KRS | கரச Profile picture
Jun 13 7 tweets 5 min read
சார்பெழுத்துக்கள் யாவை?

1. உயிர்மெய் எழுத்துக்கள் (216)
2. ஆய்த எழுத்து
3. குற்றியலுகரம்
4. குற்றியலிகரம்
5. உயிரளபெடை
6. ஒற்றளபெடை
7. ஐகாரக் குறுக்கம்
8. ஒளகாரக் குறுக்கம்
9. மகரக் குறுக்கம்
10. ஆய்தக் குறுக்கம்

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 30 மட்டுமே!😍
tamil.oneindia.com/news/thiruvall…
தமிழ் எழுத்துக்கள், 30 மட்டுமே!
247 என்று சொல்லிக்
குழந்தைகட்கு அச்சமூட்டாதீர்!🙏

எழுத்து எனப் படுப
அகரம் முதல் -னகர இறுவாய்
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)

உயிர்= 12
மெய்= 18
மொத்தம்= 30

பிற எல்லாமே ’சார்பு’ எழுத்துக்கள் தான்!
அவை எண்ணிக்கையில் வாரா!
உலகமெங்கும் இதுவே நடைமுறை!
Sanskrit எழுத்துக்கள், மொத்தம் 46-52 தான்!
*swarah (Vowels)= 13-16
*vyanjanaani (Consonants)= 33-36

क (ka) எழுத்தை மட்டுமே எண்ணுவார்கள்!

का (kaa), कि (ki), की (kee), कु (ku), कू (koo)
என்றெல்லாம் எண்ண மாட்டார்கள்!

அப்படி எண்ணினால்.. மொத்த
Sanskrit எழுத்து= 429-576 வந்துரும்!😂
*ஏன் தமிழில் மட்டும்
கா, கி, கீ.. எண்ணி விட்டு
*Sanskrit-இல் மட்டும்
का, कि, की.. எண்ணுவதில்லை?

தமிழ் மிகவும் கடினம்
247 எழுத்துக்கள்..

என்று வேண்டுமென்றே வலிந்து பரப்பிய
பழைய பாப்பார வாத்திகளின் சூழ்ச்சி!

அன்று, கல்வி அதிகாரம்
அவாளிடம் இருந்தது!
ஒன்றும் செய்ய முடியலை!:(
உலகெங்கும்.. French, Spanish, German
”சார்பு” எழுத்து எண்ணுவதே இல்லை!

Àà, Ââ, Ææ, Çç, Ôô, Œœ..
எண்ண மாட்டார்கள்!

சம்ஸ்கிருத பாஷையிலும் அப்படியே!
का, कि, की.. எண்ணுவதில்லை!

ஆனால் தமிழில் மட்டும்..
ஐயன் தொல்காப்பியரை மீறி
வேண்டுமென்றே 247 என்று
கடினம் பரப்பி வைத்தார்கள்!:(
அறிக: தமிழ் எழுத்து= 12+18 = 30 மட்டுமே!
தொல்காப்பியமே, அதான் சொல்கிறது!

ஆய்த எழுத்து
ஃ தனி வடிவம் இருந்தாலும்
குற்றியலுகரம்
தனி வடிவம் இல்லாவிட்டாலும்

அவையெல்லாம் ஓசை நுணுக்கங்களே!

உயிர்மெய்= 12*18= 216 ’சார்’பெழுத்துக்களே!
எண்ணிக்கையில் ஏறாது!
உலகெங்கும்... இதுவே நடைமுறை!
இனிய & எளிய தமிழ்மொழி!

ஆதி இலக்கணத் தொல்காப்பியர் முதல்
இன்று மாண்புமிகு @mkstalin வரை!

மொழி புதிதாகக் கற்கும்
*குழந்தைகளுக்கும்
*அயலக மக்களுக்கும்

247 எழுத்துக்கள் என்று
எடுத்த எடுப்பிலேயே சொல்லி
அச்சம் ஊட்டாதீர்கள்!

*ஆங்கிலம்= 26
*தமிழ்= 30
என்றே சொல்லி, எளிமை பழகுங்கள்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Jun 13
திமுக, 1952= 7%, 0 Seats
திமுக, 1957= 14%, 15 Seats
திமுக, 1962= 27%, 50 Seats
திமுக, 1967= 41%, 137 Seats (179)

தமிழ்நாட்டு மக்களின் ’லட்சணம்’
1952-இல் கீழ்மையாகவே இருந்தது!😂
ஆனால், தொடர்ந்த “இயக்கம்” மாற்றிற்று!

காங்கிரசு..
வடநாட்டில் செய்ய வேண்டியது என்ன?
காண்க.. மேலே!👆
மக்களின் அறியாமை/ மதவெறி..
இயல்பிலேயே ஊறிய ஒன்று தான்!

ஊதிப் பெரிதாக்க
காவிப் பாவி BJP
பலப்பல ஆண்டு “உழை”த்தது!

அணைத்து மட்டுப்படுத்த
சொகுசு காங்கிரசும்
பலப்பல ஆண்டு “உழை”க்கணும்!

Twitter மரத்தைச் சுற்றிவிட்டு
வயிற்றைத் தொட்டாலே
குழந்தை பிறந்துவிடாது!😂
தனி மனிதர்களால்..
மதவெறி அலையை ஒழிக்கவே முடியாது!
அண்ணல் அம்பேத்கரையே
2 முறையும் தோற்கடித்த (தலித்) மக்கள்!:(((

*இயக்கம் தேவை!
*மக்கள் இயக்கம் தேவை!

காங்கிரசுக்கு
Twitter மட்டுமே இயக்கம் ஆகிவிடாது!😂
அப்படியும்...
Twitter-இல் கூட ”அவர் எண்கள்” குறைவே!
Read 4 tweets
Jun 13
தமிழ்நாட்டில்
திராவிட இயக்கம் தோன்றியிரா விட்டால்
இன்று இம் மதவெறி தான் நடந்திருக்கும்!

திராவிடப் பெருஞ் சாதனை
ஜாதியற்ற சமூகநீதி அல்ல!
அது 30-40%, இன்னும் பணி உண்டு!

திராவிடப் பெருஞ் சாதனை
மதவெறி ஒழித்ததே!

மதப் போலித்தன்மை யாரும் பேசலாம்
மக்கள், மதம் சார்ந்து திரள மாட்டார்கள்!
வடநாடு விடவும் தென்னாடு தான்,

பக்திக்கு மட்டுமல்ல
கழுவேற்றி மெள்ளக் கொல்லும்
குரூரத்துக்கும் பேர் போனது:(
வடக்கே ஒரே கத்தியில் முடிச்சீருவான்!

படிக்காதவன் வெறி= 10 நிமிடம்
படித்தவன் வெறி= ஆயுள் முழுதும்!

அந்த மதவெறியை
மட்டுப்படுத்தியது, திராவிட இயக்கமே!
இன்று காணும் தமிழ்நாடு
வரலாற்றில் இப்படியே இருந்ததில்லை!
குரூரங்கள் நிறைய:(

80-90% தமிழ் மன்னர்கள்
”மதம் சார்ந்தே” இயங்கினர் (State Religion)!
இயக்கியது, பார்ப்பனீயம்!

எப்போது திராவிட இயக்கம்
பார்ப்பனீயம் மேல் கைவைத்ததோ
அன்றே மதச்சார்பும் விழுந்து போனது!
Read 8 tweets
Jun 11
/DMK got power because Rajagopalachari campaigned/

How Rajagopalachari campaigned for DMK in 1967!😂
DMK won in 1967.. ONLY because of People!

Actually Swatantra Party (Rajaji) Vote Bank
Came down 🠗
from 7% in 1962 to 5% in 1967.

It's a Cunning & Stupid Lie to attribute
DMK's Massive Mandate of the People
To just one old fox, Broker Rajagopal(achari)!
Brahmins creating False Narrative
right from Gupta Age
Distorting History, with Fake Stories!

One such Example is this!👇

Hijacking the Mandate of Millions of Tamil People
Given to Dr. Arignar CN Annadurai
And Attributing it to, just a single Old Broker!
Read 13 tweets
Jun 11
மிகவும் உண்மை! இதான் ஹிந்து மதம்!
நன்னா Zoom பண்ணிப் பாருங்கோ!

