ஓட்டரசியலில் சமரசம் என்பது இதுவல்ல.
*
திருடனிடமும் ஓட்டு உள்ளது என்பதற்காக திருட்டை அங்கீகரிப்பது சமரசம் அல்ல.

திருடனுக்கு மறுவாழ்வு கொடுப்பதே சமரசம்.
*
இது மிகவும் தவறான முடிவு தோழர் .@mkstalin 😑
**
கண்டனங்கள் .@CMOTamilnadu

polimernews.com/dnews/176223
கை ரிக்சாவை விரும்பியே இழுத்தார்கள் என்பதற்காக கலைஞர் அதை நடத்த அனுமதிக்கவில்லை. தடை செய்து மாற்று ஏற்பாட்டை செய்தார்.

விரும்பியே அடிமையாக இருப்பதை அனுமதிப்பது திராவிடப் பாதை அல்ல.

ஓட்டரசியல் என்பதற்காக இப்படியே போனால் நாளை மதம் என்ற பெயரில் எல்லா அடிமை முறைகளையும் செய்யலாம்😑
அரசியலில் பெரிய எதிர்ப்புவரும் என்று தெரிந்தே மண்டலை கொண்டு வந்தார் விபி சிங்

அரசுக்கு/அரசியலில் சிக்கல் வரும் எதிர்ப்புவரும் என்று தெரிந்தே ஒன்றிய அரசு அடக்குமுறைகளை (எமெர்சென்சி) எதிர்த்தார் கலைஞர்.
இப்படி திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு அதே நேரம் ஆரிய சனாதன அடிமைத்தனங்குளுக்கும் ஓட்டுக்காக சமரசம் செய்வது , பிசே'பீ விரும்பும் பாதை.

தவறான பாதை.
திமுக இதை பேசு பொருளாக்கிவிட்டது அது போதும் என்று ஒரு பதிவு பார்த்தேன்.🤦

பேசு பொருளாக்கிவிட்டு நகர்ந்துவிட திமுக இன்று எதிர்க் கட்சியல்ல. சரியானதை செய்வதற்கு அதிகாரம் உள்ள இடத்தில் உள்ளார்கள்.
ஓட்டுக்காக சமரசம் . அனைவரையும் அனுசரிக்க வேண்டும்.

இப்படி இருந்தால் இயக்கத்திற்கு திராவிட கொள்கைகள் தேவையில்லை.

ஓட்டரசியல் வெற்றி என்ற ஒரு கொள்கை போதுமே?😑
நம்பிட்டோம் அமைச்சரே 🤦😬
மதம் என்ற பெயரில் கொத்தடிமைத்தனமாக தங்களிடம் உள்ள எளியவர்களின் தோளில் ஏறி உலா வருவதை,திராவிடம் என்ற சொல்லை உச்சரிக்கத் தெரிந்த யாரும் அனுமதிக்க மாட்டார்கள்

சமத்துவம் சமூக நீதி கருத்துகளுக்கு ஒவ்வாத ஒன்றை ஓட்டுக்காக அனுமதித்தால்,இயக்கம் வேறு பாதையில் போகிறதா? என்ற கவலை வருகிறது😑
அரசை அண்டிப் பிழைத்துவரும் பண்ணையார்களுக்கு அரசு தேவை. அதிகாரம் தேவை.

அது போன்றவர்கள் இதுக்கு நொண்டிச்சாக்கு சொல்வார்கள்.

அவர்களை கவனமாக கடக்கவும்.

மனிதனை மனிதன் அடக்குமுறை செய்து தோளில் ஏறுவது தவறு. அடக்கப்படுபவனுக்கு அது புரியாவிட்டாலும்,progressive party அதை தடுக்க வேண்டும்
"தூய்மைவாதம் பேசாதீங்"னு யாரும் எட்டணா நொங்கு வண்டிய உருட்டிட்டு வந்துராதீங்க...😬🤦

👇👇
நீ அம்பேரிக்கால இருக்க உனக்கு என்ன? என்று அம்பேரிக்க சீன்சும் ஐபோனும் தவிர்ப்போர் சங்கம் ஒன்னு வரும்😬

"புத்திக்கு சரியா"னு எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
*
மக்களைத் திருத்துவது அரசின் வேலையல்ல னு ஒரு கூட்டம் வரும்
ரைட்டு உடன்கட்டை தேவதாசி ஒழிப்பு எல்லாம் உகாண்டாவில் நடந்தது 😬🤦
"அபார்சன் பிரச்சனையில் மக்களைத் திருத்துவது அரசின் வேலையல்ல" என்று அம்பேரிக்க டெமாக்ரடிக் கட்சி பைடன் சும்மா இருந்தால் அதை ஏற்பீர்களா அம்பேரிக்க NRI & FIC (former indian citizen) திராவிட ச்டாக்குகளே? 😬

செலக்டிவ் progressive ஆபத்தானது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

May 8
வாட்சப் நல்வாழ்வத்துறை அமைச்சர் (வா.ந.அ )
🤦😬

வா.ந.அ :சவர்மா என்பது மேலை நாட்டு உணவு.

❌மேலை = மேற்குலகு= Western உணவு கிடையாது.

✅இது Eastern Mediterranean உணவு
வா.ந.அ: அது பழைய கறியெல்லாம் ஒட்டு மொத்தமா சுருட்டி...சொரண்டி சொரண்டி கொடுப்பது

❌ தவறு. பழைய கறி என்று எதைச் சொல்கிறார்? பெருமாள் மண்டபத்துல மீதம் இருந்த கறியா?

✅ Fresh meat தான். அதை slice (சன்னமாக) செய்து roast செய்வது slowly turning roast.

