Today is RakshaBandhan – a day when brothers and sisters and celebrate and honor their bond between each other by tying the traditional rakhi bracelet around each others’ wrists. In this way, the sister expresses her love for her brother,
and her brother pledges to look after her in all circumstances. But the tying of a rakhi is not confined to a brother and sister but to Guru too.
In the puranas, there is a 'katha' on Lord Krishna, in which, during the storm and torrential rain he held the Govardhan Mountain on
his little finger and protected all the 'gopi gopikas',
In the same way, the Prime Minister Shri. @narendramodi is awarded this responsibility, so that he can protect everyone the way God protects us, successfully
This Raksha Bandhan, may our PM be protected through God's grace
so that, through him, all Indians are protected with his actions. Even though his actions already are commendable, may God give him grace and strength to carry out his responsibilities with even more excellence.
எதற்கெடுத்தாலும் கோவில்களை உதாரணமாக்கி மக்களுக்கு கோவில்கள் மீதான அதிருப்தியை ஏற்படுத்துவது சமீபகால விளம்பரமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடம் கட்டணுமா? கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும். ஒருவனை படிக்க வைக்கணுமா? கோவில் கட்டுவதை விட படிக்க வைக்குறதுதான் சிறந்தது. மருத்துவமனை கட்டனுமா?
கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும், ஏழைகளுக்கு உதவி செய்யணுமா? கோவில்கட்டுற பணத்துல உதவி செய்யணும்னு மைக்கு கைல கெடச்சாலே போதும் அவங்க பாட்டுக்கு சுய அறிவே இல்லாமல் சுய விளம்பரத்திற்காக கண்டதையும் உளறி வைக்கிறார்கள்.
ஆனால் மறந்தும்கூட SHOPPING COMPLEX கட்டுற பணத்துல பள்ளி கட்டணும்
திரையரங்குகள் கட்ட செலவாகும் பணத்தில் பாதியாவது பள்ளிக்கூடங்களுக்கு செலவு பண்ணணும், ஐபிஎல் நடத்த ஆகும் செலவில் பாதியாவது பள்ளிகூடம்/ மருத்துவமனை கட்ட பயன்படுத்தணும், ஆடம்பரமான திரைப்படங்களுக்கு செலவிடும் பணத்தில் பாதியாவது பள்ளிக்கூடம் கட்ட!
ஏழை எளிய மக்களுக்கு செலவழிக்கனும்,
ஒரு இட்லிக்குண்டான், நாலு பிளாஸ்டிக் பக்கெட், ரெண்டுதட்டு தம்ளர், கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்
இதுல கூட எதையும் போகும்போது கொண்டுபோகப் போறதில்ல அதுதான் நிதர்சனம்.
இவரது மகன் 13 வருடங்கள் முதல்வர், 8 வருடங்களாக பிரதமர், இவர் நினைத்தால் டெல்லி பிரதமர் இல்லத்தில் ராஜவாழ்க்கை வாழலாம்-
ஆனால், ஒரு கர்மயோகியின் தாய் எப்படியிருப்பார்?, டெல்லி செங்கோட்டையில் இதுவரை 8 முறை தேசியக்கொடியை ஏற்றியிருக்கிறார் மகன் ஆனால் ஒருமுறை கூட இந்தத் தாய் அதை நேரில் கண்டுகளித்ததில்லை-
மோடியாக இருந்தாலும் யோகியாக இருந்தாலும் குடும்பத்தினரை அரசியல் அதிகாரத்திற்குள் விட்டதில்லை,
இருவருக்கும் சொந்தமாக வீடு கூடக் கிடையாது-
மோடியின் சகோதரர் இன்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார், யோகியின் சகோதரி இன்றும் பூக்கட்டி வியாபாரம் செய்துவருகிறார்-
கொஞ்சம் அப்படியே திரும்பித் தமிழ்நாட்டைப் பார்ப்போம்-
அதிகாரப்பூர்வமாக தமிழகத்தின் முதல் பணக்காரர் கலாநிதிமாறன்
இப்போது தினசரி பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் கோபமாக வருகிறது.! இந்த முறை பெட்ரோல் பங்கில் வாய்விட்டு புலம்பவே ஆரம்பித்தேன்.!
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாமெல்லாம் என்னதான் செய்யிறது.?" இன்னும் புலம்ப எனக்கு முன்னாள் இருந்த
ஒரு பெரியவர் என்னைப்பார்த்து நக்கலாகச் சிரித்தபடியே, "ஒரு நாளைக்கு வெறும் 6 ரூபாய் தானே எக்ஸ்ட்ரா செலவு செய்றீங்க சந்தோசமா குடுங்க தம்பி.!" என்றார்
அவரை நான் கோபமாகப் பார்த்தேன்.
அவர் அந்த சிரித்த முகம் மாறாமல் என்னிடம் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு, இந்திய மக்களை கொரோனா
நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, நம்மில் வெறும் பத்து சதவிதம் பேருதான் நிதியைக் குடுத்தோம், அதற்கே கேலியும் கிண்டலும் செஞ்சோம். முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதியைத் தவிர்த்து பொதுமக்களுடைய நிதி ஒரே ஒரு கோடியக்கூடத் தாண்டல.! ஆனாலும் பாருங்க
A Centralized
Public Grievance Redress And Monitoring System (CPGRAMS)
has been established by the Government of India at pgportal.gov.in
Can you imagine this is happening in INDIA ?
The govt. wants people to use this tool to highlight the problems they faced
while dealing with Government officials or departments like 1) Railways 2) Posts 3) Telecom 4) Urban Development 5) Petroleum & Natural Gas 6) Civil Aviation 7) Shipping , Road Transport & Highways 8) Tourism 9) Public Sector Banks 10) Public Sector Insurance Companies
11) National Saving Scheme of Ministry of Finance 12) Employees' Provident Fund Organization 13) Regional Passport Authorities 14) Central Government Health Scheme 15) Central Board of Secondary Education 16) Kendriya Vidyalaya Sangathan 17) National Institute of Open Schooling
2022 மார்ச் மாதம் வரை வ உ சிதம்பரனார் துறைமுகம் ரூ.860 கோடி செலவில் 13 சாகர் மாலா திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. மேலும், துறைமுகத்தின் திறனை ஆண்டொன்றுக்கு 40.80 மில்லியன் மெட்ரிக் டன் என விரிவுபடுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வ உ சி துறைமுக
ஆணையத்தின் தலைவர் திரு டி கே ராமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
கடலோர சரக்குகள் இறக்கும், ஏற்றும் தளம் தற்போதுள்ள நிலக்கரி துணை துறைமுகத்தை மேம்படுத்துதல், கடலோர சரக்குகள் ஏற்றி இறக்கும் பகுதியை ஆழப்படுத்துதல், சரக்கு பெட்டக முனையமாக எட்டு தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை
இந்த திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
தற்போது 3 பெரிய சாகர்மாலா திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும் ரூ.807 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டங்களின் மூலம் துறைமுகத்தின் திறன் ஆண்டுக்கு 7.2 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரிக்க வழிவகுக்கும் என்று திரு ராமச்சந்திரன் கூறினார்.