💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம்.
💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது
💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது
💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
💥சங்க இலக்கியம் 26350 அடிகளை கொண்டவை
💥மொத்தம் சங்க பாடல்களின் எண்ணிக்கை - 2381
💥சங்க இலக்கியத்தில் காணப்படும் புலவர்களின் எண்ணிக்கை - 473
💥சங்க இலக்கியத்தில் உள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30
💥சங்க இலக்கியத்தில் அதிக பாடல்கள் பாடிய ஆண்பாற் புலவர் -கபிலர்(பாடல்கள் -235)
💥சங்க இலக்கியத்தில் அதிக பாடல்கள் பாடிய பெண்பாற் புலவர் - ஓளவை (பாடல்கள் -59
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh