இன்றைக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இடைக்கால ஜனாதிபதிக்கான தேர்தலில் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக கவனமாக ஆராய்ந்து, திரு. டலஸ் அளகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளோம். 1/10
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால ஜனாதிபதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக அதிகாரத்தையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்துக்கு உள்ளது. 2/10
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால ஜனாதிபதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக அதிகாரத்தையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்துக்கு உள்ளது. 3/10
நீண்ட போரின் தாக்கங்களாலும் சகல அரசங்கங்களினது புறக்கணிப்பாலும் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மக்களும் இன்று பாரிய பொருளாதார சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். 4/10
இப்படியான சூழ்நிலையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் பின் தேவையாக இருந்த அரசியல் விழிப்புணர்ச்சியின் பின்னர், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்ககூடிய அரசாங்கங்கமொன்று அத்தியாவசியமாகும்.5/10
#போராட்டம் ஆனது எண்ணிக்கையில் சிறுபாண்மையினரின் உரிமைகள், போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல்; நீதியானதும் நிலைத்து நிற்க கூடியதுமான அரசியல் தீர்வு உள்ளடங்கலாக ஆட்சி முறையில் அடிப்படையிலான மாற்றங்களை கோரியிருந்தது. 6/10
திரு. டலஸ் அளகப்பெரும தலைமையிலான இணக்கப்பாட்டு அரசாங்கமொன்று அமைக்கப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கிற அதே வேளையிலே, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் போரிக்கை மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான எமது தொடர்ச்சியான அழுத்தத்தை பேணுவோம். 7/10
த.தே.கூ. வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அதே வேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்போம். விசேடமாக பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் எமது மக்களுக்கு இது அத்தியாவசியமானதாகும் 8/10
எல்லாமக்களுக்கும் செவிசாய்த்து, உள்வாங்கி, சமபிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கை. பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் 9/10
இந்த இடைக்கால தேர்தலில் பூரணமாக திருப்திப்படக் கூடிய தேர்வு இல்லை என்பதை அறிவோம். திரு. டலஸ் அளகப்பெரும இதில் வெற்றி பெறுவாராக இருந்தால் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யவும், மக்கள் எதிர்பார்க்கிற பொருளாதார மீழெழுச்சியை ஏற்படுத்துவதிலும் நாம் அவரை பொறுப்புக்கூற வைப்போம் 9/10
அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை அவர் இந்த ஜனாதிபதி பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருப்பார். 10/10

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M A Sumanthiran

M A Sumanthiran Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MASumanthiran

Jul 20
THREAD: After a careful consideration of our choices in today’s election of an interim president by Parliament, the Tamil National Alliance has decided to extend our support to MP @DullasOfficial 1/10
Parliament has a duty to give expression to the people’s protests that deposed President @GotabayaR, and ensure the interim president represents the people, and earns the legitimacy and moral authority to govern the country 2/10
#SriLanka is facing monumental economic challenges affecting all citizens, including the Tamil people whose economic struggles are compounded by the enduring impact of the war, and neglect by successive governments 3/10
Read 10 tweets
Sep 18, 2020
*යාපනය වසන්තපුරම් ප්‍රදේශවාසීන්ට වැසිකිලි පද්ධතියක් ඉදිකිරීමට දායක වන්න!*

යාපනය, වසන්තපුරම් ග්‍රාමයේ පවුල් 86ක් වාසය කරති. මෙම මුළු ගමටම ඇත්තේ වැසිකිලි 2ක් පමණි. මූලික සනීපාරක්ෂක අවශ්‍යතා සපුරා ගැනීමට නොහැකි වීමෙන් මෙම ජනතාව බොහෝ සෞඛ්‍ය ගැටළු වලට මුහුණ දෙති. 1/7

#lka
මීට සති කීපයකට පෙර මම මෙම ප්‍රදේශයේ සංචාරය කලෙමි. පසුගිය ඉරිදා, උක්ත කරුණ සම්බන්ධයෙන් අවධානය යොමු කෙරුණු පිණිස සිදු කල විරෝධතාවයකදී මෙම ගැටලුව විසිදීමට මාගේ මැදිහත්වීම අපේක්ෂා කරමින් ලිඛිත අභියාචනයක් ඉදිරිපත් කෙරිනි. 2/7
මෙයට විසඳුමක් වශයෙන් මවිසින් වසන්තපුරම් ජනතාවට වැසිකිලි පද්ධති 10ක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතියක් ආරම්භ කිරීමට කටයුතු කර ඇත. 3/7
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(