AJJU Profile picture
Jun 17, 2022 8 tweets 2 min read Read on X
அக்னி பாதை ( முழு பதிவையும் படிக்கவும் )

1. அக்னி பாதை திட்டத்தில் 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். இந்த ஆண்டு வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
3. முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.
4. பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பதக்கம், விருதுகள் அனைத்தும் அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும்.
5. நான்கு ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு, வீரர்களின் பங்களிப்பு தொகை ரூ.5.02 லட்சம், அரசு அளிக்கும் அதே தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு. பணிக் காலத்தில் ரூ.48 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும்.
6. அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. எனினும் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். அடுத்த பணிக்கு செல்வதற்கு ஏதுவாக திறன் சான்று, உயர் கல்வியில் சேருவதற்காக கல்விச் சான்று வழங்கப்படும்.
7. உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with AJJU

AJJU Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @itss_ajju

Dec 18, 2024
A quick thread on Al-Umma founder S.A. Basha 🧵 1/6
————————————————
Naam Tamilar Katchi Leader Seeman: SA Basha is a fatherly figure.

Viduthalai Chiruthaigal Katchi Leader Thozh Thirumavalavan: SA Basha is a freedom fighter.
————————————————-

Who is this SA Basha?

Why do politicians in Tamil Nadu glorify a convicted terrorist?Image
S.A. Basha was initially a firewood commission agent and a real estate agent in Coimbatore, Tamil Nadu.

In 1990, he founded an Islamic fundamental organization named "Al-Umma".

Al-Umma - It was initially started as an organization for protecting Muslim interests but later indulged in terror militant activities. 2/6Image
S.A. Basha's initial criminal activities:

💣 In 1982, he attempted to kill BJP leader Jana Krishnamurthy and Hindu Munnani Leader Thirukovilur Sundaram.

💣 In 1984, he was involved in the assault of another Hindu Front Leader, Rama Gopalan, at Madurai Railway Station.

💣 In 1992, he indulged in violence at Coimbatore, damaging public properties in retaliation to the Babri Masjid issue at Ayodhya. This time, he was detained under the National Security Act (NSA).

Post these criminal activities comes the brutal bomb blast he planned to kill BJP Leader L.K.Advani. 3/6Image
Read 6 tweets
Dec 13, 2024
IIT-Madras செய்த உலக சாதனை !! 🧠
#IITMadras

🧵1/5
================================
அம்மாவின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு ஆராய்ச்சியில் தான் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஈடுபட்டிருக்கிறது. அதில் முதல் கட்ட வெற்றியும் அடைந்திருக்கிறது.

இதை செய்ய 14 லிருந்து 24 வார வளர்ச்சி உள்ள மூளையை எடுத்து 0.5 மைக்ரானாக அதை ஸ்லைஸ் பண்ணி அதை பிரிக்கிறார்கள்.Image
0.5 மைக்ரான் என்றால் எவ்வளவு?

நம் தலைமுடியின் அளவு 50 மைக்ரான், அப்படியானால் 0.5 என்றால் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
ஸ்லைஸ் செய்ததை, மிகவும் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 3D படமாக எடுத்திருக்கிறார்கள்.

உலகத்திலேயே இதுதான் முதல் முறை இவ்வளவு நுணுக்கமாக மூளையை ஆராய்ச்சி செய்து 5,132 தொகுதிகளாக மூளையை பிரித்திருக்கிறார்கள், அதை உயர்தர 3D படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

IIT-ன் சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னேறிய மூளை வரைபட தொழில்நுட்பத்தை (Brain Mapping Technology) பயன்படுத்தி பண்ணியிருக்கிறார்கள். 2/5
சரி, இதனால் மக்களுக்கு என்ன பயன்? அதை பற்றி தெரிந்து கொள்ளுவதற்கு முன்னாடி Brain Mapping என்றால் என்ன என்று பார்க்கலாம்.

Brain mapping technology என்பது மூளை மற்றும் முதுகு எலும்பு மஜ்ஜையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை படங்களின் மூலம் ஆராயும் ஒரு நுட்பம். இது மூளைப் பகுதிகளைப் பற்றிய தகவல்களை வரைபடமாக மாற்றி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறது.
3/5Image
Read 5 tweets
Nov 2, 2024
நொண்ணன் சீமான்🤡உருட்டி விட்ட டாப் 3 புருடாக்கள் ஒரு பார்வை.

அறிவு சமூகமாக இருக்கிற நம் தமிழ் சமூகத்தை ஒரு தற்குறி கூட்டமாக மாற்ற முயற்சிக்கும் அதிபர் சீமான். 1/5Image
புருடா 1. தேனீக்கள் என்ற ஓர் இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாகச் சீமான் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

உண்மை: ஐன்ஸ்டைன் சொன்னதாக இக்கருத்து நீண்ட காலமாகச் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதுதொடர்பாக ’Snopes’ தளம் ஐன்ஸ்டைனின் புத்தகங்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது எழுத்துக்கள், உரைகள், அறிக்கைகள் மேற்கோள் தொகுப்புகள் என எதிலும் 'தேனீக்கள்' என்ற வார்த்தை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்து வேறு யாராலோ தெரிவிக்கப்பட்டு இருக்கலாமென “The New Quotable Einstein” என்ற நூலின் தொகுப்பாளரும் தெரிவித்துள்ளார். 2/5Image
புருடா 2. சீமான் ஒரு மேடையில் பேசுகையில், "தேள் கொட்டியது என்றால் யாரிடமும் சொல்லாமல் தண்ணீரில் கை விட்டு விட்டீர்கள் என்றால் விஷம் இறங்கிக் கடித்த இடத்திலேயே நின்றுவிடும்" என்றிருந்தார். மேலும் "துளசிச் செடி 20 மணிநேரம் ஆக்சிஜனையும், 4 மணிநேரம் ஓசோன் வாயுவை வெளியிடும் என்றும் ஆலமரமும் அரசமரமும் 24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியிடும்" என்றும் கூறியிருந்தார்.

உண்மை: தேள் கடிப்பது தொடர்பாக மருத்துவர்கள் பேசியதில், தேள் கடித்ததும், கடித்த இடத்தில் தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கும் (Local reaction). அதனைத் தொடர்ந்து படபடப்பு, வியர்த்தல், தலைச் சுற்றல், மயக்கம், BP அதிகரிப்பதோ குறைவதோ ஆகலாம். அனைத்துத் தேள் கடியிலும் இரண்டாவதாகச் சொன்ன அறிகுறிகள் வருவதில்லை. அப்படித் தென்பட்டால் அதன் தீவிரத்தன்மையைப் பொறுத்து  சிகிச்சை அளிக்கப்படும். அந்த அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு Pain relief மருந்து கொடுத்தாலே போதுமானது. ஆனால், தண்ணீரில் வைத்தால் எல்லாம் சரியாகாது என்பதையும் கூறினார்கள்.

இதேபோல், 24 மணி நேரம் எந்த மரமும் ஆக்சிஜனை வெளியேற்றாது என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளார்கள். தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும். ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளியுள்ள பகல் நேரத்தில் மட்டுமே நிகழ்கிறது. அதன்படி நாள் ஒன்றுக்குச் சுமார் 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே ஒரு தாவரம் ஆக்சிஜனை வெளியேற்றும் என்றார்.

துளசிச் செடி ஓசோன் வெளியிடும் என்பது கற்பனை வாதம். உண்மையில் ஓசோனை வெளியிடும் உயிரினம் எதுவும் இல்லை என இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். 3/5Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(