Karthicdm Profile picture
Aug 20 11 tweets 3 min read
#திருசிற்றம்பலம் - படத்தை பத்தி announce பண்ணதுல இருந்து hype இருந்துட்டே இருந்தது. பேர பார்த்துட்டு நம்ம ஊர்ல நடக்குற கதையா இருக்குமோனு ஒரு நப்பாசை, அப்பறம் DnA is back, casting announcement, teaser, trailer எல்லாமே vip ஸ்டைல்ல ஒரு rom-comனு தோணுச்சு.
#Thiruchitrambalam -1/n
ஆனா படம் பல வகைல ஆச்சரியபடுத்துச்சு. சின்ன/புதிய நடிகர்களை வைத்து கதை-திரைகதைல அசத்தி ஜெயிக்கிறது ஒரு வகைனா, நல்ல நடிகர்களை வச்சு சாதாரண பழக்கபட்ட கதைய கூட நல்ல நடிப்பு மற்றும் உருவாக்கத்தின் மூலம் ஜெயிக்கறது இந்த வகை.
-2/n
Basically கைல வெண்ணைய வச்சுட்டே நெய்க்கு அலையுற கதைதான்னாலும் present பண்ண விதம் நல்லா இருந்தது. Key thing is தனுஷ், பிரகாஷ்ராஜ் அவங்க கேரக்டரை underplay பண்ண பாரதிராஜா & நித்யா மேனன் திரைய ஆக்கரமிச்சது தான் படம் இவ்வுளோ ரசிக்கும் படியா இருக்கதுக்கு காரணம். -3/n
மேகம் கருக்காதா பாடலை போலவே காட்சிபடுத்திய விதமும் நடனமும் ரசனை (la la land vibes). life of pazham & தேன்மொழி பாடல்களை படம் பார்த்த பிறகு கேட்டால் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் (this song hits you differently after watching the filmன் தமிழாக்கம்). -4/n
தாய்கிழவி பாடல் மற்றும் அந்த கிராம காட்சிகளை வெட்டி எரிந்து 1.5 மணி நேரத்தில் படத்தை முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சில தர்க்க பிழைகள், continuity issues, படம் தெரிந்தோ தெரியாமலோ முன்வைக்கும் -5/n
சில கருத்துகளில் (see late review by sudhir srinivasan in YouTube to know more) பிரச்சனைகள் இருப்பினும் இது இந்த வருடத்தின் நல்ல படம் என்று சொல்வதற்கு அவை தடையாக இல்லை. மொத்ததில் இது vip-2 வும் இல்லை, காத்துவாக்குல மூணு காதலும் இல்லை. -6/n
குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பார்த்து மகிழும் தரத்தில் ஒரு நிறைவான feel good emotional drama திருச்சிற்றம்பலம்.

Spoilers Ahead

பிரகாஷ்ராஜ் shoe polish செய்யும் போது நித்யாமேனன் அவரிடம் வந்து பேசும் காட்சி, நித்யா மேனன் தம்பி தனுஷிடம் பேசும் காட்சிகளை மிகவும் ரசித்தேன். -7/n
பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கில்லி அப்பா, யாரடி நீ மோகினி அப்பா இப்படி எது போலவும் இல்லாமல் இருக்க மிகவும் மெனகெட்டிருக்கிறார்கள். ஆனால் vip சமுத்திரகனி சாயலை சில இடங்களில் தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தின் ஆண் பெண் நட்பின் முடிவை பற்றி பலருக்கு மாற்று கருத்து இருப்பதாக -8/n
பார்க்கிறேன். நான் கவனித்த வரை அது வெறும் நட்பு இல்லை. பழம் இப்போது தான் இப்படி இருக்கிறானே தவிற பள்ளியில் வகுப்பில் முதல் மாணவன், கல்லூரியில் சண்டைகள் போட்டிருக்கிறான், அவளுக்கு ஆறாம் வகுப்பில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு என வசனங்களில் பதிவு செய்கிறார்கள். -9/n
அது போக இப்போதிருக்கும் பெஸ்டி கலாச்சாரத்திற்கு சரியான தீர்வு இதுதான் என்றும் தோன்றுகிறது. நான் கல்லூரி படித்த காலத்தில் 'பிரியமான தோழி' படமும், 'தோழா தோழா தோள் கொடு' பாடலும் எத்தனை கிறுக்கன்/கிறுக்கிகளின் அட்டூழியங்களை நியாயபடுத்த பயன்பட்டது என்பது இன்னும் நினைவில் உள்ளது. -n/n

