KRS | கரச Profile picture
May 13 5 tweets 4 min read
மன்னித்துக் கொள்ளுங்கள்
மாண்புமிகு கல்வி அமைச்சரே!

இந்த @news7tamil -காரர்கள்
பொய்யான செய்தியைப் போட்டு
இப்போது, அழித்தே விட்டார்கள்!😡

அழித்தமையை ஒப்புக் கொண்டு
மன்னிப்பும் கோரவில்லை!

Media House Accountability சட்டம்
கொண்டு வந்தால் தான், இது போல்
ஊடகக் களவாணித்தனம் அடங்கும்!
புதிய கல்விக் கொள்கை (NEP)

பொய்ச் செய்தி வெளியிடுவது
யாரோ சமூக ஊடகத் தனி மனிதன் அல்ல..
முன்னணி ஊடக நிறுவனம்! @news7tamil

நெடுஞ்சாலைத் துறை பலகைகளைத்
திரிப்பது எப்படிக் குற்றமோ
அரசுச் செய்தியைத் திரிப்பதும்
குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்!
Image
இந்த ஊடகப் பாவிகள் News7 Tamil..


பொய்ச் செய்தி வெளியிட்டுப்
பின்பு கமுக்கமாக அழித்த கீச்சின் படியை
மீள் கொணர்வது எப்படி? #Doubt

செய்தி வெளியிட்டு வெளியிட்டு அழிப்பது
ஓர் ஊடக நிறுவனத்துக்கு மாபெரும் கறை!
பிற செய்திகள் எப்படியோ
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்
அமைச்சரின் உரை
அரசு முறையிலான ஆவணம்!

அதைத் திரிப்பது
சட்டப்படிக் குற்றம்!😡

முன்னணி ஊடக நிறுவனமே @news7tamil
அதைச் செய்தால்..
அதன் மீது வழக்கு பாய்ச்சுவதே
அரசியல் சட்ட இறையாண்மை!

Articles 63 & 464, Indian Penal Code ImageImage
Falsification of Government Records!

எல்லாக் குடிமக்களாலும்
அமைச்சரின் பட்டமளிப்பு உரையை
நேரலையில் காண முடியாது!

அதான் ஊடக நிறுவனங்கள்
பொறுப்பெடுத்து @news7tamil
வணிக ஊதியம் பெறுகின்றன!

ஒரு நேரலைப் பேச்சைக் கூடவா
பிழையாக Notes எழுத முடியும்?
இது, திட்டமிட்டுச் செய்யும் களவே!:( ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

May 15
மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி!

”அணங்கு” எனும் சங்கத் தமிழ்ச் சொல்!
வெறும் பெண் எ. பொருள் அல்ல.
தீயோரைத் தீய்க்கும் தெய்வம் எ. பொருள்!

*தமிழ்த் தாய்/தமிழன்னை எனும் போது
நம் தாயின் அன்பு/அறிவு முன்னிற்கும்!

*தமிழணங்கு எனும் போது
ஆரியப் பகை முடிக்கும்..
பெண்ணியம் முன்னிற்கும்! ImageImage
சங்கத் தமிழ் அணங்கு!

*முருகன் ஆர் அணங்கு= அக400
*அணங்கு உடை மரபு= புற400
*யார் அணங்கு உற்றனை= குறுந்தொகை
*அணங்கு உடை அரும் சூள்= நற்றிணை

*கண்டருளிய அணங்கு= சிலப்பதிகாரம்
*தாக்கு அணங்கு உடைய= மணிமேகலை
*அணங்கு கொல்= திருக்குறள்

தமிழணங்கு, சினம் மிக்கவளே!
ImageImage
திருக்குறள், காமத்துப் பாலே..
”அணங்கு” என்று தான் துவங்குகிறது!

*இவள் அணங்கு போல் சினம் மிக்கவளா?
*இவள் மயில் போல் எழில் மிக்கவளா?
இரண்டுமே தான்! எனும் ஐயன் வள்ளுவர்.

அணங்கு கொல்? ஆய்மயில் கொல்லோ? - கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு! (குறள்)
Image
Read 5 tweets
May 15
இவனையும்..
இதை வரைந்த ஓவியனையும்
சும்மா விடாதீர்கள்!
அடித்து நொறுக்குங்கள்!

என்னவொரு கயமை..

தமிழ்”த்” தாய் என்று சொல்லிக் கொண்டே
திருட்டுத்தனமாகப் பின்புலத்தில்
Sanskrit / संस्कृतम् நுழைத்துள்ளான்!😡

எப்படியடா, தமிழ்த் தாய்க்கு “ஸ”?
குறுக்கு வழியில் புகுத்தும் குள்ளநரியே! ImageImageImage
இவனை ”ஆடு” எ. சொன்னது யார்?
இவன் ”நரி”! குறுக்கு வழிக் குள்ள நரி!

என்னவொரு எச்சைத்தனம்!😡

தமிழ்”த்” தாய்..
என்று போலியாகச் சொல்லிக் கொண்டு
Sanskrit பேயை..
உள்ளே நுழைத்துள்ளான் “ஸ” மூலமாக!

இவனா ஆடு? இவன் நரி!
நரியை அடித்து விரட்டுங்கள்!
ImageImage
தமிழ் எ. போலியாகச் சொல்லிக் கொண்டே
தமிழின் கண்ணையே குத்தும்
இந்த Sanskrit பாவிகளின் கயமை
இன்றாவது அறிந்து கொண்டீர்களா?

காலங் காலமாக இதே கயமை தான்!
*சிற்பம்
*ஓவியம்
*எழுத்து
*வாய்மொழி
*கலைகள்

எல்லாவற்றிலும்
புகழ்வது போல் இகழ்ச்சி!
வஞ்சம்! வஞ்சம்! வஞ்சம்!
Image
Read 7 tweets
May 15
தமிழ் தாய் அல்ல!

தமிழ்”த்” தாய்!

தமிழணங்கே.. என்று
போலியாகப் பீற்றினால் மட்டும் போதாது!
தமிழ்த் தாயைப்.. பிழையில்லாமல்
எழுத வேண்டும், அண்ணாமலையே!🤦‍♂️
தமிழ்த் தாயை, அவமதிப்பு செய்யும் படம்!:(

பின் புலத்தில் பாருங்கள்!
அ ழ த, அ ழ த, அ ழ த... என்று கயமையாக
எழுதி ஒட்டியுள்ளார்கள், வேண்டுமென்றே!😡

அழாதே, அழாதே என்று சொல்ல
எங்கள் தமிழ்த் தாய், அழுபவள் அல்லள்!
அழ வைப்பவள், Sanskrit காவிப் பாவிகளை!🔥
தமிழ்த் தாயின் கையிலுள்ள ஏடு பாருங்கள்!
வெறும் கிறுக்கல்!
நூல் சுற்றிக் கட்டி வைத்துள்ளார்கள்!

உங்கள் இலக்கியத்தில் ஒன்றுமில்லை!
எல்லாம் சம்ஸ்கிருதம் கொடுத்ததே..
மறைமுக இகழ்ச்சி வரைந்துள்ளனர்!

ஹாலாஸ்ய மகாத்மியம்
திருவிளையாடல் புராணம்
செய்த அதே கயமை!😡
ImageImage
Read 7 tweets
May 15
சமூகநீதியை.. எப்படி அணுகணும்?
இவ்விழை ஒரு சான்று!
மறுமொழிகளை வாசியுங்கள்!:)

1. Delivery Boys/Labor, சுத்தமில்லாதவர்கள்
2. இதிலென்ன தப்பு? Service Elevator உள்ளதே?
3. எதற்கெடுத்தாலும் Backward Communityஆ?
4. காசு கொடுத்து வீடு வாங்கியோரின் உரிமை

இது பிழை எ. சொன்னோர், வெகு சிலரே!
திராவிட இயக்கம் சாதித்தது என்ன?
Discrimination தவறு
எ. ’சமூகக் குற்றவுணர்ச்சி’யை விதைத்ததே!

