ஆச்சு... அண்ணாமலை ஜி திருடர் கழகத்தின் முதல் இரண்டு ஊழல்களைப் பட்டியலிட்டு விட்டார். லேசாக நமக்கும் விழிப்பு வந்தது. அதில் தாய்மைக்குச் சம்மந்தப்பட்ட முதல் ஊழல் பற்றி என் மனதிலுள்ளதைத் தருகிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கர்பினிப் பெண்களுக்கான
ஊட்டச்சத்துக்காக இந்த சத்துமாவு தருவதற்கு திட்டம் கொண்டு வந்தார். அந்த மாவு நன்றாகவும் இருந்தது. பலர் அதன் சுவையும் நன்றாக உள்ளது எனத் தெரிவிப்பார்கள் அப்போது. அதை, அப்படியே தொடர்ந்திருக்கலாமே??
திருட முடியாதே.... அதனால் இப்போது அதனை டெண்டருக்கு விட்டார்கள். அதுவும் யாருக்கு?
ANITHA TEXCOT (P) LTD எனும் கம்பெனிக்கு. இப்பெயர்தான் நமக்குத் தெரியாது; ஆனால், தரத்துக்கான உதாரணம் கூறினால் உடன் விளங்கும். நம் விடியல் அரசு வந்து பொங்கல் பொருட்கள் அளித்ததே... ம்... அதை டெண்டரெடுத்த அதே கம்பெனிதான் இது.
என்ன? சொன்னதும் பலருக்கு புளியில் பார்த்த பல்லி நினைவில்
வருகிறதா? அதேதான். நம் ஆவின் நிறுவனம், டெண்டருக்கான போட்டியில்
3 முறை அமர்ந்து பேசி, 40% தள்ளுபடி செய்து தருவதாகவும் ஒப்புக்கொண்டு, போடப்பட்ட ஒப்பந்தம் 8-ம் தேதி ரத்து செய்யப் படுகின்றது. ஏன்?
அதுவும் நேரடியாக அண்ணாமலை குறிப்பிட்ட இருவர் மூலம் நெருக்கடி தரப்பட்டு, இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்ப்டுகின்றது. இதை ஒன்றும் அவர்கள் வாயால் பேசி
வடை சுட்டு வாங்கவில்லை. தகுந்த Lab Reports Submit செய்து, பின்னரே வாங்கியுள்ளனர். அப்படியிருக்க, திடீரென எவ்வாறு இப்படி ஒரு ஒப்பந்தத்தை, அதுவும் நெருக்கடி தந்து உடனடியாக மாற்ற வேண்டும்?
இதில் அமைச்சர் ஏன் பொய் சொல்கிறார்? யாரோ ஒருவருக்கு வேலிபோட யத்தனிக்கிறார் என்பது புரிகிறது.
ஏனந்த யாரோ ஒருவருக்காக, நமது அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தைக் கேவலப்படுத்த வேண்டும்?
கேட்டால், Iron Syrup-ல் ரூ. 74/- குறைத்துள்ளோம் என்கிறார். ஆனால் அது ரூ.200/-க்குத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின் எதற்காக இந்தக் கேவலமான பொய்?
இந்தக் களவாணித்தனத்தில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதையும், அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதையும் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்தார் அண்ணாமலை ஜி.
உபயோகப்படுத்தத்தான் லாயக்கு” என்கிறார். கேட்கவே எரிச்சல் வருகிறது.
இதன் மூலம் இவர் நம் ஆவின் நிறுவனத்தை மட்டுமல்ல, அதில் உருவாகும் பொருட்களையும், அவற்றை உற்பத்தி செய்தவர்களையும், மூலப் பொருட்களை ஆவினுக்கு வழங்கியவர்களையும் சேர்த்துத்தானே இது அசிங்கப்படுத்துவதாக அர்த்தம்.
ஏன்? நம் மாடுகள் சத்தற்ற பாலையும், அனிதா டெக்ஸாஸில் வளர்க்கப்படும் மாடுகள் மட்டும் அதீத ஊட்டச்சத்து கொண்ட பாலையும் வழங்குகின்றனவா? மேலும் அவர் கூறுகிறார்...
”Mother's Health Mix, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி,
32 பொருட்கள் அடங்கியதுதான் Mother's Health Mix."
"சந்தையில் Mother's Health Mix டப்பா ஒன்றின் விலை ரூ.588/-, டெண்டர் மூலம் மருத்துவத்துறை கொள்முதல் செய்ய உள்ள விலை ரூ.460/-. சந்தை விலையைவிட அதிகம் கொடுத்து வாங்கினால்தான் தவறு எனக்கூற முடியும்.
ஒவ்வொரு டப்பாவுக்கும் ரூ.128 குறைவாக வாங்கியுள்ளதால் அரசுக்கு பணம் மிச்சமாகி உள்ளது."
