*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*
அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு
சீரழிந்துவிட்டது"* என்பது,,,
நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!
கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!
*உயர்க்_கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே
தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
*கல்வி_நிலையங்களின்_தரம்*
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி
நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*
பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.
இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி,பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில்இடம் பிடிக்கவில்லை.
முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் -3.
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;
பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4
*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)
இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை
அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.
தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.
*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*
ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும்
அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore
1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ... 4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ... 7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது .. 8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது .. 10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ... 12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் .. 13- PNB அதோகதி ... 14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
*பாஜக மீது அமெரிக்கக் கரடியே காரித் துப்புகிறது!*
""""""""""'''''""""""""""'"""''''''"'''''"'''""""""""""""""
அமெரிக்க வெளியுறவு செயலாளர் திரு.அந்தோணி பிளிங்கன் என்பவர் நமது நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர்
திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார்.
-----
அக்கடிதத்தில் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் எவ்வாறு துன்புறுத்தப் படுகிறார்கள்? என்று விவரித்துள்ளார்.
இந்த கடிதம் கிடைத்ததும்
நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் மிகவும் அதிர்ச்சி அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளார்.
அமெரிக்க வெளியுறவு
அமெரிக்க வெளியுறவு செயலாளர் திரு.அந்தோணி பிளிங்கனின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் இதுதான்.
டாக்டர் ஜெய்சங்கர் உண்மைக்கு சம்பந்தமில்லாமல் எவ்வித ஆதாரமும் இன்றி பேச முயற்சிக்கிறார்.
நான் பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களே உங்களைக் கேட்கிறேன்.
உண்மை சம்பவம்
அரசியல்வாதிகளின்
புது நவீன கொள்ளை ..
உனக்கு 60 லச்சம் வரும் போது
எனக்கு 20 லச்சம் தரலாமே..!?
பொதுவாக அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் தலையிட்டால் வேலை செய்ய தயங்குவதும் உண்டு..ஆனால் ஒரு சில பேர் அரசியல் வாதிகளுடன் கைகோர்த்து வேலை செய்வதும் உண்டு...
கடந்த மாதம் அநேக அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றது தெரிந்த விஷயம் தான்.. இவர்கள் முறைப்படி அடுத்த மாதம் தான் முழு ஓய்வு பெறுகிறார்கள்,, இப்போது பிரச்னை என்னவென்றால்,!
சென்னையில் 2 அரசு ஊழியருக்கு வந்த சோதன... இந்த இரண்டு அரசு ஊழியரும் கடந்த மாதம் ஓய்வு பெற இருந்தனர்;
ஓய்வு பெரும் போது PF தொகை என்று பெரிய தொகை கிடைக்கும்.. அந்த வகையில் இந்த அரசு ஊழியருக்கு ஆளுக்கு 60 லச்சம் கிடைக்கும்,,
இந்த நேரத்தில் அவர்கள் மேஜை முன்னே 4 அரசியல் வாதிகள் வந்து உக்கார்ந்தனர்..
அந்த ஊழியரிடம் என்ன சார் ஓய்வு பெற போறீங்களா ?என்று கேக்க, அவரும் ஆமாம் என்று
படத்தில் இருப்பவர் யாரென்று தெரிகிறதா . பிரதமரை சொல்லவில்லை அவர் பக்கத்தில் இருப்பவர் . பங்குச்சந்தையில் புழங்குபவராக இருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது . அவர் பெயர் ராகேஷ் ஜுன்ஜூன்வாலா , பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் ,
இந்தியாவின் முதல் ஐம்பது பணக்காரர்களில் ஒருவர் . வெளிப்படையாக தன்னை பாஜக ஆதரவாளர் என்றும் மோதி ஆதரவாளர் என்றும் அறிவித்துக்கொண்டவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் insider trading குற்றத்திற்காக இந்திய பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான SEBI இவர் மேல் ஒரு விசாரணையை ஆரம்பித்தது .
Aptech என்ற கணிப்பொறி நிறுவனம் பலருக்கு நியாபகம் இருக்கலாம் . அந்த நிறுவனத்தின் பங்குகளை ராகேஷ் மற்றும் அவர் குடும்பத்தை சார்ந்த பலரும் வைத்திருந்தார்கள் .
அந்த நிறுவனத்தின் கணிசமான பங்குகளை ராகேஷ் வைத்திருந்தார் அதே சமயம் அந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரமும் கொண்டிருந்தார்.
*என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் தமிழகத்தில் இல்லை.? இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ஏன்..? எது..?*
*தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது..!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை.
அதோடு சாராயம், மதுமற்றும் சோம்பேறித்தனம்,லேசான வேலையை,உழைக்காமல் தினமும் இருநூறுரூபாய் கிடைத்தால் போதும்என்றமன நிலை. அரசியல்,கட்ட பஞ்சாயத்து அல்லதுபோராட்டத்தில் மூன்று மணிநேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப்போல் கொள்ளையடித்து ஏமாற்றிபொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.
வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை
அன்பு நண்பர்களே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்பகுதியில் சுங்கான் கடை க்கு அருகில் புனித சேவியர் நர்சிங் காலேஜ் அமைந்துள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே இக் கல்லூரியில் பயிலும் மாணவிகளை பல வகையிலும் கல்லூரி நிர்வாகம் மிகவும் கொடுமை படுத்துவதாகவும் தற்பொழுதும் இதே நிலை நீடிப்பதால்
மாணவியர்களும் பெற்றோரும் வெளிநடப்பு செய்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தனர் பெற்றோரும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர் மாணவியர் கல்லூரி மீது வைக்கும் குற்றச்சாட்டு 1. சாதியை இழிவு படுத்தி பேசுவதும்
2.இலவசமாக படிக்கும் மாணவியரை தர குறைவாய் நடத்துவதும்
3.எதற்கெடுத்தாலும் அபராதம் என்ற பெயரில் 500 ரூபா வசூல் செய்வதும்
4.கல்வி காலத்துக்கு முன்பே பீஸ் கட்டசொல்லி கட்டாயப்படுத்துவதும்
5.எல்லாமணவிரையும் விடுப்பு காலம் முடிந்து வரும்போதுகன்னி தன்மை பரிசோதனை செய்துவரும்படிகட்டயப்படுத்துவதும்