தமிழ்நாடு x வட இந்தியா
சமூகநீதியில், இதான் வேறுபாடு!

தமிழ்நாட்டிலும் Discrimination இருந்தாலும்
குற்றவுணர்வாச்சும் இருக்கும்!
ஆனால் அது கூட, வட இந்தியாவில் இல்லை!
Lift-இல், Labor/Maids வரக் கூடாது என்றால்
ஹோமம் செய்ய வரும் பிராமணர்
Labor தானே?😂 அவர் செல்லலாமா?

Sorry for the Comparison
ஆனால், உண்மை தானே?

*ஒரு புரோகிதர், lift-இல் வருவது உறுத்தவில்லை!
*ஒரு வேலைக்காரர், lift-இல் வருவது உறுத்துகிறது!

சிக்கல் யாரிடம்?
ImageImage
Read 7 tweets
May 14
தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்..
எண்டு கதைக்கப்படும்
அதன் உண்மையான பெயர்..
(சைவ) வெள்ளாளத் தேசியம்!

அந்தத் தேசியத்தில்
தமிழ் இல்லை! சைவமே உள்ளது!

நிலம் என்பது ஈழமோ/தமிழ்நாடோ..
*ஆறுமுக நாவலர் முதல்
*மபொசி/நெடுமாறன்கள் வரை
இணையும் ”தத்துவப்” பாலம், இதுவே! Image
எப்படி, பார்ப்பனீயத் ’தத்துவ’ங்கள்
சம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டு
இன்றளவும் விதந்து ஓதப்படுகிறதோ..

அப்படியே, சைவ வேளாளத் ‘தத்துவ’ங்கள்
தமிழ் மொழியில் எழுதப்பட்டு
இன்றளவும் விதந்து ஓதப்படுகின்றன!

அது ஸனாதன தர்மம்!
இது சைவ வேளாளம்!
ஜாதி எ. ஒரே நாணயத்தின் 2 பக்கங்கள்! ImageImageImage
பிராமணன் / சைவ வேளாளன்
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
பூநூல் மட்டுமே பின்னவனுக்கு இல்லை!

ஸனாதன தர்மத்தை.. Sanskrit பாஷையில்
மக்களிடம் கொண்டு செல்ல முடியாததால்

பிராமணனுக்கு அடங்கிய
பிராமணத் தத்துவத்தை
மக்களுக்குத் தமிழில் கொண்டு செல்லும்
சைவ வேளாளம் உருவாக்கப்பட்டது! ImageImage
Read 10 tweets
May 14
பழ. நெடுமாறன் ”பொய்முகம்” குறித்துக்
கலைஞர் கருணாநிதி..
அன்றே உணர்த்திச் சென்ற தொலைநோக்கு!

TELO பக்கத்திலேயே வாசிக்கலாம்:
telo.org/telooldnews/?p… Image
பழ. நெடுமாறனின்
பழம் அழுகிக் கொண்டே வருகிறது:(

அடிப்படையில் Soft Sanghi காங்கிரசு
இன்று Hard Sanghi ஆகி, RSS/BJP சித்தாந்தி

பழைய மபொசி/ராஜாஜி கூட்டணி போல்
*தமிழினவாதம் வாயால் பேசி
*இந்தியத் தேசியவாதம் செயலால் செய்து

தமிழன்னையை..
பாரத மாதாவின் தங்கச்சி ஆக்கலே
மறைமுகப் பணி! ImageImage
ம.பொ.சி-யும் ஆதித்தனாரும்
தமிழ்த் தேசியத் தலைவர்களா?
என்ற நூலை வாசித்துப் பாருங்கள்!

அந்த வரிசையில்..
பழ. நெடுமாறன் அய்யாவை
வைக்கும் காலம் வந்தே விட்டது!:(

*அடிப்படையில் காங்கிரசு தேசியம்!
*பிடிக்காததால் ராஜாஜி தேசியம்!
*பேச்சோ.. தமிழ்த் தேசியம்!
*செயலோ சைவ (ஹிந்து) தேசியம்! ImageImage
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(