"ஆவின் பால் ஹெல்த் மிக்ஸ் அல்ல. ஆவினில் உள்ள Dairy Whitener என்னும் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல. டி, காபியில் கலந்து சாப்பிடத்தான் பயன்படும். விலை குறைவு என்பதற்காக
ஆவினில் வாங்க முடியாது. ஆவினில் வாங்க வேண்டியதைத்தான் வாங்க முடியும்." என மா.சு. கூறியுள்ளார்.
Mother's Health Mix, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்கிறார். உலக சுகாதார நிறுவனம் என்று எதைக் குறிப்பிடுகிறார்? WHO வையா? அப்படியெனில் அது தப்பு.
WHO என்பது நிறுவனமல்ல; அது ஒரு அமைப்பு.
நிறுவனத்திற்கும் (Company) அமைப்பிற்கும் (Organisation) வித்யாசம் தெரியாது ஒரு அமைச்சர்... WHO என்பது, வழிகாட்டியாக மட்டுமே இருக்க முடியும். நாம் குடிக்கும் ENO வில் கூட, WHO வழிகாட்டுதலின்படி என்றுதான் இருக்கும்.
அப்படியிருக்க, Mother's Health Mix க்கு WHO எப்படி அங்கீகாரம் தர முடியும்? அறிவார்ந்து பேசுதல் என்பது அவர்கள் ஜாதகத்திலேயெ இல்லை போல. அடுத்ததாக விலையைப் பார்ப்போமா?
”32 பொருட்கள் சேர்க்கப்பட்ட ஹெல்த் மிக்ஸின் சந்தை விலை 588₹ . அதை 460₹ க்கு கொள்முதல் செய்து,
120₹ மிச்சப்படுத்துவதாக, பிராந்திய அமைச்சர் சொல்கிறார்.
இதே 32 பொருட்கள் கொண்ட ஒரு Health Mix ; அதாவது உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி... தயாராகும் Health Mix 250 gm Box 225₹ என்ற சகாய விலைக்கு, பாரதப் பிரதமர் #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், நாட்டு மக்களுக்கு மலிவு விலையில்
மருந்துகளை விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் (ஜன் ஔஷதி - Jan Aushadhi) 🤰ஜனனி🤰 என்ற ப்ராண்ட் பெயரில் கிடைக்கிறது.
மொத்தமாகக் கொள்முதல் செய்தால் 175 ₹ க்கு தாராளமாக வாங்கலாம். 460 ₹ க்கு பதிலாக 175 ₹ எனில் 285 ₹ யை மிச்சப்படுத்தலாம். பல கோடி ரூபாயை சேமிக்கலாம்.
பணம் தரவில்லை என்று பாரதத் தந்தை வந்தபோது மேடையில் ஆங்கிலத்தில் ஒப்பாரி பாடியதற்கு பதிலாக, இப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் நம் பணத்தை நமக்கே செலவு செய்யலாமே...
நிர்மலா சீதாராமன் ஜி முகத்திலறைந்தாற்போல துக்ளக் விழாவில் கேட்டாரே....” நாங்கள் தர வேண்டியது பற்றிப் பட்டியலிடுவோர்,
அவர்கள் மத்திய அரசுக்குத் தருவது பற்றிப் பேசுவதில்லையே??” எனக் கேள்வி எழுப்பியதற்கு திருட்டுக் கழகத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லை.
பாவம்... யப்பா... யாராவது Audiologist... அதுவும் WHO வால் அங்கீகரிக்கப்பட்டவங்க வந்து, எல்லார் காதும் சரியா கேக்குதான்னு ஒரு சோதனை செய்து,
தமிழக மக்களுக்கு ஒரு தெளிவு கொடுங்கப்பா...
வெட்கம் நமக்குத்தான் வருகிறது, இந்த ஜென்மங்களோடு வாழ்கிறோமே, இதுகளை பெரிய பதவியில் வைத்து விட்டார்களே என்று. அதுகளுக்கு Tissue Paper போதும் போல.
உண்மையில் ஒரு நல்ல குடிமகனாக இங்கே வாழ வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்பது
உரைக்கவில்லையா? அல்லது மாரிதாஸ் கூறியது போல “தமிழகத்தை வழித்து நக்காமல் விடமாட்டோம்” என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனவா?
கண்ணன் கூறியது போல, “கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே” என, நம் கடமை... எழுதுகிறோம். கூவத்தை WFI தானாக முன்வந்து சுத்தம் செய்தது போல, அண்ணாமலை மற்றும்
பிற ஆர்.எஸ்.எஸ் கிளைகளில், தனக்கு நாட்டம் உள்ளதில் இணைந்து தேசத்தை சுத்தம் செய்வோம். இந்தப் போரில் பாரதப்ரதமர் #தேஷ்பிதாமோடிஜி அவர்களுக்கும், தமிழகத்தில் வந்து கர்ஜித்து நிற்கும் சிங்கம் அண்ணாமலைக்கும் தோள் கொடுப்போம்.
