திமுக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொரித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயரை பொரிக்கும் போது அதிக தங்கக்கூழ் செலவாகும்.ஆம், அந்த பெயர்தான் #வீரபாண்டி_ஆறுமுகம்... கலைஞரின் வீரபாகு, திராவிடத்தின் வித்து, பஞ்சாயத்தில் தருமன் என அடுக்கிக் கொண்டே போகலாம்
இந்த மன்னவனின் வரலாற்றை.. MGR இந்திராகாந்தி காலில் விழுந்து கொண்டிருந்த காலம். எமர்ஜென்சியின் போது தனது மகளின் திருமணத்தை முடித்த வீரபாண்டியார், மகளை மருவீட்டிற்கு அனுப்பவிருந்த வீரபாண்டியாரை காவல்துறை தரதரவென இழுத்துச் சென்றது.. ஆம், மிசாவில் கைது செய்யப்பட்ட வீரபாண்டியாரை
கலைஞர் மீது குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் எனச் சொல்லி நகத்தில் ஊசியை குத்தி சித்திரைவதை செய்தது காவல்துறை, தன் தாயின் தலையில் கள்ளச்சாரயத்தை வைத்து 5 கிலோமீட்டர் வரை நடக்கச் செய்து அவமானப்படுத்தியது காவல்துறை..புதியதாக திருமணமான தனது மகளையும் மருமகனையும் கைதுசெய்து கொடுமை செய்தது
காவல்துறை... எல்லா துயரங்களையும் அனுபவித்த வுரபாண்டியார் கடைசி வரை கலைஞரின் மீது எள்ளளவு குற்றச்சாட்டை வைத்ததுமில்லை... சேலம் மாம்பழத்திற்கு மட்டும் பெயர்பெற்றது அல்ல, அங்கே பெரியார் பல்கலைக்கழகம் கொண்டு வந்த அமெரிக்க வெள்ளை மாளிகை போல் மாற்றினார் வீரபாண்டியார், அவர் திமுகவின்
விவசாயத்துறை மந்திரியாக மூன்று முறை இருந்துள்ளார்.. பாமக ராமதாசின் சிம்மசொப்பனமாக வீரபாண்டியார் திகழ்ந்தார்.. ஜெயாவின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தனது உயிரை விட்டார்.ஒரு தொண்டன் மறைவிற்கு ஒரு கட்சி தலைவன் குலுங்கி அழுத வரலாறு திமுக தலைவர் கலைஞரைத் தவிர எந்த
கட்சியாலும் அதை செய்திட முடியாது!! வீரபாண்டியார் மரணம் சேலத்தையே சோகக்கணலாக்கியது... தனது வாழ்வை இந்த இயக்கத்திற்காகவே செலவழித்த அய்யா வீரபாண்டியார் புகழ் போற்றுவோம்!!
திமுக வரலாறு இவர் பெயர் இல்லாமல் முழுமை பெறாது என்பது கடைகோடி திமுக தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று.. ஆம், அந்த பெயர் வத்தலகுண்டு ஐ.பெரியசாமி..தென்பாண்டிச் சிங்கம், கட்சி அலுவலகத்தில் தனது 60 ஆண்டு கால பொதுவாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் மாமன்னன்.. திண்டுக்கல்
மாநகரத்தில் தன் கால் படாத இடமே இல்லை, சென்னையிலிருந்து கிளம்பியவுடன் திண்டுக்கல் கட்சி அலுவலத்திற்கு சென்ற பின் வீட்டிற்குச் செல்வார்... கடைமட்டத் தொண்டனையும் காக்க வைக்காமல் குறைகேட்கும் வள்ளல், திமுக வரலாற்றுலேயே 1,34,084 வாக்குகளை பெற்று எதிரியை தோற்கடித்த ஜாம்பவான்..எதிர்த்து
நின்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த ஐ.பி அவர்கள் வைகோ கழகத்தை விட்டு பிரிந்த போது அவருடன் செல்லாமல் கலைஞரின் கரமாகஇருந்தார் "வைகோ தற்கொலைப்படை" போன்ற அமைப்புகளில் ஐ.பி இருந்தார்... MGRன் சிம்சொப்பனமாக பெரியசாமி உருவானர்... பொன்முத்துராமலிங்கம் போட்ட சதியை முறியடித்து
திமுகவின் வரலாற்றில் ஒரு பெயர் இடம்பெறவில்லையெனில் நிச்சயம் அது திமுக வரலாறாக இருக்காது. ஆம், அந்த பெயர் #ஆற்காடு_வீராசாமி... அந்த பெயரை உச்சரிக்கும் போது ஒரு கம்பீரம் தோன்றும். திமுக தலைவர் கலைஞரின் நிழல், பேராசிரியரின் மூக்குக் கண்ணாடி என்றெல்லாம்
புகழப்பட்டவர் தான் ஆற்காட்டார்.. 1975 ஆம் மிசாவில் கைதான ஆற்காட்டாரை பழிவாங்க துடித்தது தமிழக காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அடி விழாதவாறு தாங்கிக் கொண்டார் ஆற்காட்டார்..தனது ஒரு பக்க செவி திறனை இழக்கும் அளவிற்கு அவர் தியாகம் இருந்தது.. கலைஞரின் சொல்லிற்கு கட்டுப்பட்ட
ஆற்காட்டார், ஒருமுறை தலைவர் கலைஞர் "யோவ்,வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள் முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.
'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று
டேய்! உங்ககுடும்பமே பீகார்ல இருக்கும் போது, மொத்த மதரச மாகணத்தையும் கட்டியாண்ட வம்சம் டா? தாத்தா பி.தியாகராஜன் - முதலலைமைச்சர் (அப்போததைய சென்னை மாகாணம் ..)
1976 - மிசாவில் அனைவரையும் கைது செய்த போது மதுரை PTR வீட்டு பக்கம் ஒரு காவல் துறை,
தலை கூட அந்தப் பக்கம் தெரியவில்லை... அவர் அப்பா மேதகு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் நாடுபோற்றும் சபாநாயகர்.2006 இந்து சமய அறநிலயத்துறை மந்திரியாக இருந்தவரு டா ... மொத்த மதுரையையும் லெப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணவருடா.. இப்ப PTR. பழனிவேல் தியாகராஜனைப் பற்றி சொல்கிறேன்....அவர் யாருன்னா கேட்ட
2001 இல் அவர் Lehman Brothers Holdings Inc.இல் வர்த்தகராகவும் இணை-போர்ட்ஃபோலியோ மேலாளராகவும் சேர்ந்தார்.அவர் 2008 ஆம் ஆண்டில் லெஹ்மன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க். ஆஃப்ஷோர் கேபிட்டல் மார்க்கெட்ஸ் தலைவராக இருந்து விலகினார். MBA முதுகலைப் பட்டமும், லண்டனில் பயின்று பின்னர் 🔥💥💥🖤❤️
கலைஞர் மூணு பொண்டாட்டி வச்சிருந்ததார்ன்னு சொல்வானுங்க, சரி சோபன் பாபு எம்ஜிஆர்லாம் அந்தம்மாக்கு யாருடான்னு கேட்டா ஒரு பெண் என்றும் பாராமல் இப்டிலாம் பேசாதீங்க ப்ரோன்னு சொல்லுவானுங்க.
கலைஞர் ஈழத்துக்கு துரோகம் பண்ணியதா சொல்வானுங்க அப்ப போர்னா மக்கள் சாகத்தான் செய்வாங்க மூடிட்டு