் இணக்கமாகப் போகச்சொன்ன சுப்பிரமணியசாமியின் பதிவை கவனிக்க. இதற்கு பின்னர் நடந்தேறியுள்ள அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொள்வதென்பது, இந்துத்துவ பாசிசத்தின் அதிகார முகமான இந்தியப் பார்ப்பனியத்தின் நோக்கத்தை
👇🏼
..எதிர்ப்பதற்கான அடிப்படைத் தேவை என்ற இடத்தில்தான், தலைவர் பிரபாகரன் மீதான அவதூறுகளை உடைக்க வேண்டிய இடம் வருகிறது. புலிகளை விமர்சனமே செய்யக்கூடாதா என்னும் கேள்வி எழும் எனில், யார் பார்வையில் அதை விமர்சனம் செய்கிறீர்கள் என்பதே அதற்கு பதில்.