அன்னைக்கு அயராமல் தொண்டு செய்யும் அன்பர் ஒருவர் .தாயே உனக்கு அதிகமாக தொண்டு செய்பவனுக்குத்தான் அடிக்கடி வேலை வைக்கிறாய். சோதனை வைக்கிறாய். நீ எதைச் சொன்னாலும் தலையாட்டி கொண்டு சில பேர் போய்விடுகின்றனர்.
உன் கட்டளையை சிரமேற்கொண்டு செய்யமாட்டேன் என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீ ஒன்றும் கேட்க மாட்டேன் என்கிறாயே? என்று முறையிட்டார். அந்த அன்பரின் மனக்குமுறலை கேட்ட அன்னை கூறினாள்.
என்ன செய்வது மகனே இதுவரை சுளைகளையே விழுங்கிக் கொண்டு வந்தாய் .தோலை அப்புறமாக எடுத்து எறிந்து இருக்க வேண்டும். அதனை செய்யாமல் தோலையும் சிறுகச்சிறுக சேர்த்துக் கொண்டே வந்தாய்.
தோல் மூட்டையாகிவிட்டது நாள்பட நாள்பட அழுகிவிட்டது .நாற்றம் எடுக்கும் நிலையும் வந்து விட்டது .தோலை எல்லாம் வீசி எறிந்து விட வேண்டும்
அல்லவா? அதற்காகத்தான் மகனே உன்னை போன்றச் சிலரை கசக்கிப் பிழிகிறேன் என்கிறாள்.
அன்னை இவ்வாறு தோலும் சளையும்வைத்து ஊவமையாக சொன்னதன் உட்பொருளை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பிறவி தோறும் நாம் செய்த நல்வினை களின் பயனை அனுபவித்து. இன்பம் அடைகிறோமே அது சுளையைத் திண்பதற்கு சமம்.
பிறவி தோறும் சேர்த்துக் கொண்டு வந்த பாவங்களை போக்கி கொள்ளாமல் இருக்கின்றோமே அது தோல்களையெ ல்லாம் கீழே வீசி எறிந்து விடாமல் மூட்டை கட்டிக் கொண்டே வந்ததற்கு சமம்.
மூட்டை பெரிதாகிவிட்டது நாள்பட்டு நாள்பட்டு அந்த தோல்கள் நாற்றம் எடுக்க தொடங்கி விட்டன.
நாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்ள முயலாததால் அதன் விளைவாக நமக்கு துன்பங்களும் துயரங்களும் அதிகமாகி வருகின்றன. வினைப்பயன்களால் வருகின்ற இவற்றை போக்கவே அன்னை சிலரைக் கசக்கிப் பிழிகின்றாள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது.
அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது
.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.
இப்போது, இவை எப்படி இங்கு வந்தன என்று பெரியவருடன் சென்றவர்கள் முகத்தில் கேள்வி..!
பெரியவர் அந்தக் கேள்விக்குறியைக் கவனித்தார். நடந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். அங்குமிங்குமாக நடமாடினார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார்.
கோவில்கள் சிதிலமடைந்து நமது கிராமங்கள் நிர்கதியாக இருக்கிறது..நாம் என்ன செய்ய வேண்டும் என்று மஹா பெரியவா நித்தியம் கைங்கர்யம் செய்வோம் என்று பிடி அரிசி திட்டம் போல நம் பங்கு செய்ய வழி சொல்லி கொடுத்தார் .அவர் காட்டிய வழியில் நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்..நம் தர்மம் நாம்…
…காப்போம்
Our temples are in dilapidated state in all villages in tamilnadu
Maha periyava has shown us the path of small funding (pidi arisi thittam ) but daily funding will help in a long way
Let us follow his path and continue to support regularly and protect our dharma
THITHI: CHATHURDASI upto 03:49 pm THEN AMAVASAI
NAKSHATHRAM: KRITHIKA full day
YOGAM: ATHIKANTA up to 11:45 pm late night
KARANAM: SHAKUNI till 03:49 pm THEN CHATHUSHPADA
கேள்வி : உயிர்க்காெலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்காெலை செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு என்ன பரிகாரம் செய்வது?
அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :
எந்த நாேக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை(கல்வியை) கற்றுக்காெள்வதற்காக, மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
பாேகன் பாேன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சாேதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சாேதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகாெள்ள முயல வேண்டும், இது தக்கது, இது தகாதது என்று.