கோட்சே சயனைடு கடித்து உயிர் விடாமல் காந்தியை சுட்டுவிட்டு
அங்கேயே நின்றான்.
நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான்.
அவன் எதையும் மறுக்கவில்லை
வழக்கறிஞர் வைக்கவில்லை.
'தண்டனை வேண்டாம் என சொல்லவில்லை.
'எனக்கொரு தாய் உண்டு அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும் என கெஞ்சவில்லை.
காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும்
எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும்,
இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி என்பதையும்
அவரின் அரசியலால் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி
நிலவவிடாது
என்பதையும் தெளிவாக சொன்னான்.
இஸ்லாமிய மத வெறி கொண்ட ஜின்னாவுக்குபாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா.
5 கோடி தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு நாடு வேண்டாமா
எனகேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை
வாருங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட..
நேருகான் உண்மை"முகத்தை தெரிந்து கொள்ளுங்கள் இந்திய மக்களே *யார் யார்*
*யார் அவர் யாரோ!*
📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனைத் தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?
📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37,244 சதுர கிலோமீட்டர்களையும் விட்டுக்கொடுத்த இந்தியாவின் தேசபக்தப் பிரதமர் யார்?
📌 ஹைதராபாத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தான் ஆதரவுப் படைகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்காமல்,
1942ல் இதே நாளில் காந்தி கடும் சிறைதண்டனை பெற்றார்
அதாவது “வெள்ளைனே வெளியேறு” என பெரும் போராட்டம்(?) அறிவித்தற்காக அவர் சிறைவைக்கபட்டார்
அதற்காக அவர் கடும் சிறையில் “பாம்புகள் பல்லிகள்” இடையே சிறைவைக்கபட்டார் என எண்ணிவிட கூடாது,
புனேயில் ஆகா கான் எனும்சுல்தான் இருந்தான் அவனுக்கொரு அரண்மனை இருந்தது
அந்த அரண்மனையில் சகல வசதிகளுடன்,அவருக்கு வேலையாட்கள்,பால் கொடுக்க ஆடுகள்,பணிவிடை செய்ய சேவகர்கள்,காந்தி எழுத பேனா பேப்பர்கள்,அவர் நூல் நூற்க ராட்டைகள் பஞ்சுகள்,
அவர் தோளில் கைபோட்டு நடக்க பெண்கள் என சகல வசதிகளுடன் தங்கவைக்கபட்டார்
Translate Tweet,இதன் பெயர் சிறைவாழ்வு
வ.உ.சி சிறையில் ரத்தம் வழிய வழிய சணல் பிழிந்தார்,சாக்கு ஆடை உடுத்தி செக் இழுத்தார்,அவருக்கு கூழ் தான் வழங்கபட்டது அதிலும் புழுக்கள் இருந்தன
சினிமாவில் நாலு காசு பார்த்து, ஹோட்டல் கட்டிய சூரி, கோவில் கட்டுவதற்கு பதிலாக கல்விக்கூடங்கள் அமைக்கலாம் என்று இந்துக்களுக்கு கொடுத்த அறிவுரை, இன்று செவிட்டில் அறைஞ்சு கொடுத்த அவனுக்கானதாகவே மாறிவிட்டது !
கூடா நட்பு, கேடில் முடியும் என்பதற்கு வடிவேல் முதல், சூரி வரை சான்றுகள் நீள்கிறது!
திமுக ஆட்சியான 2006-11 காலங்களில் தமிழகத்தில் 11600+ சர்ச்சுகள் கட்டப்பட்டது! அதை யாரும் பேச மாட்டார்கள், ஏனெனில் சினி ஃபீல்டில் திராவிட, கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் மிக ஆழமானது.
கிறிஸ்தவ மதத்தை விரிவு படுத்த இந்து மதத்தை சிதைப்பதற்கு பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. அதில் அரசியலில் முக்கியமாக உதவிய கட்சி திக, திமுக, கம்யூனிஸ்ட், பின்பு காங்கிரஸ். அதற்கு உதவும் பிரதான ஆயுதங்களாக சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அதன் ஆக்ட்டோபஸ் கரங்கள் எங்கும் விரிந்தது.
திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது.
அவர்களது மாநாட்டில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களில் ஒருத்தர் கூட இந்திய தலைவர்கள் இல்லை. முழுக்க முழுக்க சீனா, வியட்நாம், ரஷியா, வெனிசுலா,
கியூபா நாட்டு சர்வாதிகாரி தலைவர்களின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் இந்தியாவில் கட்சி நடத்துகிறார்கள், அதற்கு திருப்பூரில் மாநாடு நடத்துகிறார்கள்.
இவர்களது கட்சியின் இந்திய தலைவர்கள் "தோழர் ஜீவானந்தம், ஜோதிபாசு, நம்பூதிரிபாட் போன்ற அவர்களது கட்சியின் மறைந்த மூத்த
தலைவர்களின் படங்களை கூட வைக்க இவர்களுக்கு மனமில்லை. இவர்களது எண்ணம் முழுவதுமே வெளிநாட்டு ஆகாயத்திலேயே பறக்கிறது, இவர்கள் தான் இந்தியாவில் ஜனநாயக வாதிகளாம்" முற்போக்கு வாதிகளாம், அப்படினு லூசு அருணன் அடிக்கடி டிவில வந்து சொல்லிகிட்டு இருக்கான்.