மனுதர்மநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர்.வில்லியம் ஜோன்ஸ்(1794)...

“தனது கால் தடத்தை தானே அழித்துக்கொண்டு செல்ல வேண்டும். எச்சில் துப்ப கழுத்தில் கலையம்.
#மனுதர்ம ஆட்சியின் போது #தலித் மக்களுக்கு எங்கெல்லாம் #தடைகள் இருந்தது??

1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை
2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை
3. குளங்களில் குளிக்க தடை
4. தெருக்களை பயன்படுத்த தடை
5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை
6. மீசைவிடத்தடை
7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை
8. செருப்பு அணிய தடை
9. குடுமி, கடுக்கண் போட தடை
10. ரயில் பயணிக்க தடை
11. பேருந்துகளில் இருக்க தடை
12. பாடசாலையில் படிக்க தடை
13. கோவில் பயன்படுத்த தடை
14. பொது நிறுவனங்களில் உட்புக தடை
15. மருத்துவ வசதி தடை
16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.
இவையெல்லாம் இந்த மண்ணில் பல சமூகம் அனுபவிக்க காரணமே இங்கிருந்த மனுதர்ம ஆட்சி முறைகளே..

இத்தனை தடைகளையும் ஒரு சமூகம் 2000 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமை உலகில் எங்கேனும் உண்டா??
70 ஆண்டுகால அரசியலைமைப்பை இவர்களால் சகித்துக் கொள்ள இயலாத போது .
2000 ஆண்டுகால மனுதர்ம கொடுங்கோல் ஆட்சி முறைகளை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ள இயலும்??

சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அரசு இடம் ஒதுக்கி வீடு கொடுக்கும் நிலைக்கு தள்ளியது

இந்த மனுதர்ம ஆட்சி முறைதான்.
இந்த மனுதர்ம நூல் 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.

//இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.Kathiravan MA 🖤❤️

C.Kathiravan MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Jun 25
ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பார்ப்பனரை பேட்டி கண்டார்.

பத்திரிகையாளர் =

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (எஸ்.சி. எஸ்.டி. ஓ.பி.சி.) துன்புறுத்துகிறீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?
பார்ப்பனரின் பதில் : -

அவர்கள் (பார்ப்பனர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது.

அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.
Read 8 tweets
Jun 24
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற
'பறவையை கண்டான் விமானம் படைத்தான்' என்ற பாடலில் 'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்?' என்று கண்ணதாசன் எழுதியதை அனுமதிக்க முடியாது என்றனராம் தணிக்கைத் துறையினர்.
தணிக்கைத் துறையினர் திருத்தச் சொன்ன வரியை வாசித்த கண்ணதாசன்,
'நான் சரியாகத்தானே எழுதி யிருக்கிறேன்' என்றார்.

'இல்லை! மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல.' என, தணிக்கைத் துறையினர் மறுத்தனர்.
கண்ணதாசன் சிரித்தபடியே, 'கடவுளா மதத்தை உருவாக்கினார்? கடவுள் பெயரைச் சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும்... அதைத்தானே நான் எழுதியிருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
Read 7 tweets
Jun 23
#விஜய் டிவியின் #புகழ் "டிடி" அவர்கள் #ஆற்காடு #நவாபுகளின் சரித்திரத்தை #பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்கள்..

'#முஸ்லிம்கள் #இந்துக்களின் கோவில்களை #இடித்து #பள்ளி கட்டினார்கள்' என்ற #பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம்.
ஆனால் விஜய் டிவியின் "#டிடி"என மக்களால் அழைக்கப்படும் சகோதரி #திவ்ய #தர்ஷினி அவர்களின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் சுக்குநூறாக உடைத்தெறிகிறது.

#முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ #அளித்த_சொத்துக்கள்...
.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் #முகமது #அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, #ஆற்காடு #நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.
Read 4 tweets
Jun 22
1967-இல் திமுக பதவியேற்றதும் சில மாதங்களில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஒரு கவர் கொடுத்துவிடப்பட்டது.
அதை பிரதமரிடம் கொடுத்ததும் அதை படிக்கிறார்.
கடிதத்தை படித்ததும் அதை மேஜையில் வைக்கிறார் பிரதமர்.
கடிதத்தை கொடுத்தவர் அந்த கடிதத்தைப்பற்றிய தங்கள் கருத்து என்ன என்கிறார்.
சிரித்துக்கொண்டே பிரதமர் சொல்கிறார் : இது சுயமரியாதை திருமண சட்டம் இயற்றியதை குறித்து எழுதியுள்ளது, அதை பிற மாநிலங்களிலும் செயல்படுத்த சொல்கிறது என்கிறார்.
Read 5 tweets
Jun 16
மறக்க முடியுமா!!!!!

சிதம்பரம் பக்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் அருகே அமைந்துள்ள மேற்கானாட்டு ஆதனூர் குக்கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில்
பிறந்தவர் #நந்தன்.

#தில்லை_நடராஜர்_கோவில் சென்று தரிசனம் செய்ய நீண்ட நாட்களாக நந்தன் ஆசைப்பட்டார்.
அவர் வேலை செய்யும் #பார்ப்பன பண்ணையாரிடம் இவரின் ஆசையை கூறியுள்ளார்.

அவர் உன்னை உள்ளே கூட விடமாட்டார்களே என்று வஞ்சத்தை உள்ளே வைத்து கூறியுள்ளார்

இருந்தாலும் நாளை போகலாம் என்று நாட்களை தள்ளி உள்ளார்.
நந்தனும் நாளை போவேன் நாளை போவேன் என்று கேட்பவர் வசம் கூறியதால் #திருநாளை_போவார் என்ற பெயரும் அவருக்கு வந்தது.

ஒரு நாள் பக்தி முத்தி நடராஜனை பார்த்தே ஆக்வேண்டும் என்று சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் செல்கிறார் நந்தன்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(