கடந்த மாதம் 25-ந் தேதி #தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சேர்ந்த 17 வயது சிறுமி. இவருடன் படிக்கும் தோழிக்கு ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார்.
பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி வெளியே வர அவரை பின்தொடர்ந்து வந்த 5 வாலிபர்கள்...
சிறுமியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர். சிறுமி தன்னை விட்டுவிடும்படி கும்பலிடம் கெஞ்சியும் வலுக்கட்டாயமாக சிறுமியை காரில் வைத்தே 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்...
சுமார் 2 மணி நேரம் இந்த கொடூரம் நடந்துள்ளது...
அதன் பிறகு மீண்டும் சிறுமியை கொண்டு வந்து சொகுசு ஓட்டலுக்கு வெளியே காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்...
வீட்டுக்கு சென்று பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறியுள்ளார் இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளனர்...
ஓட்டலுக்கு வெளியே உள்ள #சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இதில் பெரும் புள்ளிகளும் அவர்களின் மகன்களும் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்...
சிறுவர்கள் மனதில் இவ்வளவு கொடூரமான எண்ணங்கள் எவ்வாறு வளர்கின்றது என்பதை அரசு ஆராய வேண்டும். பெற்றோர்களும் சமூகமும் சிறுவர்களை மனதில் வைத்து சமூகத்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வராலற்று புத்தகங்களில் மிகத்தவறாகவே இடம் பெற்றிருக்கும் இவர், ஒரு #மிகப்பெரிய#சாம்ராஜ்யத்தின்#சக்ரவர்த்தி, #எளிமையானவர், தன்னுடைய மதத்தின் மீது தீராத பற்று கொண்டவர், பிற மதத்தின் கலாச்சாரத்தை மதித்தவர், மாறாக 'சதி-உடன்கட்டை ஏறுவது' போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்கிய..
சமூகசீர்திருத்தவாதி, ஹிந்துக்களின் கோயில்களுக்கு பல இடங்களில் அவரது அரசு தரப்பில் நிலம் கொடுத்தவர் #முழு#இந்தியாவையே ஆண்ட பேரரசின் சொந்தக்காரர் #ஒளரங்கசீப்#மறைந்த#தினம்#இன்று அவர் பற்றி சில உண்மைகள்...
ஒளரங்கசீப் அவையிலும் இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் இருந்தனர். ஆனால் அவர்ஆட்சிக்கு வந்த பதினோராவது ஆண்டிலிருந்து அவற்றுக்குத் தடைவிதித்தார். இஸ்லாம் மத நெறிகளின் படி இசை, #ஆடல், #நடனம் போன்ற சிற்றின்பங்கள் கூடாது. ஒளரங்கசீப்பும் அதைத்தான் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.
ஹைதராபாத் ரத்தம் மற்றும் வன்முறையால் சரணடைய செய்யப்பட்ட நாள் இன்று!...
பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுமார் 500 ராஜ்யங்களில் ஹைதராபாதும் ஒன்றாக இருந்தது...
விடுதலைக்கு பின்னர், பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின.
ஆனால் ஹைதராபாத் நிஜாமோ, தனி ராஜ்யமாக இருப்பதை வலியுறுத்தினார். இது புதுடில்லியிலுள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது...
மேலும் பெரும்பாலும் இந்து மக்கள் வசிக்கும் இந்தியாவின் மத்தியப் பகுதியில், சுதந்திரமான முஸ்லிம் நாடு வேரூன்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கவலையும், அவாவும் இருந்தது...
22.08.1924-இல் சட்டசபையில் ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,...
(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள்,...
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ,...
இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும்,...
திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்...
ஒலிம்பிக்கில் வென்ற #தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிய நாக்-அவுட் நாயகன்!...
1960 ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காகக் களமிறங்கினார் #முஹம்மத்_அலி தொடக்க சுற்றிலேயே அனைவரும் அஞ்சும் வகையில் பெல்ஜியம் நாட்டு வீரரை குத்தி வீழ்த்தினார்...
அடுத்த சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்தார். கடைசியாக வலிமையான போலந்து நாட்டு வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
அப்போதே அவர் அதைப் பெரிய பெருமையாகக் கருதிக் கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது...
போட்டிகள் முடிந்து பிறகு அமெரிக்காவில் தனது சொந்த ஊரான லூயிஸ்விலிக்குத் திரும்பிவிட்டார். அப்போது ஒரு உணவகத்துக்குச் சென்ற அவர், அங்கு வெள்ளையர்களுககு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கூறியதால் கோபமடைந்து சண்டையிட்டுள்ளார்...
இடியப்ப நாயக்கர் பரம்பரை”. ”எல்லப்பச்செட்டி பரம்பரை”.
"கறியார பாபுபாய் பரம்பரை",
இவை வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வளர்த்தெடுத்த மையங்கள் ஆகும்.
சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் சல்பேட்டா பரம்பரை என பெயர் பெற்றது...
அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்...
கித்தேரி முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவட வீரன்” என்ற பட்டத்தை தந்தை #பெரியார் அவருக்கு சூட்டினார்....