🌺அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்?🌺
நேற்று பேசு(த்து) தமிழா பேசு(த்து) எனும் 👇 வீடியோ பார்த்தேன்.
அதில் கிஷோர் நேர்மையாக, 1) தப்பு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். 2) நுபுர் ஷர்மாவின் பேச்சு எதிர்வினை; அதுவும் மேற்கோள்தான் காட்டினார்.
அவர் தாமாக யாரையும் இழிவுபடுத்தவில்லை. 3) இங்கிருக்கும் அரசியலுக்கு அரபு நாடுகள் குதிப்பதேன்? 4) ஞானவாபி வழக்கு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விட்டதேன்? 5) ப்ரச்சனை என்றால் வழக்கு போடு. குண்டு போடுவாயா? 6) எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதியில்லை. தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர் ஏன்?
என நேர்மையாய் கேள்விகளை அடுக்கினால், பேசினல்... அதற்கு தடா... 1) ஞானவாபி என்பது தெருப்பெயர். 2) விவாதத்தில் இஸ்லாமியர் சிவனைப் பற்றிப் பேசவில்லை. அந்த பூத்தெளிப்புக் கல்லைத்தான் பேசினர். எங்களுக்கு அது கல்தான். 3) எங்க ஆயிஷாவை அசிங்கப் படுத்துவதை எத்தனை நாள் தாங்குவது?
அதாவது, அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் திரு. முத்துசாமி பேசுவதை லிங்கில் கேளுங்கள்... என் சந்தேகங்களை ஒரு வார்த்தையில் மட்டும் தருகிறேன். கேள்வியும் பதிலும் இப்போது நீங்கள் தாருங்கள்.
1. Delicate செய்திருக்கிறோம். 2. முதல்வர் Construction (Civil) ல வழிகாட்டினார். 3. DTCP ல் மட்டும் 32% (257)பணியிடம் காலி; CMDA ல் 37% (258) பணியிடம் காலி. 4. பெருநகர் வளர்ச்சிக்கு ஏரியா குறைத்தால் வேலை வேகமாக நடக்கும். 5. TNPSC Exam 28 முடிந்தது வைத்து, சில விஷயங்கள் பார்த்து..
6. CEO Post - 48 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இப்போது வேலை பார்ப்பது 46 வது நபர்.😳(எப்படினு கேட்கக்கூடாது - அங்க போஸ்டர்ல ஒட்டியிருக்கு)🤦♀️🤦♀️ 7. Applicant எங்களுக்கு இவங்கதான். வேறேதும் தெரியாது. 8. எங்களுக்கு தாண்டி, Corporation Level ல முடிஞ்சுடும்...😱
Nuclear energy for growth development and advancement as a cheaper source sounds very good. It is less than 10% power produce for the power grids.
Uranium 235 enriched Uranium is used in nuclear fuel rods for
power generation mined from earth sourced to suit to economics.
Once the fuel is spent, spent fuel is used for making Plutonium Bombs, which is dangerous to humanity. Thirdly, nuclear waste disposal by dumping it in the oceans is much more serious and dangerous to humanity.
Looking at all these, German Chancellor immediately scrapped all the reactors gone with coal based wind based energy after the Fukushima Daichi Sunami wave, which caused a havoc recently in Japan.
Angela Merkel; she is not a fool to scrap all nuclear installations in Germany.
I support the beef ban in India. If someone went to Saudi Arabia and ate pork then they will be killed and if a Chinese person went to England or the United States and ate dog meat then they might be killed or sent to prison.
So people should not complain about not being able to eat beef in India and just respect the culture. ~ William Seaborn
I am from Britain. So why do I care so much about India and why should I care about what is happening to Hindus in some countries?
If thousands of British people can protest on the streets and defend Muslims because of what is going on in the United States then one British person can defend Hindus. ~ William Seaborn
I support Hindu nationalism in India. Under Hindu nationalism, non-Hindus in India will have
சமீப காலங்களில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மேல தடை விதிக்க ; இதனால் எண்ணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் பங்களிக்கும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம் தேக்கம்.
இந்த நேரத்தில் உலகமே எதிர்த்தபோதும், தனது ராஜ்ய சூழல்கள் கருதி, இந்தியா ரஷ்யாவைக் கண்டிக்காமல்
அமைதியாக ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்க ;
*இந்த இடத்தில் ரஷ்யாவும் மனமிரங்கி அல்ல... யுத்த சூழல், தன்நாட்டின் பொருளாதார பாதிப்பு இதையெல்லாம் கருத்தில் கொண்டு*
இந்தியாவுக்கு மிகப்பெரும் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதோடு அதற்குண்டான தொகையை, இந்திய ரூபாயாகவே தர ரஷ்யா சம்மதிக்க