திமுக போல் ஒரு ரவுடிகள் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களை என்ன செய்வது ???
தமிழகத்தை நினைத்தால்
கவலையாக உள்ளது...
தமிழக மக்களே சிந்தியுங்கள்
பழைய நினைப்புல இருக்காதீங்க.!
ரவுடியை போல் அறிக்கை விட்ட
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்ற திமுக
அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி...
நல்ல தரமான பதிலடி
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தேவையா அமைச்சரே இது ???
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக. அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பதிலடி ..
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக
தலைவர் திரு. அண்ணாமலை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திரு. அண்ணாமலை கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான்
அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல உதாரணம்.
அமைச்சர் போலவா பேசுகிறார்.?
கரூரை தாண்ட விட மாட்டாராம். இவர் என்ன 'பேரி கார்டு' போட்டு தடுக்கும் 'செக்யூரிட்டி' வேலை பார்க்கிறாரா.?இவர்களை போல கச்சத்தீவு உள்ளிட்ட பல விஷயங்களிலும் தமிழகத்துக்கான உரிமையை
விட்டு கொடுத்து விட்டு மக்களை ஏமாற்றி நாடகம் போடும் நபர் அண்ணாமலை கிடையாது என்பதையும் அமைச்சர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்களோ, ரவுடிகளோ, நெஞ்சில் துணிவு இருந்தால் கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும்; அதன்பின் என்ன நடக்கிறது
என்பது தெரியும்.!
தமிழகத்தில் தற்போது இருப்பது பழைய பாஜக என்ற நினைப்பில் அமைச்சர் பேசி இருந்தால் அதை உடனே மாற்றி கொள்ள வேண்டும்.
மசூதியில் ஒரு பொந்தில் ஒரு பாம்பு வாழ்ந்தது.
தினமும் 5 முறை நமாஸைக் கேட்கும்,
நமாஸுக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது, பின்னர் ஒரு நாள் நானும் நமாஸை வாசிபேன்.
ஒருவேளை நான் சொர்க்கத்தையும் பெறலாம் என்று நினைத்து
ஒரு நாள், நமாஸின் நேரத்தில், நமாஜிகளின் வரிசைகளுக்கு நடுவில் செல்லத்
தொடங்கியது.
நமாஜிகள் பாம்பைப் பார்த்ததும், அவர்கள் கம்புகள் மற்றும் கல்லை கொண்டு துரத்தி ஓடினார்கள்,
இப்போது பாம்பு முன்னால் ஓடியது,
நமாஜிகள் ஒரு கம்புகளுடன் பின்னால் சென்றனர் ..
தலை தெறிக்க ஓடிய நாகம் சர்ச்சை கண்டது...
அங்கு தினமும் பைபிள் வாசிக்கும் செய்தியையும் கேட்டது .
அன்பே கடவுள்...
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்... உங்களுக்கு நான் இளைப்பாறுதலை தருகிறேன் ....
என்ற பைபிளின் குரலை கேட்டது
ஆஹா ...
மசூதியை விட இது நல்ல இடம் போலிருக்கிறது.
பரலோகத்திலுள்ள ராஜ்யத்தில் இடம் பிடிப்பதற்கு இந்த இடமே நல்ல இடம் என்று நினைத்து
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது ..??? அதற்கும் காந்திதான் காரணம் என்று சொல்லுவானுங்க போல !!! உண்மை காரணம் இதோ...!!!
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.
மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
அழிக்கப்பட்டது . இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டுப்படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும் . அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க
தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்கம் மிக அதிகமான தொகையை ஜிஎஸ்டி வழியாக எடுத்துக் கொண்டு செல்கின்றது. அதனை வட மாநிலங்களுக்குக் கொடுக்கின்றது. நமக்கு மிக மிக குறைவாகத்தான் திரும்பத் தருகின்றது. இதையே புலிகேசி கூட்டம் திரும்பத் திரும்ப சொல்வதில் உள்ள உண்மை தான் என்ன?
1. கடந்த 7 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை (NH) பணிகளுக்காக மத்திய அரசு ₹ 27,846 கோடி செலவிட்டுள்ளது.
2. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ₹ 91,570 கோடி மதிப்பிலான NH திட்டங்கள் TNக்கு அனுமதிக்கப்பட்டன. இதில், ₹ 39,863 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ளன.
3. பாரதமலா பரியோஜனா என்பது மத்திய அரசு தொடங்கிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டமாகும், இது நாடு முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஆகும்
சாவடி எண் 267 ஜான்பிரியா விஹார் II இல் மொத்தம் 1016 வாக்காளர்கள் இருந்தனர், அவர்களில் 456 பேர் வாக்களித்தனர், இதில் யோகி *9* வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த உருவத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவர்கள் யோகியின் பணியைப்
பாராட்டினர், ஆனால் அவருக்கு வாக்களிக்கவில்லை.
சக்சா ஹுசைன், ஜனப்ரியா பீகார் பகுதி, முதல்வர் இல்லம் மற்றும் கோரக்நாத் கோயிலுக்கு அருகில் உள்ள பகுதி, அதன் தூரம் கோயிலில் இருந்து 50 படிகள் கூட இல்லை.
இருப்பினும், முதல்வர் யோகியின் கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான