PTR : நாட்டோட மொத்த வரி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டோட பங்கு அதிகம்...தமிழ்நாட்டுல இருந்து வசூல் பண்ணி ஒன்றியத்துக்கு போற வரில ₹1 க்கு வெறும் 35 பைசா தான் திரும்ப கிடைக்குது.
அதுல இருந்துதான் நாங்க இந்த இலவசத்திட்டங்களை செயல்படுத்துறோம்.....அப்படியிருந்தும் நாங்க உங்களை விட நல்லாவே இருக்குறோம்.....எங்ககிட்ட வந்து இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்ற ஏன் சட்டத்துல அப்படி ஏதும் இருக்கா ? இல்ல நீ என்ன பொருளாதாரத்தில ரெண்டு பிஎச்டி பட்டம் வாங்கி இருக்கிறாயா?
இல்ல பொருளாதாரத்தில நோபல் பரிசு வைத்திருக்கிறாயா?? இல்ல எங்கள விட நல்லா பெர்ஃபார்ம் பண்றீயா... எதுவுமே இல்ல அப்புறம் எதுக்கு உங்களை நாங்க பாலோ பண்ணனும்.....ஏதோ சொர்க்கத்துல இருந்து வந்த கடவுளின் வார்த்தைகள் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க...நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான்.....
நான் எதுக்கு என்ன விட பெரிய தகுதி இல்லாத இன்னொருத்தரோட வார்தையை கேட்கனும் இது போன்ற இலவசதிட்டங்கள், மானியங்கள் மூலம் மாநிலத்தோட வளர்ச்சியை பெறுக்கும் பொறுப்பை முதலமைச்சர் கொடுத்து இருக்கிறார்.
அதை நாங்கள் இதுவரை சிறப்பாகவே செய்திருக்கிறோம்.
வரும்காலங்களிலும் செயல்படுவோம்
குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற ஐந்து மாதக் கர்பிணியை கற்பழித்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற 11 குற்றவாளிகளை 15 ஆண்டுகளில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறையில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,
அன்றைய மோடி தலைமையிலான குஜராத் ஆட்சியில்!
குஜராத் கலவரத்தின் போது பல அதிர்ச்சி தரும் ஈவு இரக்கமற்ற படு கொலைகள் அரங்கேறின. கலவரம் ஆரம்பித்தது முதல் மூன்று நாட்கள் கலவரக்காரர்கள் தங்கள் வன்முறையை நிகழ்த்த எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக
இருந்த 19 வயது பில்கிஸ் பானு கதறக் கதற இரக்கமில்லாமல் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவரது 3 வயது குழந்தை கலவரக்கார்களால் பாறையில் வீசி ஏறியப்பட்டு. தலை சிதைந்து இறந்து போனது. பில்கிஸ் குடும்பத்தின் மற்றும் உள்ள 14 பேர் வன்முறைக் கும்பலால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்
நாம அரசியல் சொல்லி கொடுக்கும் நிலையில் திமுக இல்லை
ஏன் இப்படி, ஏன் செய்யவில்லை
இதை செய்தது தவறு என ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு கவனியுங்கள்
எதை எப்படி செய்யவேண்டுமென தலைவர் அறிவார்
அன்பில் விலக வேண்டுமென குரல் உயர்த்துகிறவர்கள், ஒன்றிய கல்வி கொள்கை குறித்து வாய் திறப்பதில்லை
சிலநேரங்களில் சில முடிவுகள் எடுப்பதும் பின் திரும்ப பெறுவதும் இயல்பு .. விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதும் தலைவரின் குடும்ப தலையீடு என்றெல்லாம் எழுதுவது ஏற்புடைதல்ல
மிக தெளிவாக
இந்த ஆட்சியில் இருப்பதே பெரியார் பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திராவிட கருத்தியலை நிறைவேற்றதான்
டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது;
ஒன்றிய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது; திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை என தெளிவாக தமிழ்நாட்டின் தலைவர்
2002 இல் காவி பயங்கரவாதிகள் கர்ப்பினியான பில்கிஸ்பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள், உறவினர்கள் 14 பேரை கொலை செய்தார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த குற்றவாளிகள் 11 பேரை விடுவித்திருக்கிறது குஜராத் பா.ஜ.க அரசு.
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வின் இந்து ராஷ்டிரம் இசுலாமியர்கள், பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை குஜராத்தும், உ.பி யும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
பில்கிஸ் பானு வழக்கு விவரம்!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு
நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது 20 வயதான பானு கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் 3 வயது மகள், பில்கிஸ் பானுவின் கண்முனே கொல்லப்பட்டார்.
