#காட்டுப்பரியூர்#ஆதிநாராயண_பெருமாள்_கோவில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் அருள் பாலிக்கிறார் பெருமாள். ஆயிரம் வருடப் பழமையான இந்தக் கோவில் கொளஞ்சியப்பர் முருகன் கோவில் அருகில் உள்ளது. இவ்விடம் விவசாய நிலம். ஒருமுறை மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டு மக்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர்
பெருமாள் இவர்கள் விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து பெரு மழை பெய்ய வைத்து விவசாயம் செழிக்க வைத்தார். அடஹ்ர்கு நன்றிக் கடனாக அவர்கள் பெருமாளுக்கு சின்ன கோவில் எழுப்பினர். அது பின்னாளில் பெரிய கோவிலாக உருமாறியுள்ளது.மூலவர் இரு தாயார்களுடன் தெற்கு பார்த்து தரிசனம் தருகிறார். ஒவ்வொரு
அமாவாசையன்றும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் வைகுண்ட ஏகாதசியின் போதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வெளிப்பிராகாரத்தில் ஸ்ரீ வேணுகோபாலன், குருவாயூரப்பன், நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ ராமானுஜர், நம்மாழ்வார் மற்றும
திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன. இக்கோவிலின் சிறப்பு இங்கு மூன்று ஆஞ்சநேயர்கள் உள்ளனர். யோக ஆஞ்சநேயருக்குத் தனி சன்னதி. அவர் கால்களுக்கு நடுவில் வால் உள்ளது, அதில் ஓர் அழகிய மணியும். இந்தக் கோலத்தில் அனுமனை தரிசித்தல் நமக்கு பெரும் பாக்கியம் ஆகும் முன்
மண்டப்பத்தில் சஞ்சீவி மலையை தூக்கியபடி இன்னொரு அனுமான் காட்சித் தருகிறார். இன்னொரு ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயராக நின்று அருளுகிறார். மூன்று கோலத்தில் மாருதியை இங்கே தரிசித்து மகிழலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஏன்மாறினோம்? #யாரைகுற்றம்சொல்வது?
நம் சமூகத்தில் இன்று திருமணமான பெண்கள் பெரும்பாலும் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள்.
நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் நம் அடையாளமாக இருந்தது. வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதிய ஆண்களும் பெண்களும் பாழ் நெற்றியுடன்
இருப்பதை நாகரீகம் என்று கருதும் காலமாகிவிட்டது. பாரம்பரிய பண்டிகைகளை நம் குடும்ப வழக்கப்படி கொண்டாடுவது அரிதாகி வருகிறது. இன்றைய தலைமுறை கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டார்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் சுற்றுலா
போல செல்கிறார்கள். பெரும்பாலானோர் ஒன்று தேவைப்படும் போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர். நம் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு
#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.
#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர்
இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.
#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.
அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்து
அளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப் படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு காட்டினார். முதலில் பேசிய திமுக தலைவர், (தமிழக முதலமைச்சர் போல பேசவில்லையே, எனவே!) அரசியல் மேடை போல, குற்றச்சாட்டு வைத்து பேசியது
முதிர்ச்சியற்ற முடக்குவாதம். ₹31500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க வந்திருக்கும் பாரதப் பிரதமரையோ, மத்திய பாஜக அரசையோ பாராட்டி பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. பொதுவாக நன்றி சொல்லி, இன்னமும் இன்னின்ன தேவைகள் இருக்கின்றன, தொடர்ந்து பிரதமர் உதவ முன்னுரிமை
#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும்,
மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து
போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம்
#MahaPeriyava
It was the peak of summer. The village Periyava was camping at that time suffered from scarcity of water. It was a tremendous task to gather and store drinking water. We had to walk two miles to fetch water for Periyava's bath and anushtanam. The attendants were
given one bucket of water each for their bath. Sri Maha Periyava was performing His anushtanam seated under a tree a little away from the building where SriMatham camped. A beggar and his family of several children went from house to house and returned disappointed, not getting
what they asked for. The attendants watched this. Was the village so poor that it could not give a fistful of grain to the needy? Not at all! The people in the village were quite prosperous and could afford to give away even a bit of silver in charity. But then this family was
#மகாபெரியவா
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம். ஒரு அமாவாசை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு
கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும் என்றார்கள்.
பெரியவா, "குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச் சொல்லு" என்றார்.
பரிகார ஹோமம் நடந்துகொண்டு இருந்தபோது பெரியவா அங்கே வந்து
பெரியவா பார்த்தார்கள். “கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால்