எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார்
திரு.ஆதித்யா பூரி இந்திய 1/15
பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்.
அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:
1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.
2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், 2/15
மற்ற ஐரோப்ப நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனாவின் ஆரோக்கிய பாதிப்பு, இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கிறது.
3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், மீண்டும் வலுவாகி விடும்.
3/15