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Karthicdm

Karthicdm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @KarthickCdm

May 3
#karthicdm_reviews #JanaGanaMana is an excellent court room drama thriller that everyone must watch. Eventhough its a malayalam film, watching this movie is like being in bangalore we can hear conversations going on in Kannada, Tamil, Malayalam & Hindi throughout the film. -1/n
Suraj carried investigative thriller part in first half very well while Prithviraj comes in second half and steals the show with his powerful dailogues and performance. The writing, the twists and the message everything worked really well in this film. First half itself -2/n
given me a feeling of watching a complete film and left me with a confusion what is left to be told. There goes a saying in Tamil "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்". When first half gives you some goosebumps moments and literally giving -3/n
Read 9 tweets
May 1
#karthicdm_reviews காத்துவாக்குல ரெண்டு காதல் #KRK

படத்துல மூணு பேரு ,அது தவிர 4-5 துணைகதாபாத்திரங்கள்னு எல்லாரையும் எவ்வுளோ நல்லா மனசுல பதிய வைக்க முடியுமோ அந்த வேலைய பொறுமையா முதல் பாதில பண்றாங்க. character establishment முடிஞ்சதும் entertainment தான் இடைவேளை வரைக்குமே. - 1/n
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, மாறன், கிங்ஸ்லே, பிரபு என எல்லோருமே நிறைவான நடிப்பு. பின்னனி இசை பாடல்களும் படத்துக்கு பெரிய பலம். நானும் ரௌடி தான், குஷி படத்துல இருந்து மறுஆக்கம் செய்யபட்ட காட்சிகள் சும்மா ஏதோ Spoof போல வராம கதைக்கு தேவையான இடத்துல அரங்கமே அதிர வருகிறது. -2/n
மூணு பேரோட பின்னனி கதைல விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா அளவுக்கு சமந்தாவுக்கு கதை இல்லையெனினும் தன் நடிப்பில் அதை சமன் செய்து விடுகிறார். பப்லியாக நடித்து சமந்தா ஸ்கோர் செய்தால் சவாலான காட்சிகளில் தன் பாணியில் வித்தியாசமாக நடித்து விசேவும் ஸ்கோர் செய்கிறார். -3/n
Read 20 tweets
Dec 30, 2021
Here goes the thread..

My Favourite Top 15 Tamil films of 2021 👇🏻. #Karthicdm #Karthicdm_Reviews #Tamilcinema #Kollywood
15. #KamalifromNadukaveri
Sincere attempt of feel good film with a good message. Casting and performance were good. But cliched scenes and weak screenplay in second half were let downs. more like a educational movie. High school students and their parents can watch.
14. #Teddy New attempt for tamil cinema. Decent songs and good acting. lack of creativity and weak script were major cons. Decent fantasy comedy entertainer. one time watchable.
Read 20 tweets
Feb 21, 2021
#சக்ரா தெரியாம கூட இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கம் போயிட்டீங்கனா முதல் பாதி முடிஞ்சதும் ஒடி வந்துருங்க. 1/n
கதாநாயகிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தது, வில்லன் யார் என்பதில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் வைத்தது, விறுவிறுப்பான காட்சிகள் (திரைகதை அல்ல) போன்றவற்றால் முதல் பாதி முடிந்தவுடன் படம் பரவாலயே என தோன்றியது. #சக்ரா - 2/n
படத்துல கதாநாயகி, வில்லன், கதாநாயகன் உட்பட அடிக்கும் கலரில் லிப்ஸ்டிக் போட்டு வருவது கண்களை உறுத்தியது. எந்த கதாபாத்திரத்துடனும் எமோஷனலாக கனெக்ட் ஆகும் படி காட்சிகள் வைக்காதது அரம்பத்தில் இருந்தே படத்தின் பெரிய பலவீனம். #சக்ரா - 3/n
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(