இந்தப் பச்சை சொக்கா காரன் ஏதோ ஒரு கோயில் போட்டோ போட்டு "கோவில இடிச்சிட்டாங்க நிதி கொடுங்கள்னு" கோடிக்கணக்கில் வசூல போட்டு இருக்கான்.
கடைசில அதை பிராமணர்களே இடிச்சதா அவங்க குரூப்ல ஒருத்தனே பேட்டி கொடுக்கிறான். @annamalai_k வெக்கம் மானம் சூடு சொரணை இருக்கா ? @savukku
இரவு நேரம் சுமார் 11.30 மணி இருக்கும். அடர் இருட்டு. மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து இருந்தது. கடைசி மினி பேருந்து நின்றுகொண்டு இருந்தது. இதை விட்டால் வேறு பேருந்து விடியும் வரை கிடையாது. காட்டு வழி வேறு. புறப்பட தயார் ஆகிகொண்டு இருந்தது.... @kalgikumaru@Chella38641@Dravidam30
ஓட்டுநர் அனைத்தும் சரி பார்த்துகொண்டு இருந்தார்.. கடைசி முறையாக... கடைசி முறை தான் போலும்.. நடத்துனர் குளிருக்கு இதமாய் டீ குடித்து கொண்டு இருந்தார்.. பதட்டம் எல்லாம் ஏதும் இல்லை.. கடைசி பேருந்து... இனி யார் கேட்க போறாங்க... @Sheriff31381313@JagadeeshDDeva@m_mursina@Jaslinraj
ஒரு இளம் வயது ஆண் சன்னல் ஓரம் அமர்ந்து இருந்தான். எதிரே ஒரு காதல் ஜோடி அளவலாவி கொண்டு இருந்தனர். பகலின் இறுக்கம் கலைக்க மெல்லிய காற்று மலர்களின் வாடையுடன் வீசி அனைவரையும் ஆசுவாச படுத்திகொண்டு இருந்தது. உடன் பேருந்தில் ஒரு தள்ளாத வயதுடைய பாட்டி அமர்ந்து இருந்தார் @Giridharan_27