பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்...
1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1906ல் சர்வதேச அளவில் புரட்சி இயக்கத்தை ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர்.
இந்திய வரலாற்று ஆசிரியனின் புத்தகம் ஒன்று முதன் முதலாக தடை உத்திரவுக்கு உள்ளானது எனில் அது சாவர்க்கரின் ‘1857 முதல் சுதந்திரப் போர்’ என்னும் புத்தகமே ஆகும்...
லண்டனில் கைது செய்து தொடரப்பட்ட வழக்கினால், பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்திய ஒரே இந்தியத் தலைவர்.
காகிதமும் எழுதுகோலும் மறுக்கப்பட்டதால் தான் இயற்றிய கவிதைகளை சிறைச்சாலை சுவர்களில் கிறுக்கியும், பத்தாயிரம் வரிகளை தானும் தன் சக கைதிகளும் மனப்பாடம் செய்தும் பின்னாளில் அச்சிட்ட உலகளவில் முதல் கவிஞர்,...
ஓர் இந்திய அரசியல் தலைவர் முதன் முதலில் வெற்றிகரமாக நடத்திய சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்...
தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களையும் இதர இந்துக்களையும் சேர்த்து விநாயகர் பூஜை. (1930)
தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களையும் இதர இந்துக்களையும் சேர்த்து சமபந்தி போஜனம். (1931)
தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களுக்கும் இதர இந்துக்களுக்கும் சேர்த்து “பதிதபாவன” கோயில். (22 பிப்ரவரி1910)
தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டவர்களும் இதர இந்துக்களும் சேர்ந்து தேனீர் அருந்தும் நிலையம் (01 மே 1933)
ஐம்பதாண்டு தேசாந்தர தண்டனையை உலக அளவில் பெற்ற முதல் அரசியல் கைதி. பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியில் இதுபோன்ற உத்தரவு வேறு ஒருவருக்கு வழங்கங்கபட்டதில்லை.
வடக்கிருத்தல் (ஆத்ம சமர்ப்பணம்) எனும் உயரிய யோக முறையினை கடைப்பிடித்து உயிர் துறந்த முதல் அரசியல் தலைவர். ...
திருநெல்வேலி அருகே குடும்பத்தில் உள்ள அனைவரது தோஷத்தையும் மொத்தமாக நீக்க கூடிய,
(Family-dosham-control-pariharam.)
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் முந்தைய கோவிலான*‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில்*
🙏🇮🇳1
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து
5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.
இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.
🙏🇮🇳2
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது.
ஒருமுறை மகா பெரியவா ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கிராமம். மழைகண்டு நாள்கள் பல ஆகிவிட்டதால் கடுமையான வறட்சி. பெரியவர் என்ன நினைத்தாரோ, அன்றைக்கு அங்கேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்தார்.
உடன் வந்தவர்களுக்கோ பூஜைகளுக்கும் அனுஷ்டானத்துக்கும் கூடத் தண்ணீர் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால் பெரியவா பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
கருணைமேகம் அன்று அங்கு பிரசன்னமானதாலோ என்னவோ சீக்கிரமே வெயில்தாழ்ந்து குளுமை படர்ந்தது. விடிவதற்கு முன்பே எழுந்துகொண்ட பெரியவா... நீராடி அனுஷ்டானங்களைச் செய்ய ஏதேனும் நீர் நிலைகள் அருகில் உள்ளனவா என்று விசாரித்தார்.
கேரளா பல்லசேனா ஶ்ரீ மீன்குளத்தி அம்மன் திருக் கோயில்
இத்திருத்தலம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம்பசுமையான அழகிய நெல் வயல்களுக்கு மத்தியில்பல்லசேனா எனும் இடத்தில் அமைந்துள்ள்து.
🇮🇳🙏1
பல்லசேனா கிராமம் பால்காட் நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சூர் 56 கி.மீ. கொடுங்கல்லூர் 93 கி.மீ. சோட்டானிக்கரை 120 கி.மீ.பொள்ளாச்சி 42 கி.மீ. கொயம்புத்தூர் 68 கி.மீ. தூரம் உள்ளது. 🇮🇳🙏2
இக்கோயில் மண்ணடியர் குடும்பத்தால் நிறுவப்பட்டது. இந்தக் குடும்பம் தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்தது. தொழில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கேரளாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர். கேரளாவுக்கு கோயிலுக்குச் சென்றனர். 🇮🇳🙏3
காஞ்சிப் மகா பெரியவர் கனவில் மாங்காடு காமாட்சி அம்மன் தோன்றி அற்புதம் செய்தாள். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்தார்.
அது 1952-&ம் வருஷம். ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்க லட்சுமி நாராயணன் என்பவர் காஞ்சிபுரம் செல்வது வழக்கம்.
அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போது, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா.
ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.
கிட்டத்தட்ட பத்தரை.... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யாள் அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு., மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.
"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா..?" அப்படின்னு கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்...
அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா., ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்கு திங்கணும்போல இருக்குன்னு சொல்றார்.