ஜெயலலிதா ஆட்சியிலிருக்கும்போது நான்கு எம்எல்ஏக்களோடு படைதிரண்ட அதிமுகவினர்கள் ஆயிரம் பேர்களுக்குமேல் திண்டிவனத்திற்கு அருகில் கவர்னர் திரு.சென்னாரெட்டி அவர்களின் காரை வழிமறித்து தாக்கமுயற்சித்தபோது கவர்னர் திரு. சென்னாரெட்டி உயிர்தப்பினார். கவர்னரது மெய்காப்பாளருக்கு ரத்தகாயம்
ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது சகிக்கமுடியாத வரலாறு!
எதற்காக இந்த எதிர்ப்பு என்று பார்த்தால் கவர்னரிடம் ஜெ.மீது வழக்கு தொடரஅனுமதிகேட்டதால்.... சுப்ரமண்யசாமிக்கு ஜெயலலிதாமீது ஊழல் வழக்குதொடர அனுமதியளித்ததால்.... வழக்கை எதிர்கொள்ள தயாராகவேண்டுமேஒழிய கவர்னரை
தாக்கக்கூடாது!
அதே சுப்ரமண்யசாமி தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில்தான் ஜெ. நான்கு வருடம் சிறைதண்டனையும், நூறுகோடி அபராதமும் அடைந்தார் என்பது வரலாறு.
அன்று கவர்னர் சென்ரெட்டியை தாக்கமுயன்றதும், இன்று கவர்னர் ரவியை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி போராடியதும்
ஒன்றா சொல்லுங்கள் அடிமைகளே....?
கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்பது என்பது உலகமுழுதும் இருக்கிற முறைதான். இதில் எங்கே அத்துமீறல் இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உரிமை போராட்டத்தில் பாசிச அரக்கர்களின் ஆணையின்படி 13போராளிகளை சுட்டுக்கொல்ல காரணமான,
சாத்தான்குளத்தில் தந்தை-மகனை அடித்துக்கொன்ற அரசின் முதல்வர் டீவியை பார்த்துக்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றது அரைசங்கி எடப்பாடிதான்!
இன்று கருப்புக்கொடி போராட்டத்தை கடுமையாக-பொய்யாக விமர்சனம் செய்யும்போது தன்முதுகை திரும்பிப்பார்க்காத எடப்பாடி பாசிச பாஜகவுக்கு
சால்ரா போடுகிறார். கவர்னர் நீட்எதிர்ப்பு உள்ளிட்ட சட்டமன்ற தீர்மானங்களை கிடப்பில்போட்ட கவர்னரை அடிமைகளும் சேர்ந்துதானே எதிர்த்திருக்கவேண்டும்?
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் கவர்னரை தைரியமிருந்தால் எதிர்த்து போராடி அதிமுக இன்னும் உயிரோடுதான் இருக்கிறது
எந்தவித அறச்சிந்தனையுமற்று கடந்த பத்தாண்டுகளாக, (குறிப்பாக EPS ஆட்சிக்காலத்தில்) சீமான் விதைத்து வந்த தீய, தரம் தாழ்ந்த, வரம்பு மீறிய, மலிவான அரசியலுக்கான வினையை அறுவடை செய்யத் துவங்கியிருக்கிறார் தருமபுரியில் நேற்று.
இத்தனை ஆண்டுகளாக சீமான் உள்ளிட்ட நாதக வினரின் மூன்றாம்
தர ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த திமுககாரர்களில் ஒருவர் இன்று பூனைக்கு மணி கட்டியிருக்கிறார். தருமபுரியில் நடந்தது இதுவே.
இனியும் நாதக கூட்டங்களில் தலைவர்கள் மீதான வரம்பு மீறிய, மலிவான, குடும்பம் - தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பேச்சுக்கள் பேசப்பட்டால் இது
தொடர்கதையாக அமையும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. நேற்றைய சம்பவத்திற்கு இணையத்திலும், பொதுவிலும் திமுகவினர் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு இதைத்தான் சொல்கிறது.
ஒரு மாபெரும் ஆலமரமான நூற்றாண்டு இயக்கத்தின் தொண்டர்களின் சகிப்புத் தன்மையை, நேற்று முளைத்த காளான்களான நீங்கள் தொடர்ந்து
நிகழ்வு 1 : திங்கள் மாலை ஷட்டில் விளையாட போற வழில வீட்டுக்கு எதிரில் இருக்கும் பாகிஸ்தானி நண்பனின் மொபைல் கடையில் என் மொபைலை குடுத்து protection glass போட்டு வைக்கச் சொல்லிட்டு போயிட்டேன். திரும்பி வரும்போது மொபைலை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க டவுசர்
பாக்கெட்டுல கைய விட்டா ரூவா நோட்ட காணோம். அந்த பாக்கெட்ல ஓட்டை. 50 திராம்ஸ் எங்கயோ விழுந்துட்டுது. நான் தேடுனத பாத்துட்டு அவன் என்னாச்சுன்னு கேக்க, நான் விசயத்த சொல்ல, அவன் ஷோகேஸ் கண்ணாடி மேல கைய காமிச்சான். அங்க 50 திராம்ஸ் நோட்டு இருக்கு. அவன் கடைக்கு வெளில கிடந்திருக்கு.
இவன் யாராவது தேடி வருவாங்கன்னு எடுத்து வச்சிருக்கான்..❤️❤️❤️
லாக்டவுன் என்பது மக்கள் வீட்டுக்குள் இருப்பதன் மூலம் பரவலை தடுப்பதற்கு மட்டுமல்ல. தொற்றுள்ளவர்களை டிரேஸ் செய்து டெஸ்ட் செய்து சிகிச்சை அளிப்பதற்காகத்தான்.. முதல் / இரண்டாவது லாக்டவுன் காலங்களில் இந்தத் தொற்று மிகக் குறைவாகவே, இருந்தது. குறைந்த எண்ணிக்கையில்
இருந்தபோதே இதனை செய்திருந்தால் இது பெருகி இருக்காது. ஆனால் கரும்பும், முந்திரிகளும் முதல் லாக்டவுனை எதிர்க்கட்சிகளை நக்கலடிக்கவும், நையாண்டி செய்வதிலும் வீணடித்து, கொரோனா எதோ இவர்கள் வீட்டு வேலையாள் போலவும் நினைத்து செயல்பட்டதால் வந்த வினை. கேரளா இங்குதான் வெறிகொண்டது.
ஆரம்ப கட்டத்திலேயே, தொற்று சொற்ப எண்ணிக்கையில் இருக்கும்போதே டெஸ்டிங், டிரேசிங் செய்ததால் கட்டுப்படித்தியது. ஆனால் தமிழக அரசும் அதிமுகவினரும் கேரளாவை நகையாடினார்கள், அங்க இருக்கு இங்க இல்ல என்ற்ந்ல்லாம் சொல்லி.
சென்னையின் இந்த தீவிரப் பரவலுக்கான காரணத்தை ஆராய்ந்தால் அது