வணக்கம் மக்களே இப்ப இருக்க டிஜிட்டல் உலகத்துல ஒருத்தர் 2 போன் கூட வச்சி உலகத்தின் எந்த மூலைக்கும் பேசுறாங்க. இது ஒரு டிஜிட்டல் புரட்சி தான் ஆனா கொஞ்சம் ஆபத்தும் நிரஞ்சது கூட. இப்ப நம்ப கைல ஆதார் கார்டு வந்ததும் வந்துச்சி கேக்குற இடத்தில
எல்லாம் குடுத்து வச்சோம். இப்ப அதன் மூலமா நம்ப பேர்ல எத்தன சிம் வாங்கி இருக்கு அப்படினு யாருக்கும் தெரிவது இல்ல அத கண்டுபிடிக்க அரசாங்கம் ஒரு வெப்சைட் ஓபன் பண்ணி இருக்காங்க.
tafcop.dgtelecom.gov.in இந்த லிங்க் கிளிக் பண்ணி உள்ள போனா 👇👇👇 இந்த மாதிரி ஒரு கூகுள் பக்கம் வரும்
அதுல முதல்ல இருக்க பக்கத்த ஓபன் பண்ணுங்க. இப்ப கீழ இருக்க👇👇👇 மாதிரி ஒரு பக்கம் வரும். அதுல நீங்க ஆதார் எண்ணுடன் இணைத்து வைத்து உள்ள போன் நம்பர் குடுங்க. அதுக்கு அப்புறம் genarate OTP குடுத்தா உங்க நம்பர்க்கு ஒரு OTP வரும்
அதுக்கு அப்புறம் அந்த நம்பர் மூலமா நீங்க வாங்கி இருக்க நம்பர்ஸ் லிஸ்ட் வரும்.
இதுல நீங்க வாங்காத நம்பர் இல்ல பயன்படுத்தாத நம்பர் இருந்தா நம்பர் கீழ it's not my number அப்படினு இருக்கு பாருங்க அதுல report அடிச்சி விடுங்க 👇👇👇
நாள பின்ன பிரச்சனை வர வேண்டாம் அப்படினு நினைச்சா இதை கொஞ்சம் பாத்து பண்ணி வைங்க.
சைபர் கிரைம் வேற நாளுக்கு நாள் அதிகம் ஆகிட்டு வருது. நம்ப பேர்ல சிம் வாங்கி வேற ஒருத்தன் பண்றத தப்புக்கு நாம போலீஸ் ஸ்டேசன் அலைய வேண்டியது இல்லல
முன்ன எல்லாம் மத்திய அரசாங்க பணிகள்ள வேலை கிடைக்கும் போது எல்லாரும் சொன்னது அவனுக்கு என்னப்பா வேலை விட்டு போகும் போது PF காசு வரும். கூடவே பென்சன் மாசம் மாசம் வரும் அப்படினு தான் சொல்லுவாங்க ராஜ வாழ்கை அப்படி சொல்லுவாங்க. யார் கண்ணுப்பட்டுச்சோ பென்சன் தரத நிறுத்துனாங்க
அதுக்கு அப்புறம் மத்திய அரசாங்கமே #national_pension_scheme அப்படினு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. இது முதல்ல மத்திய அரசாங்க ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் விதமா இருந்துச்சி. அதுக்கு அப்புறம் இப்ப நம்மை போன்ற சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமா மாத்தி இருக்காங்க
இதன் மூலமா நாமளும் வாங்கலாம் பென்சன். இதுக்கு தேவையானது எல்லாம் மொத்தம் 4 விசயம் தான்
நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவராக இருந்தால் இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடி அனைத்தும் மூடி வைத்து விட்டு. A.C ஆன் செய்து கொண்டு நீங்கள் 100 அல்லது 120km
வேகத்தில் பயணம் செய்யும் போது சிறிது நேரத்தில் உங்கள் மூளை அந்த வேகத்திர்க்கு பழகி விடும். மேலும் உங்களுக்கு முன்னால் அல்லது பின்னால் வேறு வாகனம்அதே வேகத்தில் வந்தாலும் உங்கள் வேகத்தை ஒத்திறுப்பதால் அது உங்கள் மூளைக்கு அந்த வாகனமும் குறைவான வேகத்தில் செல்வதாகவே புலப்படும்
திடீர் என்று முன்னால் செல்லும் வாகனம் ப்ரேக் பிடிக்கும் போது நீங்க கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை எட்டி விடலாம். அல்லது நீங்கள் பிரேக் பிடிக்கும் போது பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது மோதி விடலாம்.
இது போன்ற சமயத்தில் மட்டுமே நீங்கள் செல்லும் வேகம் பற்றி உங்கள்
சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் இருக்கும். அதர்க்காக சிலர் தனியார் ஏஜன்ட் மூலமாக சென்று முயற்ச்சி செஞ்சி இருப்பீங்க. சிலர் எமார்ந்தும் போய் இருக்கலாம். சிலர் பொய்யான தகவல் சொல்லி ஏமாற்றி அனுப்பி இருக்கலாம். இது போல யாரும்
ஏமாறாமல் இருக்க தமிழ்நாடு அரசாங்கமே ஒரு department தனியாக வைத்து உள்ளது அது தான் overseas manpower corporation. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தபடுது.
இதுல நீங்க ஏஜன்சி மாதிரி காசு அதிகம் தர தேவை இல்லாதது.
உங்க பயனசீட்டு கூட கம்பெனில இருந்து குடுத்துடுவாங்க
செலவு மிக மிக குறைவு. இதுல அவங்க சொன்ன அளவான சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும்.
நீங்க கட்ட வேண்டிய காசு registration fees மட்டும் தான்
படிக்கல ஆனா வெளிநாடு போய் வேலை பாக்கனும் அப்படினா 700Rs உள்ளாக வரும்
படிச்சி இருக்கேன்(ex: arts, diploma, engineering) என்றால் 1010Rs குள்ள வரும்