#பிரிவினை_ஆதரவாளர்கள்
கர்நாடக அரசின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்ட விளம்பரங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்கள் காட்டப்பட்டுகின்றன. ஆனால் நேரு படம் இடம் பெறவில்லை என்பது சர்ச்சையாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சிகளும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேருவின் பெயர் இடம் பெறாததற்கு 'தேசப்பிரிவினைக்கு அவர் பொறுப்பு,' என்பதுதான் காரணம் என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மத ரீதியில் இந்தியாவை பிரித்து வைக்க வேண்டும் என்று நேருதான் முதலில் முன்மொழிந்ததாக நான் படித்த வரையில் தகவலில்லை.
அப்படி ஒரு கோரிக்கை எழுந்த போதும் கூட அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை நேருவும் காந்தியும் முன்னெடுத்தார்கள். வேறு வழியே இல்லாது போன நிலையில்தான் அது தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் ஜின்னாவுக்கு முன்பே மத ரீதியாக தேசம் அமைவதை முன்னெடுத்தவர் யார் தெரியுமா?
நேற்று நோய் போக விளக்கு ஏற்ற
கை தட்ட சொன்ன அதே கூட்டம்,
இன்று நாட்டுப் பற்றை நிரூபிக்க கொடி கட்ட சொல்வார்கள்,
இன்று இதை செய்ய சொல்வார்கள்,
நாளை
இந்த கறியை சாப்பிட கூடாது என்பார்கள்,
உடை இதுதான் என்று அறிவிப்பார்கள்,
நாட்டை காட்டி கொடுத்தவர்களை போராளி என்பார்கள்,
இந்து தேசம் என்று
நம்ப சொல்வார்கள்,
சமஸ்கிரிதம்தான் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழி என்பார்கள்,
இந்தி கட்டாயம் என்பார்கள்,
நாளை பச்சை குத்த சொல்வார்கள்,
சாதிப் படி படிக்க சொல்வார்கள்,
மதப் படி குடி உரிமை என்பார்கள்,
மன்னிப்பு கேட்டவனையும் எதிர்த்து தூக்கு கயிரை ஏற்றுக் கொண்ட புரட்சியாளரையும் சுதந்திர
போராட்ட வீரர்கள் என்பார்கள்,
சாதி ஒழிப்பு களமாடியவர்களையும் சாதிய இந்து தேசியம் பேசியவர்களையும் நாட்டுப் பற்று கொண்டவராக கொண்டாட சொல்வார்கள்,
காந்தியை கொன்ற அமைப்பு சிந்தனையை ஏற்றுக் கொண்டவர்களையும் ஒரே கனோட்டத்தில் பார்க்க சொல்வார்கள்,
இந்த போலிக் கூட்டத்தை
கேள்வி கேட்போம்,
மதுரையில் பெரும்பாலும் யாரும் அவர் பெயரை சொல்லி கூட மேடையில் அழைக்கமாட்டார்கள்...
ஏன் பிடிஆர் என்று கூட கூற மாட்டார்கள்..
“பண்பாளர்” என்று தான் அழைப்பார்கள்/அடையாளப்படுத்துவார்கள் என்பதை நாம் நடத்திய திராவிடம் 2.0 நிகழ்வில் மற்றவர்கள் பேசும்போது தெரிந்துகொண்டேன்..
அப்படிப்பட்ட நபருக்கு அதுவும் பாஜகவை சார்ந்தவர்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு செயல் நடைபெற்றது மிகப்பெரியதொரு வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது…
அல வைகுந்தபுரம்லு படம் எடுத்த இயக்குநர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் அதற்கு முன்னர் எடுத்த படம் “அரவிந்த சமேத வீர ராகவா”… ஜூனியர்
என்டிஆர்-ஜகபதி பாபு நடித்த ஆக்ஷன் டிராமா..
இலண்டனிலிருந்து வந்த ஜூனியர் என்டிஆர் தன்னுடைய ஊருக்கும் பக்கத்து ஊருக்ககும் இடையேயான 30 வருட பகையை சுமூகமாக தீர்க்க முயல்வார்.. ஆனால் எதிரணியினர் ஹீரோயினையும் அவருடைய தம்பியையும் கடத்திவிடுவார்கள்.. கடத்திக்கொண்டு செல்லும்போது