Just a unique way of roasting
வா.ந.அ: அங்கு டெம்ப்ரேச்சர் மைனசு டிகிரி
❌ தவறு

✅மெடிட்ரேனியன் பகுதிகள் ஆர்க்டிக் போல குளிர் மட்டும் கொண்ட பகுதிகள் அல்ல.
அதிக குளிர் & அதிக வெப்பம் இரண்டுமே உண்டு.
Read 7 tweets
Feb 8
🐐 சொல்வது விவாத அளவில் சரியானது. ஏன்?

கிந்து என்று மதம் இல்லை.
Jaதி என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை.

இதை மறுக்கவே முடியாது.
**

சனாதன வேதம் என்பதே மதம்.
பிராமணன், வைசியன்,சத்ரியன்,சூத்திரன் என்ற பிறப்புவழி வர்ண தீண்டாமையையே அந்த வேதம் சொல்கிறது.
இன்று பல முட்டாள்கள் தங்களை கிந்து என்று சொல்லி உருண்டாலும், அவன் வேதங்களை ஏற்காதவரை நாத்திகனே.

சனாதன வேதம் சொல்லும் தீண்டாமையை வர்ணம் அணை போல காக்கிறது.

அதனாலே, பிராமணன் பிராமணன் என்று அவனுகள் தங்களை வர்ணத்தில் அடையாளம் காண்கிறான்கள்.
அவன் தன்னை பிராமிண் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் பிறரை சூத்திரன் என வசைபாடுகிறான் (indirect ref)

எவனும் வர்ணங்களை கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே, சூத்திர சாதிக்குள் Jaaதி களை அவன் ஊக்குவிக்கிறான்.
Read 19 tweets
Feb 7
கரசேவைக்கு பின்னணி பாடிய சினிமா பின்னணி பாடகர் இறப்புக்கு வருந்தும் அத்வானி

இந்தியால சினிமா or கரிக்கட்டை விளையாட்டு பிரபலம் என்றால், உங்களின் எல்லா பாவங்களையும் "ஆல் பர்ப்பசு அங்கிள்"கள் மன்னித்து விடுவார்கள்...இறந்தபின்.

சோ சினிமா வேலையே சிறந்தது💪

thehindu.com/news/national/…
Read 4 tweets
Feb 5
#Jeep Off Road Modification
Axe & Shovel Mount
#சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.

பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள் Image
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன். ImageImage
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நட்டு போல்ட்டில் இருந்து வாங்கி பல trial and error களில் ஒரு டிசைனை உருவாக்கி விட்டேன். இதில் பயன்படுத்தியுள்ள Mount Bracket "World War II Willys" Jeep க்கு பயன்படும் பாகங்கள் என்பது ஒரு கிச்டரி சிறப்பு😀

தேடிப்பிடித்து வாங்கிய Axe & Shovel Brackets ImageImage
Read 15 tweets
Feb 5
#விடுபட்டவை
குழந்தைகள் கல்வி எந்தக் காரணத்தாலும் மறுக்கப்படவே கூடாது.

இது சனாதன சமசுகெரக குருகுலமோ or அல்லா மதராசக்களோ அல்ல.
*
குழந்தைகளை மத எழவுகளில் இருந்து விடுவிக்க கல்வி தேவை. அதை மறுப்பது வன்முறை
*
#தாலிபான் பெற்றோர்களுக்கும் #நூலிபான் சமூகத்துக்கும் இடையில் குழந்தைகள்.😑
மத காரணங்களை வைத்து குழந்தைகளின் உடையைத் அரபி'வழியில் தீர்மானிப்பதும் தவறு.அதே மத அடையாளங்களுக்காக குழந்தைகளின் கல்வியை மறுப்பதும் தவறு
*
சாகுபார் சத்திக் என்ற கொரங்கு இப்படி ஒரு படத்தை போட்டு ஒன்றை கேவலம் என்கிறான்

சனாதனமும் இசுலாமும் யார் சமூகத்தை அழிப்பது என்பதில் போட்டி🤦😬 Image
தனி நபர் மசோதா(Bill).
****
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற இன்று உள்ள சூழ்திலையில் இது மட்டுமே முடியும். அதை திமுக சரியாகச் செய்கிறது. வெற்றி தோல்வி என்பதைவிட சரியான காரணங்களுக்காக சண்டை செய்வது முக்கியம்.
Read 4 tweets
Nov 13, 2021
உங்கள் பெண் குழந்தைக்கு "போடா புண்ணாக்கு டோமரு" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
👇👇
இன்ஃச்டாகிராம் ,சினாப்சாட் என்று பாப்பாபுலரான பல உள்ளது டீன்கள் மத்தியில். படங்கள் பகிரப்படுகிறது.

Online bullying குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் உண்டு.

என் மகளிடம் நான் சொன்னது.

1/
👉நாளை செய்தித்தாளில் முதல் பக்கத்திலோ, தொலைக்காட்சி primetime செய்தியிலோ காட்டப்பட்டாலும் கவலை இல்லை என்ற உறுதி இருந்தால் தவிர எதையும் பகிராதே. பேசாதே.

👉ஆணின் நிர்வாண உடலையும் பெண்ணின் நிர்வாண உடலையும் உலகம் (ஆண்கள்தான்) வெவ்வேறு மாதிரியாக அணுகும். இதை நீ மாற்ற முடியாது.

2/
👉 ஏதோ ஒரு நிர்வாணப் பெண் உடலில் உனது முகம் ஒட்டிய படங்கள் வரலாம். அப்படி நடந்தால் , அதை வைத்து நீ மிரட்டப்பட்டால், "இன்னும் நல்ல படமா இருந்தா அதையும் போடுங்கடா" என்று சொல்லிவிட்டு வந்துவிடு.

அது உனக்கான shaming அல்ல.

3/
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(