பார்ப்பானின் கை, படக் கூடப் படாது!
சும்மா, தானும் தூக்குவது போல் ’பாவ்லா’!

ஆனால்.. தூக்குவது, ஊன்றுவது..
எல்லா உழைப்பும்.. OBC, SC & ST மக்களே!

பார்ப்பான், நடிப்பு மட்டுமே!
உங்கள் காசு
உங்கள் உழைப்பு
அவாள் கருவறை!
சிதம்பரம் நடராஜர் கோயில்..
*உங்கள் காசு
*உங்கள் உழைப்பு!
*உங்கள் கலை
*உங்கள் கட்டுமானம்!

நடராஜர் சிலை.. கால் உடைஞ்சா
அதை ஒட்ட/பத்த வைக்கக் கூட
தீட்சிதப் பார்ப்பானுக்குத் தெரியாது!

ஆனால் சிதம்பரம் கோயில்?
தீட்சித Private Property! - Supreme Court
/Arise, Awake, and Reclaim/

*OBCs Arise!
*SCs & STs Awake!
*Brahmins Claim!

Let OBC, SC & ST.. do All the Work!
At the End of the Hard Work..
Brahmins claim the Sanctum Sanctorum!

Why? It is written in the Sastras!
Who wrote it? Brahmins themselves!😂
Read 4 tweets
Jun 11
நெறியாளர்: ”வணக்கம்”
ஜக்கி: ”உக்கும்”

பதில் வணக்கம் அடிப்படை நாகரிகம்!

ஜக்கி: ”துறை அறிக்கை படிக்கிறீங்களா?
(அ) பக்கத்து வீட்டுப் பாதி மூளையா?”

இதோ அரசு அறிக்கை! Pg 31
cag.gov.in/webroot/upload…
யானைத் தடத்தில்
தவறாகக் கட்டிய பிறகே
சுற்றுச்சூழல் இசைவு பெற
@SadhguruJV விண்ணப்பம்!
செய்தி நிறுவன Camera-க்களை
Switch Off செய்ய வேண்டியது
செய்தி நிறுவன ஊழியர்களே!

பிறர் உடைமையான Camera மீது
தானே கை வைப்பது, வன்முறையே!:(

பிடிக்கா விட்டால், @SadhguruJV நீ
பாதியில் எழுந்து செல்லலாம்!
ஆனால், பிறன் பொருள் மேல்
ஆள் ஏவிக் கைவைப்பது, வன்முறை!😡
*ஊருக்கெல்லாம் Save Soil
*ஊருக்கெல்லாம் Cauvery Calling

ஆனால் உன் @SadhguruJV நிலத்தில்?

*மண் சோதனை நடத்தலை
*நீர் இசைவு பெறலை
*Tree Removal Violation!

பக்கத்து வீட்டுப் பாதிமூளை சொல்லலை!
Read:environmentclearance.nic.in/writereaddata/…
சொல்வது, Environment Clearance துறை!
Read 4 tweets
Jun 8
எதே? Geno-Cide of Brahmins in Tamil Nadu?🤣

குளுகுளு-ன்னு அண்டாவில் ’ஜல்சா’
Jolly-யான இனப் ’படுகொலை’(?)
இப்போ தான் உலகமே கேள்விப்படுது:)
ஆனாலும் இந்த
Brahmins of Tamil Nadu-க்கு
அபார மூளை, ஓய்!

Brahmin Geno***Cide நடக்கறச்ச
ரண களத்துலயும்..
ரசம் குடிச்சிண்டுருக்கா!:)
ச்சே, நேக்கு கண்ணுல ஜலம் வர்றது!😢

Brahmins of Tamil Nadu-க்கு, கிளுகிளு-ன்னு
என்னமா Geno***Cide நடக்குறது
பாத்தேளா, நாசமாப் போன தமிழ்நாட்டுல?

ஹே அம்பிகே..
இங்கே வந்து, இதைப் பாருடீ!😂
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(