H.A.L. 9000 Profile picture
May 21 13 tweets 12 min read
Love, Death & Robots - Season 3 - 2022

இது ஒரு அடல்ட் அனிமேசன் சீரிஸ் . எல்லாமே தனி தனி கதைகள் நிறைய Genre ல இருக்கும். 

9 Episodes
#IMDb Rating - 8.4
#Tamil dub ❌
Available @NetflixIndia

ஒவ்வொரு எபிசோடும் 5 - 20 நிமிஷம் வரைக்கும் ஓடும். 

#lovedeathrobots3 #LoveDeathRobots Image
Three Robots: Exit Strategies - 
உலகம் அழிந்து போன பின்பு.. 3 Robot என்ன நடந்து இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண வர்றத பற்றியது.
கடைசில Elon Musk னு நினைச்சியானு சொல்றது சூப்பர் . 
Decent one 👍 Image
Bad Traveling -
இது செம எபிசோட். டைரக்டர் யாருனு பார்த்தா David Fincher. 
கப்பல்ல ஒரு ஏலியன் எல்லாரையும் கொல்லுது ஆனா ஒருத்தன் அது கூட பேச்சு வார்த்தை நடத்தி agreement போட்டு பயணத்தை தொடருகிறார்கள்.  
One of the best episodes of the season 👍 Image
Night Of The Mini Dead -

குட்டி குட்டியான ஜோம்பிகளை வைத்து வித்தியாசமா ட்ரை பண்ண இருக்காங்க. Good one ☺️ Image
Kill Team Kill - பழைய ஸ்டைல் அனிமேஷன். அமெரிக்க CIA உருவாக்குன ஒரு ரோபோ கரடி அவர்களையே தாக்குகிறது. இதை எப்படி சமாளித்தார்கள் என்பதை பற்றிய எபிசோட். 
Good one Image
Swarm -  
வேறுகிரகத்தில் Swarm என சொல்லப்படும் இடத்தில் பல வகையான மிருகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.‌இதனை ஆராய்ச்சி செய்ய போகும் இரண்டு பேர் பற்றிய தொடர். 

இந்த சீசனில் இன்னொரு அருமையான எபிசோட்.  Very good one 👍 Image
Mason's Rats - 
விவசாயி Mason க்கு எலிகளால் பயங்கர தொல்லை இதனை தடுக்க Pest Control கம்பெனியிடம் இருந்து மெஷின் வாங்கி மாட்டுகிறார். ஆனால் எலிகள் பதிலுக்கு திருப்ப
 அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்..‌‌

இன்னொரு அருமையான எபிசோட் very good one 💥 Image
In Vaulted Halls Entombed - 
Hostage rescue பண்ண போற ஒரு டீம் எதிர்பாராத விதமாக ஒரு Monster ஐ சிறை வைத்து இருக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டு சந்திக்கும் பிரச்சினைகள். 
Good one 👍 Image
The Very Pulse Of the machine & Jibaro - இரண்டும் கொஞ்சம் சுமார் ரகம் . 

மொத்தத்தில் சிறப்பான ஒரு சீசன்.‌ எல்லாமே தனி தனி குட்டி கதைகள் என்பதால் எந்த வரிசையில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

சில எபிசோட்கள் ரொம்ப வயலண்ட் இருக்கும். ImageImage
Blog ல் படிக்க: tamilhollywoodreviews.com/2022/05/love-d…

Season 1&2 tamilhollywoodreviews.com/2021/07/love-d…

டெலிகிராம் இணைப்பு வேண்டும் என்பவர்கள் DM (Direct Message ) செய்யவும். ஏற்கனவே நமது சேனலில உள்ளவர்கள் இந்த இணைப்புகளை சேனலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ட்வீட்ல லிங்கு கேட்டா இனிமே கொடுக்குறதா இல்ல

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with H.A.L. 9000

H.A.L. 9000 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilhollywood2

May 23
Frailty - 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.

#IMDb 7.2
#Tamil dub ❌
#OTT

FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌ எதன் அடிப்படையில் தம்பி தான் குற்றவாளி என்பதை Image
தன் சிறுவயது கதை மூலம் சொல்ல ஆரம்பிக்கிறான்.

ஃப்ளாஷ் பேக்கில் அம்மா இல்லாமல் அப்பாவால் பாசமாக வளர்க்கப்படும் சகோதரர்கள் (10 &8 வயது) . ஒரு நாள் அப்பா, கடவுள் என்கிட்ட வந்து பேசுனாரு கெட்ட சக்திகளை அழிக்க சொல்லி லிஸ்ட் கொடுத்தாருனு சொல்லி மனிதர்களை கொல்ல ஆரம்பிக்கிறார்.
இதற்கு இரண்டு மகன்களையும் உதவிக்கு வைத்து கொள்கிறார். அண்ணனுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தந்தைக்கு உதவியாக இருக்கிறான்.

இந்த மாதிரி இளம் வயதில் மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள் இரண்டு சிறுவர்களும்.
Read 8 tweets
May 22
Dark Waters - 2019

சுற்றுச்சூழலுக்கு கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக ஒரு கார்ப்பரேட் வக்கீல் நடத்தும் ஒரு சட்டப் போராட்டம் பற்றிய படம் இது‌

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

#IMDb ‌‌7.6
#Tamil dub ❌
Available @SonyLIV Image
கெமிக்கல் கம்பெனிகளுக்காக வாதாடும் வக்கீல் தான் ஹீரோ (Rob) . ஒரு நாள் அவரது பாட்டி அனுப்பி வைத்தார்கள் என சொல்லி விவசாயி ஒருவர் வருகிறார். அவரது மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதாகவும் , மனிதர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் வருவதாகவும் இதற்கு காரணம் DuPont என்ற கெமிக்கல்
கம்பெனி தான் காரணம் என்கிறார்.

Rob தனக்கு தெரிந்த தொடர்புகளை வைத்து அந்த ஊரின் தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் ரிப்போர்ட் ரகளை வாங்கி பார்த்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ‌‌

ஆனால் அதற்கு அப்புறம் நடக்கும் ஒரு சம்பவத்தை தொடர்ந்து முழு மூச்சாக இந்த கேஸில் இறங்குகிறார்.
Read 9 tweets
Apr 22
இந்த மாதிரி ஃபீல் குட் படஙகளை எல்லாம் அப்ப அப்ப TL ல சுத்த விட்டுட்டே இருக்கணும். Mind க்கு நல்லது 🤗

Peanut Butter Falcon - 2019 (7.6⭐)
Wonder - 2017 (7.9⭐)
CODA - 2021 (8.0⭐)
Amelie - 2001 (8.1⭐)

DM for download link

இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு 👇 ImageImageImageImage
Read 4 tweets
Apr 11
5 நிமிடத்தில் Free Blog ரெடி பண்ணுவது எப்படி ?

ரொம்ப நாளைக்கு முன்னாடி ரிவ்யூ எழுதுறவங்க Blog லயும் போடுங்கனு சொன்னேன். அத பத்தி த்ரெட் போட சொன்னாங்க. இப்ப தான் ஞாபகம் வந்தது. அதுக்கான த்ரெட் தான் இது.

ரொம்பவே சிம்பிள்..அதுவும் Free Free Free 😁😁
1. Blogger னு Google ல சர்ச் பண்ணி Google account வச்சு லாகின் பண்ணி "Create New Blog " லிங்க் க்ளிக் பண்ணா கீழ் உள்ள பேஜ் வரும்.

இதுல உங்கள் Blog க்கான தலைப்பை தேர்ந்தெடுங்கள்.
2. அடுத்த ஸ்கிரீன்ல உங்க Blog லிங்க் தேர்ந்தெடுக்கவும்.
Read 10 tweets
Apr 7
One Cut Of the Dead - 2017

இது ஒரு ஜப்பானிய low budget ஜாம்பி ஹாரர் + காமெடி படம்

IMDb 7.6
#Tamil dub ❌
#OTT

ஜாம்பி பட ஷீட்டிங் எடுக்க பாழடைந்த பங்களாக்கு போகும் குரூப் உண்மையான ஜாம்பிகள்கிட்ட சிக்குற கதை.

என்னடா பழைய கதையா இருக்குனு நினைக்காம பாருங்க செம படம்+ ட்விஸ்ட்
பாழடைந்த பில்டிங்கு சூட்டிங் போறாங்க ஒரு குரூப். அங்க போனப்பறம் தான் தெரியுது அது மனிதர்களை வச்சு கொடூரமான ஆராய்ச்சி பண்ணிய பழைய கட்டடம் என்று .

கூட வந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தராக ஜாம்பியாக மாற கடைசியில் ஹீரோயின் தப்பிப்பது தான் படம்.
இந்த கதை அரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. அதுக்கு அப்புறம் வர்ற ஒரு மணி நேரம் செமயா இருக்கும்.

அதுவும் கடைசி அரைமணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

சினிமா எடுப்பது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
Read 6 tweets
Apr 6
2001: A Space Odyssey - 1968

பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.

படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.

#IMDb 8.3
#Tamil dub ❌
OTT ❌

#imdb 91 of Top 250 movies

படத்தின் கதை மூன்று லேயர்களாக உள்ளது.
படம் ஆப்பிரிக்காவில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது. அங்குள்ள மனித குரங்குகள் கூட்டத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. அங்கு திடீரென ஒரு கருப்பு பலகை மண்ணுக்குள் இருந்து வருது. அதை இந்த குரங்கு கூட்டம் ஆச்சர்யமாக தொட்டுப் பார்க்கிறது.
அங்கு நடக்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் அந்த பகுதி கதை நிறைவடைகிறது.

அடுத்த பகுதி நிலாவில் உள்ள மனித காலனியில் நடக்கும் கதை. அங்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் முடிகிறது.

மூன்றாவது ஜூபிடர் கிரகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு குழுவை பற்றியது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(